ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக தலைமைச் செயலாளர்.. கிரிஜா வைத்தியநாதன்!

+2
T.N.Balasubramanian
கண்ணன்
6 posters

Go down

தமிழக  தலைமைச் செயலாளர்.. கிரிஜா வைத்தியநாதன்! Empty தமிழக தலைமைச் செயலாளர்.. கிரிஜா வைத்தியநாதன்!

Post by கண்ணன் Thu Dec 22, 2016 1:46 pm

திமுக- அதிமுக முத்திரை முற்றிலும் இல்லாத முதல் தலைமைச் செயலாளர்.. கிரிஜா வைத்தியநாதன்!

சென்னை: வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியதை அடுத்து, தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு கிரிஜா வைத்தியநாதன் புதிய தலைமைச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரைப் பற்றிய விவரங்களை பார்க்கலாம். தஞ்சாவூர் மாவட்டத் சேர்ந்த கிரிஜா வைத்தியநாதன் 1981 ஆம் ஐஏஎஸ் அதிகாரியாக தமிழக பிரிவில் இணைந்தவர். மதுரை மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக பணியாற்றியுள்ளார். சுகாதாரத் துறை, கல்வித் துறைகளில் உயர் அதிகாரியாக இருந்து பணியாற்றியுள்ளார். சுகாதாரத் துறையில் மட்டும் 15 ஆண்டுகள் பணியாற்றி குறிப்பிடத்தகுந்த பணிகளை செய்துள்ளார்.

நலவாழ்வு பொருளாதாரம் தொடர்பான ஆய்வு படிப்பை மேற்கொண்டு முனைவர் பட்டத்தைப் பெற்ற கிரிஜா வைத்தியநாதன், சமூக நல்வாழ்வு துறையிலும் சிறப்பாக பணியாற்றியுள்ளார், இவருடைய பெயர் கடந்த முறையே தலைமைச் செயலாளர் பொறுப்பிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. அப்போது, கிடைக்காத பொறுப்பு தற்போது கிடைத்துள்ளது. தற்போது தலைமைச் செயலாளர் பொறுப்போடு நிர்வாக சீர்த்திருத்தத் துறையையும் கிரிஜா வைத்தியநாதன் கூடுதலாக கவனிப்பார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


தமிழக  தலைமைச் செயலாளர்.. கிரிஜா வைத்தியநாதன்! Girija-vaidyanathan-22-1482390007
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 17/10/2014

Back to top Go down

தமிழக  தலைமைச் செயலாளர்.. கிரிஜா வைத்தியநாதன்! Empty Re: தமிழக தலைமைச் செயலாளர்.. கிரிஜா வைத்தியநாதன்!

Post by T.N.Balasubramanian Thu Dec 22, 2016 4:23 pm

வாழ்த்துகள் அம்மா !
ஒரு முன்னுதாரணமாக திகழுங்கள் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழக  தலைமைச் செயலாளர்.. கிரிஜா வைத்தியநாதன்! Empty Re: தமிழக தலைமைச் செயலாளர்.. கிரிஜா வைத்தியநாதன்!

Post by T.N.Balasubramanian Thu Dec 22, 2016 4:36 pm

நடிகர் SV சேகரின் அண்ணன் மனைவியாம் இவர் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழக  தலைமைச் செயலாளர்.. கிரிஜா வைத்தியநாதன்! Empty Re: தமிழக தலைமைச் செயலாளர்.. கிரிஜா வைத்தியநாதன்!

Post by ஜாஹீதாபானு Thu Dec 22, 2016 4:55 pm

வாழ்த்துகள்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தமிழக  தலைமைச் செயலாளர்.. கிரிஜா வைத்தியநாதன்! Empty Re: தமிழக தலைமைச் செயலாளர்.. கிரிஜா வைத்தியநாதன்!

Post by M.Jagadeesan Thu Dec 22, 2016 5:17 pm

OPS சொல்வதை மட்டும் கேளுங்கள் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தமிழக  தலைமைச் செயலாளர்.. கிரிஜா வைத்தியநாதன்! Empty Re: தமிழக தலைமைச் செயலாளர்.. கிரிஜா வைத்தியநாதன்!

Post by krishnaamma Thu Dec 22, 2016 6:12 pm

வாழ்த்துகள் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழக  தலைமைச் செயலாளர்.. கிரிஜா வைத்தியநாதன்! Empty Re: தமிழக தலைமைச் செயலாளர்.. கிரிஜா வைத்தியநாதன்!

Post by krishnaamma Thu Dec 22, 2016 6:12 pm

T.N.Balasubramanian wrote:நடிகர் SV சேகரின் அண்ணன் மனைவியாம் இவர் .

ரமணியன்

ஓ....அப்படியா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழக  தலைமைச் செயலாளர்.. கிரிஜா வைத்தியநாதன்! Empty Re: தமிழக தலைமைச் செயலாளர்.. கிரிஜா வைத்தியநாதன்!

Post by T.N.Balasubramanian Thu Dec 22, 2016 7:36 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:நடிகர் SV சேகரின் அண்ணன் மனைவியாம் இவர் .

ரமணியன்

ஓ....அப்படியா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1229601

சென்னை: ஊழல் குற்றச்சாட்டுகளில் பதவி இழந்துள்ள ராம் மோகன் ராவுக்குப் பிறகு, புதிய தலைமைச் செயலாளராக பதவிக்கு வந்துள்ள கிரிஜா வைத்தியநாதன் குறித்த செய்திகள்தான் மீடியாவை ஆக்கிரமித்துள்ளன. வார்தா புயல் சேதம், ராம் மோகன் ராவ் வீட்டில் ரெய்டு போன்ற பரபரப்புகளை ஓரம் கட்டுமளவுக்கு, 'கிரிஜா வைத்தியநாதன் யார் தெரியுமோ?' என்ற கேள்விதான் எங்கு பார்த்தாலும். நடிகர் எஸ்வீ சேகரோட தம்பி மனைவிதான் கிரிஜா என பலர் சமூக வலைத்தளங்களில் போட்டோவுடன் செய்திகளைப் பகிர்ந்து வரும் நிலையில், கிரிஜாவின் பின்னணி குறித்த புதிய செய்திகள் வெளியாகியுள்ளன. ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ் வெங்கிட்டரமணனை நினைவிருக்கிறதா? 1990லிருந்து 92வரை ஆளுநராகப் பதவி வகித்தவர். அவரது மகள்தான் இந்த கிரிஜா. கிரிஜாவின் கணவர் பெயர் ராஜா வைத்தியநாதன். இவர் எஸ் வீ சேகருக்கு உடன் பிறந்த சகோதரர். மூத்தவர். அந்த வகையில் எஸ்வீ சேகரின் சொந்த அண்ணிதான் கிரிஜா. கிரிஜா தலைமைச் செயலாளராக்கப்பட்டதில் சிபாரிசு அரசியல் ஏதுமில்லை என்கிறார்கள். தனது சொந்தத் தகுதி, சீனியாரிட்டி அடிப்படையிலேயே அவர் பதவிக்கு வந்திருக்கிறார். கிரிஜா வைத்தியநாதன் பெயர் லஞ்சம் ஊழலில் இதுவரை அடிபட்டதில்லை. ஹெல்த் எகனாமிக்ஸில் டாக்டர் பட்டம் பெற்றவர் கிரிஜா. தனது கல்வி மற்றும் அனுபவத்தை வைத்து கடந்த ஆட்சிக் காலங்களில் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்துக்கு பெரிய அளவில் பங்களிப்பைச் செய்தவர் கிரிஜா.

இது தட்ஸ்தமிழ் செய்தி .
ஒரு இடத்தில அண்ணன் மனைவி என்றும்
ஒரு இடத்தில தம்பி மனைவி என்றும் பதிவிட்டு உள்ளார்கள்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழக  தலைமைச் செயலாளர்.. கிரிஜா வைத்தியநாதன்! Empty Re: தமிழக தலைமைச் செயலாளர்.. கிரிஜா வைத்தியநாதன்!

Post by ayyasamy ram Thu Dec 22, 2016 9:01 pm

தமிழக  தலைமைச் செயலாளர்.. கிரிஜா வைத்தியநாதன்! WOul04UFRyKg0qsVsxse+1482397463-2516
-
எஸ்வீ சேகரின் சொந்த அண்ணி என்பதே
சரியான தகவலாக இருக்ககூடும்....
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழக  தலைமைச் செயலாளர்.. கிரிஜா வைத்தியநாதன்! Empty Re: தமிழக தலைமைச் செயலாளர்.. கிரிஜா வைத்தியநாதன்!

Post by M.Jagadeesan Thu Dec 22, 2016 9:21 pm

கிரிஜா வைத்தியநாதனைப் பற்றி இனிமேல்தான் மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும் . ஆனால் மக்களுக்கு நன்கு பரிச்சயமான சகாயத்தைப் போட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தமிழக  தலைமைச் செயலாளர்.. கிரிஜா வைத்தியநாதன்! Empty Re: தமிழக தலைமைச் செயலாளர்.. கிரிஜா வைத்தியநாதன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெ வின் அதிகாரிகளின் அதிரடி மாற்றங்கள்...!
» தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம்;ராதாகிருஷ்ணன் மீண்டும் நியமனம்
» புற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம்
» அரசு வாகனங்களில் பம்பர் கம்பிகளை உடனே அகற்ற வேண்டும்- தலைமைச் செயலாளர் உத்தரவு
» தமிழக தலைமைச் செயலாளராக இறையன்பு நியமனம்:

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum