புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'வார்தா' பாதிப்பு: வீடு தேடி இலவசமாக மரக்கன்றுகள் தர லாரன்ஸ் ஏற்பாடு
Page 1 of 1 •
மரக்கன்றுகள் தேவைப்படுவோருக்கு வீடு தேடிச் சென்று
அளிக்க நடிகர் மற்றும் இயக்குநர் லாரன்ஸ் ஏற்பாடு
செய்துள்ளார்.
சென்னையில் 'வார்தா' புயலால் பல்வேறு இடங்களில்
மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. சுமார் 1 லட்சம் மரங்கள்
பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், லாரன்ஸ் தனது தொண்டு நிறுவனம் மூலம்,
சென்னை முழுக்க மரக்கன்றுகள் அளிக்க திட்டமிட்டு
இருக்கிறார்.
மக்கள் தங்களுடைய வீடுகள் அல்லது தெருக்களில் வைக்க
மரக்கன்று தேவை என்றால் 9791500866, 9790750784, 9003037939
என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களே
வீடு தேடி சென்று மரக்கன்று தருவார்கள் என்று லாரன்ஸ்
தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 22ம் தேதி முதல் சென்னை முழுவதும் இப்பணிகள்
துவங்கும் என்று தான் விடுத்துள்ள அறிக்கையில்
தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.
-
----------------------------------
தி இந்து

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிகவும் நல்ல செயல்................மரக்கன்றுகளுடன், 'குத்து செடிகள்' மற்றும் 'குறுமரங்கள்' ஆகியனவும் தரலாம்........சீக்கிரம் வளரும்.....நமக்கும் சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கும். அதாவது வீட்டில் 16 துளசி கன்றுகள் நட்டால் நலம் என்று ஒரு வாட்ஸ் அப் செய்தி வந்தது....அதுபோல வேறு பல செடிகள் பெயரும் சொன்னார்கள்..........அதுபோல சிலவற்றை நட்டால், அவைகள் சீக்கிரம் வளரும்...........மேலும் மரம் நட இடம் இல்லாதவர்கள் கூட இது போல செடிகள் வைக்கலாம் ............பலன் கிடைக்குமே
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ஆக்க பூர்வமான செயல் பாராட்டுவோம்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1229262krishnaamma wrote:மிகவும் நல்ல செயல்................மரக்கன்றுகளுடன், 'குத்து செடிகள்' மற்றும் 'குறுமரங்கள்' ஆகியனவும் தரலாம்........சீக்கிரம் வளரும்.....நமக்கும் சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கும். அதாவது வீட்டில் 16 துளசி கன்றுகள் நட்டால் நலம் என்று ஒரு வாட்ஸ் அப் செய்தி வந்தது....அதுபோல வேறு பல செடிகள் பெயரும் சொன்னார்கள்..........அதுபோல சிலவற்றை நட்டால், அவைகள் சீக்கிரம் வளரும்...........மேலும் மரம் நட இடம் இல்லாதவர்கள் கூட இது போல செடிகள் வைக்கலாம் ............பலன் கிடைக்குமே
அதென்ன 16 ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1229388M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1229262krishnaamma wrote:மிகவும் நல்ல செயல்................மரக்கன்றுகளுடன், 'குத்து செடிகள்' மற்றும் 'குறுமரங்கள்' ஆகியனவும் தரலாம்........சீக்கிரம் வளரும்.....நமக்கும் சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கும். அதாவது வீட்டில் 16 துளசி கன்றுகள் நட்டால் நலம் என்று ஒரு வாட்ஸ் அப் செய்தி வந்தது....அதுபோல வேறு பல செடிகள் பெயரும் சொன்னார்கள்..........அதுபோல சிலவற்றை நட்டால், அவைகள் சீக்கிரம் வளரும்...........மேலும் மரம் நட இடம் இல்லாதவர்கள் கூட இது போல செடிகள் வைக்கலாம் ............பலன் கிடைக்குமே
அதென்ன 16 ?
தெரியவில்லை ஐயா, whats up இல் வந்தது ....எது எப்படி என்றாலும் வீட்டில் துளசி செடி இருப்பதுநலம் பயக்கும்.......முடிந்த அளவு வைத்துக்கொள்ள வேண்டியது தான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1229421ayyasamy ram wrote: துளசி, ஓமவல்லி , தும்பை போன்ற மூலிகைச் செடிகளை
வளர்ப்பது நலம்.
இவை நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
-
--
வாஸ்த்தவம் ராம் அண்ணா
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நான் வீட்டில் கருந்துளசி வளர்க்கிறேன் . சாஸ்திரப்படி ஒன்றும் தப்பில்லையே ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1229452M.Jagadeesan wrote:நான் வீட்டில் கருந்துளசி வளர்க்கிறேன் . சாஸ்திரப்படி ஒன்றும் தப்பில்லையே ?
ஆஹா!... சூப்பர் ஐயா, அந்த க்ருஷ்ண துளசி அத்தனை சுலபமாய் வளராது ஐயா!...........நீங்கள் கொடுத்து வைத்தவர் !
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1