ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Today at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Today at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Today at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்த்துங்கள் உறவுகளே !

+7
ஜாஹீதாபானு
hemanithy
Aathira
ராஜா
krishnaamma
T.N.Balasubramanian
M.Jagadeesan
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

வாழ்த்துங்கள் உறவுகளே ! Empty வாழ்த்துங்கள் உறவுகளே !

Post by M.Jagadeesan Mon Dec 26, 2016 10:00 pm

நீண்ட நாட்களாக இடது கண்ணில் பார்வை மங்கலாக இருந்துவந்தது . டாக்டரிடம் காண்பித்ததில் , கண்ணில் புரை இருப்பதாகவும் , கூடிய விரைவில் அறுவைசிகிசசை செய்துகொள்வது நல்லது என்றும் கூறினார் .

அதன்படி இன்று அறுவை சிகிசசை வெற்றிகரமாக நடந்து முடிந்தது . புண் விரைவில் ஆறவும் , பார்வையில் தெளிவு ஏற்படவும் , ஈகரை உறவுகளை வாழ்த்த வேண்டுகிறேன் .

நன்றி .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

வாழ்த்துங்கள் உறவுகளே ! Empty Re: வாழ்த்துங்கள் உறவுகளே !

Post by Guest Tue Dec 27, 2016 12:21 am

விரைவில்  நலம்  பெற  வாழ்த்துகள்.

வாழ்த்துங்கள் உறவுகளே ! 312644
avatar
Guest
Guest


Back to top Go down

வாழ்த்துங்கள் உறவுகளே ! Empty Re: வாழ்த்துங்கள் உறவுகளே !

Post by T.N.Balasubramanian Tue Dec 27, 2016 9:35 am

சிகிச்சை முடிந்தது கேட்க மகிழ்ச்சி .
சொட்டு மருந்துகள் கவனமாக நேரத்தே போட்டுக்கொள்ளவும்.
விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.
வாழ்த்துங்கள் உறவுகளே ! GGq6655ESraUy7g8Khkk+images

ரமணியன்

(பன்னாட்டு கருத்தரங்கத்திற்கு கட்டுரை விஷயமாக உங்களுடன் இன்று பேசலாம் என்று இருந்தேன் .)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாழ்த்துங்கள் உறவுகளே ! Empty Re: வாழ்த்துங்கள் உறவுகளே !

Post by krishnaamma Tue Dec 27, 2016 10:17 am

வாழ்த்துங்கள் உறவுகளே ! 3IIWMgATQdS4CdHK2RPe+101594

நல்லபடி சிகிச்சை முடிந்தது குறித்து மகிழ்ச்சி ஐயா!.....சொட்டு மருந்துகள் எல்லாம் டாக்டர் சொன்னது போல போட்டுக்கொள்ளவும்.புன்னகை ..நன்கு ஓய்வு எடுங்கள் ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாழ்த்துங்கள் உறவுகளே ! Empty Re: வாழ்த்துங்கள் உறவுகளே !

Post by ராஜா Tue Dec 27, 2016 2:22 pm

M.Jagadeesan wrote:நீண்ட நாட்களாக இடது கண்ணில் பார்வை மங்கலாக இருந்துவந்தது . டாக்டரிடம் காண்பித்ததில் , கண்ணில் புரை இருப்பதாகவும் , கூடிய விரைவில் அறுவைசிகிசசை செய்துகொள்வது நல்லது என்றும் கூறினார் .

அதன்படி இன்று அறுவை சிகிசசை வெற்றிகரமாக நடந்து முடிந்தது . புண் விரைவில் ஆறவும் , பார்வையில் தெளிவு ஏற்படவும் , ஈகரை உறவுகளை வாழ்த்த வேண்டுகிறேன் .

நன்றி .
இறைவன் அருளால் பூரண நலம் பெறுவீர் ஐயா ,

ஆரம்பத்தில் சொட்டு மருந்துகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் குறிப்பிட்ட அளவுகளில் இடவேண்டும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாழ்த்துங்கள் உறவுகளே ! Empty Re: வாழ்த்துங்கள் உறவுகளே !

Post by Aathira Tue Dec 27, 2016 2:52 pm

விரைவில் குணமடைவீர்கள். இறைவனை வேண்டுகிறோம். மனதார வாழ்த்துகிறோம் ஐயா


வாழ்த்துங்கள் உறவுகளே ! Aவாழ்த்துங்கள் உறவுகளே ! Aவாழ்த்துங்கள் உறவுகளே ! Tவாழ்த்துங்கள் உறவுகளே ! Hவாழ்த்துங்கள் உறவுகளே ! Iவாழ்த்துங்கள் உறவுகளே ! Rவாழ்த்துங்கள் உறவுகளே ! Aவாழ்த்துங்கள் உறவுகளே ! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வாழ்த்துங்கள் உறவுகளே ! Empty Re: வாழ்த்துங்கள் உறவுகளே !

Post by hemanithy Tue Dec 27, 2016 2:59 pm

தாங்கள் விரைவில் குணமடைய இறைவனை பராத்திற்கிறேன் ஐயா


மகிழ்ச்சி என்பது வாழ்வின் ஒரு பகுதி,மகிழ்ச்சியே வாழ்க்கை அன்று
hemanithy
hemanithy
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 14/10/2016

http://nithy.pari@gmail.com

Back to top Go down

வாழ்த்துங்கள் உறவுகளே ! Empty Re: வாழ்த்துங்கள் உறவுகளே !

Post by ஜாஹீதாபானு Tue Dec 27, 2016 3:40 pm

விரைவில் குணமடைய வேண்டுகிறேன் ஐயா புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வாழ்த்துங்கள் உறவுகளே ! Empty Re: வாழ்த்துங்கள் உறவுகளே !

Post by சிவனாசான் Tue Dec 27, 2016 6:49 pm

விரைவில் பூரண நலம்பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

வாழ்த்துங்கள் உறவுகளே ! Empty Re: வாழ்த்துங்கள் உறவுகளே !

Post by Hari Prasath Wed Dec 28, 2016 8:20 am

விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் ...



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

வாழ்த்துங்கள் உறவுகளே ! Empty Re: வாழ்த்துங்கள் உறவுகளே !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum