ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்த்துங்கள் உறவுகளே !

+7
ஜாஹீதாபானு
hemanithy
Aathira
ராஜா
krishnaamma
T.N.Balasubramanian
M.Jagadeesan
11 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

வாழ்த்துங்கள் உறவுகளே ! - Page 3 Empty வாழ்த்துங்கள் உறவுகளே !

Post by M.Jagadeesan Mon Dec 26, 2016 10:00 pm

First topic message reminder :

நீண்ட நாட்களாக இடது கண்ணில் பார்வை மங்கலாக இருந்துவந்தது . டாக்டரிடம் காண்பித்ததில் , கண்ணில் புரை இருப்பதாகவும் , கூடிய விரைவில் அறுவைசிகிசசை செய்துகொள்வது நல்லது என்றும் கூறினார் .

அதன்படி இன்று அறுவை சிகிசசை வெற்றிகரமாக நடந்து முடிந்தது . புண் விரைவில் ஆறவும் , பார்வையில் தெளிவு ஏற்படவும் , ஈகரை உறவுகளை வாழ்த்த வேண்டுகிறேன் .

நன்றி .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down


வாழ்த்துங்கள் உறவுகளே ! - Page 3 Empty Re: வாழ்த்துங்கள் உறவுகளே !

Post by M.Jagadeesan Sun Jan 01, 2017 12:48 pm

K.Jayakumar wrote:விரைவில் பூரண  நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1229969

ஜெயக்குமார் அவர்களின் வாழ்த்துக்கு நன்றி !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

வாழ்த்துங்கள் உறவுகளே ! - Page 3 Empty Re: வாழ்த்துங்கள் உறவுகளே !

Post by ராஜா Sun Jan 01, 2017 1:06 pm

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:வாழ்த்துங்கள் உறவுகளே ! - Page 3 3IIWMgATQdS4CdHK2RPe+101594

நல்லபடி சிகிச்சை முடிந்தது குறித்து மகிழ்ச்சி ஐயா!.....சொட்டு மருந்துகள் எல்லாம் டாக்டர் சொன்னது போல போட்டுக்கொள்ளவும்.புன்னகை ..நன்கு ஓய்வு எடுங்கள் ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1229855

நன்றி கிருஷ்ணம்மா !

ஈகரை பார்க்க முடியாமல் பித்துப் பிடித்தவன்போல் இருந்தேன் . இப்போது சற்று தேவலை .
கண்களில் உறுத்தல் இல்லை .

பொழுது போகவில்லை ; எனவேதான் ஈகரைப் பக்கம் வந்தேன் .
சிரி சிரி

கண்களுக்கு அதிக சுமை கொடுக்காதீர்கள் , monitor / கைப்பேசியின் திரை வெளிச்சம் கொஞ்சம் குறைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாழ்த்துங்கள் உறவுகளே ! - Page 3 Empty Re: வாழ்த்துங்கள் உறவுகளே !

Post by ayyasamy ram Sun Jan 01, 2017 1:36 pm


விரைவில் பூரண நலம்பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
-
வாழ்த்துங்கள் உறவுகளே ! - Page 3 34YawkGDREmD9v8Fn3ST+bhuvanawishes2015
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாழ்த்துங்கள் உறவுகளே ! - Page 3 Empty Re: வாழ்த்துங்கள் உறவுகளே !

Post by krishnaamma Sun Jan 01, 2017 6:34 pm

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:வாழ்த்துங்கள் உறவுகளே ! - Page 3 3IIWMgATQdS4CdHK2RPe+101594

நல்லபடி சிகிச்சை முடிந்தது குறித்து மகிழ்ச்சி ஐயா!.....சொட்டு மருந்துகள் எல்லாம் டாக்டர் சொன்னது போல போட்டுக்கொள்ளவும்.புன்னகை ..நன்கு ஓய்வு எடுங்கள்  ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1229855

நன்றி கிருஷ்ணம்மா !

ஈகரை பார்க்க முடியாமல் பித்துப் பிடித்தவன்போல் இருந்தேன் . இப்போது சற்று தேவலை .
கண்களில் உறுத்தல் இல்லை .

பொழுது போகவில்லை ; எனவேதான் ஈகரைப் பக்கம் வந்தேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1230297

ஐயோ.......ரொம்ப நிஜம் ஐயா......ரொம்ப நிஜம்..............நான்  ரொமப கஷ்டப்பட்டுவிட்டேன் சோகம்..............நீங்கள் சீக்கிரமே வந்து விட்டீர்கள், நான் கிட்டத்தட்ட 5  மாதங்களுக்கு மேல் இங்கு வரவில்லை ............நான்  ஏதாவது ஆர்வக் கோளாறில் செய்யப்போக, அதனால் , எங்க கிருஷ்ணா அப்பாக்கு துன்பம் தர நேர்ந்துவிடுமோ என்று பொறுமை காத்தேன்............மேலும் வெகேஷனும் சேர்ந்து கொண்டது...........ஒருவழியாக எல்லாம் முடித்துக் கொண்டு வந்துவிட்டேன் ........... ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாழ்த்துங்கள் உறவுகளே ! - Page 3 Empty Re: வாழ்த்துங்கள் உறவுகளே !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum