புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காரணம் ஆயிரம்: விலங்குகளின் பிரம்மாண்ட பேரணி
Page 1 of 1 •
பக்கத்தில் இருக்கிற பள்ளிக்கூடத்துக்குக்கூட நாம் நடந்து
செல்வதில்லை. வாடகைக்கு ஆட்டோ வைத்துக் கொள்கிறோம்.
பள்ளிக்கூடப் பேருந்தில் போகிறோம். கொஞ்சம் பெரிய பசங்க
என்றால், தனியாக வண்டியில் போவார்கள் இல்லையா?
பொதுவாக நடப்பது என்றாலே அலுத்துக்கொள்கிறோம்.
ஆனால் சில விலங்குகள், கால்நடையாகவே ரொம்ப தூரம்கூடப்
போகின்றன தெரியுமா? அதுவும் ஏழு மலைகள், ஏழு கடல்கள்
தாண்டிகூட நடக்கின்றன. ஏழாவது உலகத்தில் இருக்கிற அற்புத
விளக்கைக் கண்டுபிடிக்கிற மாதிரியான திகில் நிறைந்த நடை
பயணம் அது.
பொதுவாக விலங்குகள் இரையைத் தேடியும், இனப் பெருக்கம்
செய்யவும்தான் ஆண்டுக்கு ஒரு முறை இடம் விட்டு இடம் போகும்.
அப்படி ஒரு இடம்பெயர்தல்தான் இந்தப் பயணமும்கூட. ஏதோ
ஒரு பறவை எங்கோ ஓர் இடத்துக்குப் பறந்து போவது போன்ற
பயணம் இல்லை இது. ஊரே சேர்ந்து பக்கத்து ஊருக்குப்
டையெடுப்பது போன்ற பயணம்.
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் செரங்கட்டி என்று ஒரு விலங்குகள்
தேசியச் சரணாலயம் உள்ளது. இந்தச் செரங்கட்டியிலிருந்து
மசாய் மாரா என்ற இடத்துக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான
விலங்குகள் படையெடுத்துச் செல்கின்றன.
(மசாய் என்பது அந்த இடத்தில் வாழும் பழங்குடி இன மக்களின் பெயர்,
மாரா என்பது அவர்கள் பேசும் மொழி.
எனவே இந்தப் பழங்குடி மக்களைப் போற்றும் விதமாக அந்த இடத்துக்கு
மசாய்மாரா என்று பெயர்.)
-
செரங்கட்டியில் சிங்கங்கள், தான்சானியா சிறுத்தைகள்,
வரிக்குதிரைகள், தாம்சன் இன மான்கள், வால்டர் பீஸ்ட்
என்னும் காட்டெருமைகள், கழுதைப்புலிகள், கொம்பு மான்கள்
என்று விதவிதமான விலங்குகள் வாழ்கின்றன.
இவற்றில் சில விலங்குகள் ஊரைவிட்டு ஊர் செல்லும்
பயணத்தையும் ஒன்றாகவே சேர்ந்து செய்கின்றன.
ஆம், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் செரங்கட்டி பகுதியில்
உணவுப் பற்றாக்குறை ஏற்படுவது வாடிக்கை. அப்போது
மசாய் மாரா பகுதி நோக்கி உணவுக்காகத் தங்களது பயணத்தை
இந்த விலங்குகள் தொடங்கும். ஜூலை மாதம் பயணத்தைத்
தொடங்கி, அக்டோபர் மாதம் பயணத்தை முடித்துக்கொண்டு
இவை வீடு திரும்புகின்றன.
இந்த நெடும் பயணத்தில் 13 லட்சம் எருமை மாடுகள், 5 லட்சம்
தாம்சன் மான்கள், 2 லட்சம் வரிக்குதிரைகள் உட்படக் கிட்டத்தட்ட
25 லட்சம் விலங்குகள் பிரம்மாண்டமாகப் பயணம் செய்யும்.
இந்த விலங்குகள் பயணம் செய்யும் பாதைகள் மிகக் கடுமையானவை.
பல ஆபத்தான நீர்நிலைகளைத் தாண்ட வேண்டும். இந்த நீண்ட
பயணத்தை எதிர்பார்த்து நீர்நிலைகளில் நிறைய முதலைகள்
காத்திருக்கும். முதலைகளைப் பொறுத்தவரை இந்தக் காலம்
விருந்துக்கான காலம். விருப்பப்பட்ட விலங்குகளைப் பிடித்துச்
சாப்பிடும்.
முதலைகள் மட்டுமல்ல, சிறுத்தைகள், கழுதைப்புலிகள் எல்லாம்
கூடக் காத்திருக்கும். முக்கியமாகப் பயணம் செய்யும் விலங்குகளை
வேட்டையாட சிங்கங்கள் வரிசை கட்டி நிற்கும்.
-
விலங்குகளின் இந்த விநோதப் பயணத்தைப் பார்த்து
ரசிப்பதற்காகச் சிறப்பு சுற்றுலாவுக்குக்கூட அரசாங்கம்
ஏற்பாடு செய்து தருகிறது. இதனால் கென்யாவுக்குச்
சுற்றுலாத் துறை வருமானம் அதிகரித்திருக்கிறது என்றால்
இந்தப் பயணத்தின் முக்கியத்துவத்தைப் பார்த்துக்கொ
ள்ளுங்களேன்.
இந்தப் பயணத்தில் இரண்டு விஷயங்களை முக்கியமாகச்
சொல்லலாம். இந்த நீண்ட தூரப் பயணத்தில் விலங்குகள்
சுமார் 500 கிலோ மீட்டர் தூரம் போகின்றன. உணவு
தேடலுக்காக ஒரே நேரத்தில் இவ்வளவு விலங்குகள் செல்வது.
இந்த இரண்டு விஷயங்களுமே விலங்குகள் உலகத்தில்
அதிசயம்தான்!
-
--------------------------------
ஆதலையூர் சூரியகுமார்
நன்றி- தி இந்து
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பார்க்கவே அருமையாக இருக்கும்
- Sponsored content
Similar topics
» எத்தனை வண்ணங்கள் இருக்கிறதோ, அத்தனை வண்ணங்களையும் சேலையாக உடுத்தி, 15 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்ட பேரணி
» கோ சேவையை மறந்து ஆயிரம் ஆயிரம் நோய்பிடித்து அலையும்..... இன்றைய தலைமுறைக்கு : ரமண மகரிஷி !
» அம்பானியின் பிரம்மாண்ட ஊழல்!
» காயப்படுத்த 10 ஆயிரம், கொலைக்கு 55 ஆயிரம்: விலைப்பட்டியலுடன் கூலிப்படை விளம்பரம்
» வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல் - 50 ஆயிரம் பேர் உடைமைகளை இழந்து தவிப்பு
» கோ சேவையை மறந்து ஆயிரம் ஆயிரம் நோய்பிடித்து அலையும்..... இன்றைய தலைமுறைக்கு : ரமண மகரிஷி !
» அம்பானியின் பிரம்மாண்ட ஊழல்!
» காயப்படுத்த 10 ஆயிரம், கொலைக்கு 55 ஆயிரம்: விலைப்பட்டியலுடன் கூலிப்படை விளம்பரம்
» வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல் - 50 ஆயிரம் பேர் உடைமைகளை இழந்து தவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1