புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:41 pm
» கருத்துப்படம் 24/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:30 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm
» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 11:28 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kaysudha | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உதவுங்கள் நண்பர்களே.....
Page 1 of 1 •
- nisha.mபுதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 17/12/2011
எனது லேப்டாப்பில் விண்டோஸ் 8.1 Pro with media center ஆப்ரேட்டிங்க் (O.S) உள்ளது. லேப்டாபை ஆன் செய்தவுடன் " Your Windows Expire soon" என வருகிறது.இது வராமல் இருக்க தீர்வு சொல்லுங்கள். நண்பர்களே.
- GuestGuest
வழமைபோல் விபரங்கள் தராமலே கேள்வி கேட்கப்பட்டதற்கு முதலில் நன்றி.
Build Number,OEM Version,Genuine OS ………...எதுவும் தெரியாது.OS க்கு மட்டுமன்றி WMC க்கும் windows 8.1 Pro வந்தபோது Product key கொடுக்கப்பட்டது. பின்னர் இலவசமாக்கி விட்டனர்.Your Windows Expire soon என வருவதற்கு சில காரணங்கள் உண்டு.Your windows license will expire soon என system த்தில் வரும் இல்லையேல் திரையின் வலது பக்க கீழ் மூலையில் build இலக்கத்துடன் வரலாம். எதுவும் தெரியாமல் பதிலா?
லாப்டொப் விற்பனை செய்பவர்கள் (OEM Version ) விண்டோஸ் ஓஎஸ் ஐ இணையத் தொடர்பு இல்லாமல் சில சமயம் இன்ஸ்டால் செய்திருப்பார்கள். இது வெவ்வேறு நிறுவனங்களில் (Sony,HP,Dell,Lenova….) வேறு நடைமுறைகள் உண்டு. அப்படி இன்ஸ்டால் செய்யும் போது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு (3/6/12 /24 மாதங்கள் என) வேலை செய்யும்படி செய்திருப்பார்கள். அதன் பின் இப்படி செய்தி வரும் போது அல்லது முன்னராக அக்டிவேற் செய்து கொள்ள வேண்டும். சில நிறுவனங்கள் இன்ஸ்டால் செய்யும் போதே முழுமையாக அக்டிவேட் செய்து விடுவார்கள்.
சில லாப்டொப் மற்றும் கணினிகளில் தனியாக வந்தட்டை பிரித்து D பிரிவில் system files உடன் சேமித்திருப்பார்கள். அங்கிருந்து உண்மையான பிரதியாக இருந்தால் அக்டிவேட் செய்து கொள்லலாம்.
உண்மையான OS என்றால் நேரடியாக Product Key கொடுத்து அக்டிவேட் இணையம் மூலம் செய்து கொள்ளலாம்.
உண்மையாக இருந்து அக்டிவேட் செய்யும் போது சில சமயம் அக்டிவேட் ஆகாமல் விடுவதுண்டு.அப்படி உண்மையான பிரதி என்றால், cmd இல் (windows logo key+R) slui.exe 3 கொடுத்து Product key ஐக் கொடுத்தால் (அக்டிவேசன் முன்னர் சரியாகாமல் இருந்திருந்தால் ) activation process தொடரும்.
activate செய்யப்பட்டுள்ளதா,எத்தனை நாட்கள் ,உண்மையான OS copy என அறிய சில வழிகள்…….
CMD சென்று slmgr/xpr எனக் கொடுத்தால் தனியாக ஒரு சாளரத்தில் பதில் கிடைக்கும்.
Control Panel-System சென்றும் பார்க்கலாம். அங்கே கணினி பற்றிய அனைத்து விபரங்களும்,இறுதியில் Product Key, Windows activated எனவும்,இல்லையேல் எத்தனை நாட்கள் எனவும் உண்மையான பிரதியா (genuine version ) எனவும் காட்டப்பட்டிருக்கும்.
Settings-Update and Security -Activation -இங்கே சென்றாலும் விபரம் இருக்கும்.
உண்மையான OS பிரதியாக இருந்து இந்தச் செய்தி வந்தால், வைரஸ்,மால்வெயர் காரணமாக இருக்கலாம். ஸ்கன் செய்யவும். முடியாவிட்டால்,safe mode இல் சென்று Troubleshooting- repair செய்யலாம்.
விண்டோஸ் 8 இல் இருந்து 8.1 ற்கு அப்டேட் செய்திருந்தாலும் இப்படி வர வாய்ப்புண்டு. 8.1 Pro இல் மட்டுமே WMC இணைக்கும் வசதி தரப்பட்டது. மற்றவை நாமாக தரவிறக்கி இன்ஸ்டால் செய்ய வேண்டும். 8 இல் இருந்து 8.1 ற்கு அப்டேட் செய்யும் போது product key மூலம் அக்டிவேட் ஆகாமல் இருந்திருக்கலாம்.
Build Number பார்க்க….. Win Key+R – winver - என்பதைக் கொடுத்து -enter.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1