ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

Top posting users this week
ayyasamy ram
உணர்புகள்  உண்மைகள் Poll_c10உணர்புகள்  உண்மைகள் Poll_m10உணர்புகள்  உண்மைகள் Poll_c10 
heezulia
உணர்புகள்  உண்மைகள் Poll_c10உணர்புகள்  உண்மைகள் Poll_m10உணர்புகள்  உண்மைகள் Poll_c10 
mohamed nizamudeen
உணர்புகள்  உண்மைகள் Poll_c10உணர்புகள்  உண்மைகள் Poll_m10உணர்புகள்  உண்மைகள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்புகள் உண்மைகள்

4 posters

Go down

உணர்புகள்  உண்மைகள் Empty உணர்புகள் உண்மைகள்

Post by ரிபாஸ் Wed 25 Nov 2009 - 17:25

உணர்புகள் உண்மைகள்
உணர்வுகளை உண்மைகளை
உரைக்க முடியவில்லை.
உள்ளதை உள்ளபடி
ஊர்கேட்க சொல்லமுடியவில்லை.
சொல்லால் மட்டுமே சொல்லவேண்டியவற்றை
சொல்லவே முடியவில்லை.
வாய் இருந்தும் மொழி தெரிந்தும்
வாய்மை என் பக்கம் இருந்தும்
வார்த்தைகளை என்னால்
பிரசவிக்கவே முடியவில்லை.
ஏக்கம் கவலை இயலாமை
வெறுப்பு விரக்தி வேதனை என
நிறைந்து வழிகின்றனஆனால் நான் ஊமையில்லை.
என்னால் நன்றாக பேசமுடியும்இருந்தும் என்னால் பேச முடியவில்லை.
ஏன்?
நான் பூரணமடையாதவளா?
இல்லை குறைபாடு உடையவளா?
என்னுள் மட்டுமே
என்னால்
இன்னும் கேட்க முடிகிறது.அப்போதும்
வார்த்தைகள் வெளியே வரவேயில்லை.
ஆனால் பேசுகின்றேன்
நிறையவே பேசுகின்றேன்
வாய் இருந்தும் ஊமையாய்.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உணர்புகள்  உண்மைகள் Empty Re: உணர்புகள் உண்மைகள்

Post by மீனு Wed 25 Nov 2009 - 17:29

ஆனால் பேசுகின்றேன்
நிறையவே பேசுகின்றேன்
வாய் இருந்தும் ஊமையாய்

நாம் கண்ணாலும் பேசுவோமே ,வாய் தேவையே இல்லை ரிபாஸ் உணர்புகள்  உண்மைகள் 838572


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

உணர்புகள்  உண்மைகள் Empty Re: உணர்புகள் உண்மைகள்

Post by ரிபாஸ் Wed 25 Nov 2009 - 17:33

வாய் தான் மிக முக்கியம் மீனுமா வாய் இல்லா விட்டால் காகம் துக்கிட்டு போய்டும் உணர்புகள்  உண்மைகள் 705463
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உணர்புகள்  உண்மைகள் Empty Re: உணர்புகள் உண்மைகள்

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Wed 25 Nov 2009 - 17:42

உணர்புகள்  உண்மைகள் 677196 உணர்புகள்  உண்மைகள் 677196 உணர்புகள்  உண்மைகள் 677196
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 14/11/2009

Back to top Go down

உணர்புகள்  உண்மைகள் Empty Re: உணர்புகள் உண்மைகள்

Post by மீனு Wed 25 Nov 2009 - 17:44

rifas wrote:வாய் தான் மிக முக்கியம் மீனுமா வாய் இல்லா விட்டால் காகம் துக்கிட்டு போய்டும் உணர்புகள்  உண்மைகள் 705463
ரிபாஸ் ,இப்போ நான் உங்களுடன் பேசுவது என் விரல்களால் ,வாய் இருந்தும் பெசிக்கமுடியுமா
எழுத்தால் ,, கொஞ்சம் யோசிக்கணும் மீனுவை போல..இங்கே காகம் இல்லை ரிபாஸ் ..
காகம் என்ன பெரிய பறவையா..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

உணர்புகள்  உண்மைகள் Empty Re: உணர்புகள் உண்மைகள்

Post by தாமு Wed 25 Nov 2009 - 17:45

ரிபாஸ் மீனுவ பாத்து வாய்தான் முக்கியம்ன்னு சொல்லிட்டிங்க என்னப்பா இது... உணர்புகள்  உண்மைகள் 56667

திருப்பதிக்கே லட்டு மாதிரி.... உணர்புகள்  உண்மைகள் 865843
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உணர்புகள்  உண்மைகள் Empty Re: உணர்புகள் உண்மைகள்

Post by ரிபாஸ் Wed 25 Nov 2009 - 17:49

மீனு wrote:
rifas wrote:வாய் தான் மிக முக்கியம் மீனுமா வாய் இல்லா விட்டால் காகம் துக்கிட்டு போய்டும் உணர்புகள்  உண்மைகள் 705463
ரிபாஸ் ,இப்போ நான் உங்களுடன் பேசுவது என் விரல்களால் ,வாய் இருந்தும் பெசிக்கமுடியுமா
எழுத்தால் ,, கொஞ்சம் யோசிக்கணும் மீனுவை போல..இங்கே காகம் இல்லை ரிபாஸ் ..
காகம் என்ன பெரிய பறவையா..

அயோ உங்கள பார்த்து சொல்ல வில்ல சும்மா சொணன்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உணர்புகள்  உண்மைகள் Empty Re: உணர்புகள் உண்மைகள்

Post by மீனு Wed 25 Nov 2009 - 21:38

உணர்புகள்  உண்மைகள் 733974 உணர்புகள்  உண்மைகள் Icon_lol


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

உணர்புகள்  உண்மைகள் Empty Re: உணர்புகள் உண்மைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum