புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Paytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_vote_lcapPaytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_voting_barPaytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_vote_rcap 
32 Posts - 82%
heezulia
Paytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_vote_lcapPaytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_voting_barPaytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_vote_rcap 
5 Posts - 13%
viyasan
Paytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_vote_lcapPaytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_voting_barPaytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
Paytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_vote_lcapPaytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_voting_barPaytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Paytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_vote_lcapPaytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_voting_barPaytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_vote_rcap 
209 Posts - 41%
heezulia
Paytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_vote_lcapPaytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_voting_barPaytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_vote_rcap 
200 Posts - 40%
mohamed nizamudeen
Paytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_vote_lcapPaytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_voting_barPaytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
Paytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_vote_lcapPaytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_voting_barPaytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_vote_rcap 
21 Posts - 4%
prajai
Paytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_vote_lcapPaytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_voting_barPaytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
Paytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_vote_lcapPaytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_voting_barPaytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
Paytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_vote_lcapPaytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_voting_barPaytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
Paytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_vote_lcapPaytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_voting_barPaytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
Paytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_vote_lcapPaytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_voting_barPaytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
Paytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_vote_lcapPaytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_voting_barPaytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Paytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84063
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 27 Dec 2016 - 10:23

Paytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி YeIWhyVTQbq4FwYzeild+1482755124-8204
-
Paytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி
Last Modified: திங்கள், 26 டிசம்பர் 2016 (17:55 IST)
Paytm மூலம் பண பரிவர்த்தனை செய்ய எஸ்.பி.ஐ தடை
விதித்துள்ளது. இதனால் எஸ்.பி.ஐ. வங்கி கணக்கு உள்ளவர்கள்
பரிவர்த்தனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

எஸ்.பி.ஐ வங்கி Paytm மூலம் பண பரிவர்த்தனை செய்ய
தடைவிதித்துள்ளது. இதுகுறித்து எஸ்.பி.ஐ டுவிட்டரில், Paytm
மூலம் பரிவர்த்தனை செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக State Bank Buddy என்ற மொபைல் ஆப்பை
பயன்படுத்துங்கள் என்று தெரிவித்துள்ளது.

இதற்கு Paytm நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா, எஸ்.பி.ஐ அவர்களது
ஆப்பை பிரபலப்படுத்த இந்த நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளது
என்று கூறியுள்ளார். மேலும் எஸ்.பி.ஐ வங்கி கிளை ஒன்றில் Paytm
மற்றும் State Bank Buddy ஆகிய இரண்டையும் ஒப்பிட்டு
வைக்கப்படுள்ள விளம்பரத்தின் படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.

ரூபாய் நோட்டுகள் முடக்கத்திற்கு பின், பொதுமக்கள் அதிக அளவில்
Paytm ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில்
எஸ்.பி.ஐ வங்கியின் இந்த செயல்பாடு வாடிக்கையாளர்கள் மற்றும்
Paytmக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் சில வாடிக்கையாளர்கள், Paytmக்கு இணையாக உங்கள்
ஆப்பை தாயார் செய்துவிட்டு பின் இந்த நடவடிக்கையை எடுங்கள்
என தெரிவித்துள்ளனர்.

——————————————–
தமிழ் வெப்துனியா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 27 Dec 2016 - 14:02

இதுவேறா? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84063
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 27 Dec 2016 - 14:48

பே டி எம் மூலம்  செல்போன் ரீசார்ஜ் செய்தால் நூறு ரூபாய்க்கு
பத்து ரூபாய் ரீபண்டு ஆகிறது...
-
சென்னை போன்ற பெரு நகரங்களில் சினிமா டிக்கெட்
புக் செய்தால் ஐம்பது சதவீத கட்டண்ம் ரீபண்டு ஆகிறது...
-
ஆக பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறும்போது
சில சௌகரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
-
எஸ்.பி.ஐ. டெபிட் கார்டு மூலம் ரயில் டிக்கெட் ரிசர்வ்
செய்தேன்.  ரயில் கட்டணம் மட்டுமே செலவு...
எந்த வித சர்வீஸ் டாக்ஸ் முதலானவை சேர்க்கப்படவில்லை...
-
பாமர மக்கள்தான் பாவம்.... சோகம் சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 27 Dec 2016 - 15:49

ayyasamy ram wrote:சென்னை போன்ற பெரு நகரங்களில் சினிமா டிக்கெட்
புக் செய்தால் ஐம்பது சதவீத கட்டண்ம் ரீபண்டு ஆகிறது...

அட நமக்காக இந்த paytm மகாராசா 50% கட்டணத்தை சினிமா டிக்கெட்டுக்கு கட்டுறாரே , இவர் தான் உண்மையில் வள்ளல் புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 27 Dec 2016 - 17:50

ராஜா wrote:
ayyasamy ram wrote:சென்னை போன்ற பெரு நகரங்களில் சினிமா டிக்கெட்
புக் செய்தால் ஐம்பது சதவீத கட்டண்ம் ரீபண்டு ஆகிறது...

அட நமக்காக இந்த paytm மகாராசா 50% கட்டணத்தை சினிமா டிக்கெட்டுக்கு கட்டுறாரே , இவர் தான் உண்மையில் வள்ளல் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1229921

எப்பிடி 50 % திருப்பித் தருகிறார் . நான் சினிமா எல்லாம் போவது இல்லை .
மளிகை சாமான் வாங்கினாலும் 50 % திருப்பித் தந்தால்தான் paytm மூலம் பரிவர்தனை செய்வேன். பாரபட்ஷம் கூடாது.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue 27 Dec 2016 - 19:18

செய்தி தாள் படிக்காதவர்களுக்கு இச்செய்தி பலன்தரும்.

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Wed 28 Dec 2016 - 9:45

ராஜா wrote:
அட நமக்காக இந்த paytm மகாராசா 50% கட்டணத்தை சினிமா டிக்கெட்டுக்கு கட்டுறாரே , இவர் தான் உண்மையில் வள்ளல் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1229921

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 28 Dec 2016 - 13:19

ayyasamy ram wrote:பே டி எம் மூலம்  செல்போன் ரீசார்ஜ் செய்தால் நூறு ரூபாய்க்கு
பத்து ரூபாய் ரீபண்டு ஆகிறது...
-
சென்னை போன்ற பெரு நகரங்களில் சினிமா டிக்கெட்
புக் செய்தால் ஐம்பது சதவீத கட்டண்ம் ரீபண்டு ஆகிறது...
-
ஆக பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறும்போது
சில சௌகரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
-
எஸ்.பி.ஐ. டெபிட் கார்டு மூலம் ரயில் டிக்கெட் ரிசர்வ்
செய்தேன்.  ரயில் கட்டணம் மட்டுமே செலவு...
எந்த வித சர்வீஸ் டாக்ஸ் முதலானவை சேர்க்கப்படவில்லை...
-
பாமர மக்கள்தான் பாவம்.... சோகம் சோகம்

ஆமாம் ராம் அண்ணா, சில போன் கம்பெனிகள் நூறு ரூபாய்க்கு ரீ சார்ஜ் செய்தால், நூறு ரூபாயும் ரீ பண்டு செய்கிறதாம் .... ஜாலி ஜாலி ஜாலி

நீங்கள் சொல்வது போல, பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறும்போது ,சில சௌகரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன....அவற்றை யாரும் வெளியே சொல்வது இல்லை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 28 Dec 2016 - 13:23

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
ayyasamy ram wrote:சென்னை போன்ற பெரு நகரங்களில் சினிமா டிக்கெட்
புக் செய்தால் ஐம்பது சதவீத கட்டண்ம் ரீபண்டு ஆகிறது...

அட நமக்காக இந்த paytm மகாராசா 50% கட்டணத்தை சினிமா டிக்கெட்டுக்கு கட்டுறாரே , இவர் தான் உண்மையில் வள்ளல் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1229921

எப்பிடி 50 % திருப்பித் தருகிறார் . நான் சினிமா எல்லாம் போவது இல்லை .
மளிகை சாமான் வாங்கினாலும் 50 % திருப்பித் தந்தால்தான் paytm மூலம் பரிவர்தனை செய்வேன். பாரபட்ஷம் கூடாது.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1229932

சில பொருட்களுக்கு அவ்வாறு இருக்கிறது ஐயா, சிலவகை pocketed உணவுகள், சாக்கலேட்டுகள், மெக்டொனல்ஸ் என்று வரிசை மிக நீளமாக இருக்கிறது....நீங்கள் paytm இல் பணம் போட்டுவைத்ததுக்கொள்ளும்போது போய் பாருங்களேன் புன்னகை .....சில உணவகங்களில் நீங்கள் வாங்கினால் கூட 50 % வரை ரீ fund உண்டு. ...ஏனென்றால், நீங்கள் உங்கள் பணத்தை paytm இல் போட்டு வைத்துக் கொண்டு இருப்பதற்கு வட்டி ஏதும் அவர்கள் தருவதில்லை, அதனால் இப்படி சில சலுகைகள் கிடைக்கின்றன ஐயா புன்னகை @T.N.Balasubramanian
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக