புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Paytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி
Page 1 of 1 •
-
Paytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி
Last Modified: திங்கள், 26 டிசம்பர் 2016 (17:55 IST)
Paytm மூலம் பண பரிவர்த்தனை செய்ய எஸ்.பி.ஐ தடை
விதித்துள்ளது. இதனால் எஸ்.பி.ஐ. வங்கி கணக்கு உள்ளவர்கள்
பரிவர்த்தனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
–
எஸ்.பி.ஐ வங்கி Paytm மூலம் பண பரிவர்த்தனை செய்ய
தடைவிதித்துள்ளது. இதுகுறித்து எஸ்.பி.ஐ டுவிட்டரில், Paytm
மூலம் பரிவர்த்தனை செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக State Bank Buddy என்ற மொபைல் ஆப்பை
பயன்படுத்துங்கள் என்று தெரிவித்துள்ளது.
இதற்கு Paytm நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா, எஸ்.பி.ஐ அவர்களது
ஆப்பை பிரபலப்படுத்த இந்த நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளது
என்று கூறியுள்ளார். மேலும் எஸ்.பி.ஐ வங்கி கிளை ஒன்றில் Paytm
மற்றும் State Bank Buddy ஆகிய இரண்டையும் ஒப்பிட்டு
வைக்கப்படுள்ள விளம்பரத்தின் படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.
ரூபாய் நோட்டுகள் முடக்கத்திற்கு பின், பொதுமக்கள் அதிக அளவில்
Paytm ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில்
எஸ்.பி.ஐ வங்கியின் இந்த செயல்பாடு வாடிக்கையாளர்கள் மற்றும்
Paytmக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் சில வாடிக்கையாளர்கள், Paytmக்கு இணையாக உங்கள்
ஆப்பை தாயார் செய்துவிட்டு பின் இந்த நடவடிக்கையை எடுங்கள்
என தெரிவித்துள்ளனர்.
–
——————————————–
தமிழ் வெப்துனியா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதுவேறா?
பே டி எம் மூலம் செல்போன் ரீசார்ஜ் செய்தால் நூறு ரூபாய்க்கு
பத்து ரூபாய் ரீபண்டு ஆகிறது...
-
சென்னை போன்ற பெரு நகரங்களில் சினிமா டிக்கெட்
புக் செய்தால் ஐம்பது சதவீத கட்டண்ம் ரீபண்டு ஆகிறது...
-
ஆக பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறும்போது
சில சௌகரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
-
எஸ்.பி.ஐ. டெபிட் கார்டு மூலம் ரயில் டிக்கெட் ரிசர்வ்
செய்தேன். ரயில் கட்டணம் மட்டுமே செலவு...
எந்த வித சர்வீஸ் டாக்ஸ் முதலானவை சேர்க்கப்படவில்லை...
-
பாமர மக்கள்தான் பாவம்....

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1229921ராஜா wrote:ayyasamy ram wrote:சென்னை போன்ற பெரு நகரங்களில் சினிமா டிக்கெட்
புக் செய்தால் ஐம்பது சதவீத கட்டண்ம் ரீபண்டு ஆகிறது...
அட நமக்காக இந்த paytm மகாராசா 50% கட்டணத்தை சினிமா டிக்கெட்டுக்கு கட்டுறாரே , இவர் தான் உண்மையில் வள்ளல்
எப்பிடி 50 % திருப்பித் தருகிறார் . நான் சினிமா எல்லாம் போவது இல்லை .
மளிகை சாமான் வாங்கினாலும் 50 % திருப்பித் தந்தால்தான் paytm மூலம் பரிவர்தனை செய்வேன். பாரபட்ஷம் கூடாது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
செய்தி தாள் படிக்காதவர்களுக்கு இச்செய்தி பலன்தரும்.
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1229921ராஜா wrote:
அட நமக்காக இந்த paytm மகாராசா 50% கட்டணத்தை சினிமா டிக்கெட்டுக்கு கட்டுறாரே , இவர் தான் உண்மையில் வள்ளல்
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:பே டி எம் மூலம் செல்போன் ரீசார்ஜ் செய்தால் நூறு ரூபாய்க்கு
பத்து ரூபாய் ரீபண்டு ஆகிறது...
-
சென்னை போன்ற பெரு நகரங்களில் சினிமா டிக்கெட்
புக் செய்தால் ஐம்பது சதவீத கட்டண்ம் ரீபண்டு ஆகிறது...
-
ஆக பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறும்போது
சில சௌகரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
-
எஸ்.பி.ஐ. டெபிட் கார்டு மூலம் ரயில் டிக்கெட் ரிசர்வ்
செய்தேன். ரயில் கட்டணம் மட்டுமே செலவு...
எந்த வித சர்வீஸ் டாக்ஸ் முதலானவை சேர்க்கப்படவில்லை...
-
பாமர மக்கள்தான் பாவம்....
ஆமாம் ராம் அண்ணா, சில போன் கம்பெனிகள் நூறு ரூபாய்க்கு ரீ சார்ஜ் செய்தால், நூறு ரூபாயும் ரீ பண்டு செய்கிறதாம் ....
நீங்கள் சொல்வது போல, பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறும்போது ,சில சௌகரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன....அவற்றை யாரும் வெளியே சொல்வது இல்லை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1229932T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1229921ராஜா wrote:ayyasamy ram wrote:சென்னை போன்ற பெரு நகரங்களில் சினிமா டிக்கெட்
புக் செய்தால் ஐம்பது சதவீத கட்டண்ம் ரீபண்டு ஆகிறது...
அட நமக்காக இந்த paytm மகாராசா 50% கட்டணத்தை சினிமா டிக்கெட்டுக்கு கட்டுறாரே , இவர் தான் உண்மையில் வள்ளல்
எப்பிடி 50 % திருப்பித் தருகிறார் . நான் சினிமா எல்லாம் போவது இல்லை .
மளிகை சாமான் வாங்கினாலும் 50 % திருப்பித் தந்தால்தான் paytm மூலம் பரிவர்தனை செய்வேன். பாரபட்ஷம் கூடாது.
ரமணியன்
சில பொருட்களுக்கு அவ்வாறு இருக்கிறது ஐயா, சிலவகை pocketed உணவுகள், சாக்கலேட்டுகள், மெக்டொனல்ஸ் என்று வரிசை மிக நீளமாக இருக்கிறது....நீங்கள் paytm இல் பணம் போட்டுவைத்ததுக்கொள்ளும்போது போய் பாருங்களேன் .....சில உணவகங்களில் நீங்கள் வாங்கினால் கூட 50 % வரை ரீ fund உண்டு. ...ஏனென்றால், நீங்கள் உங்கள் பணத்தை paytm இல் போட்டு வைத்துக் கொண்டு இருப்பதற்கு வட்டி ஏதும் அவர்கள் தருவதில்லை, அதனால் இப்படி சில சலுகைகள் கிடைக்கின்றன ஐயா @T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1