Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பறந்து செல்ல வா – திரை விமர்சனம்
2 posters
Page 1 of 1
பறந்து செல்ல வா – திரை விமர்சனம்
-
சிங்கப்பூருக்குச் சென்று கண்ணில் படுகிற
பெண்ணையெல்லாம் காதலிக்கும் லுத்புதீன்,
இரண்டு பெண்களின் அன்பில் சிக்கிக்கொள்வதே
‘பறந்து செல்ல வா’.
–
லுத்புதீனுக்கு சிங்கப்பூரில் வேலை கிடைத்து,
எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் பயணமாகிறார்.
மற்றவர்களின் ஆச்சர்ய பார்வைக்காவது அத்தனை
பெண்களையும் கவர்ந்திழுக்கப் பார்ப்பது அவரது
வழக்கம்.
–
தங்கும் இடத்தில் இருக்கும் பெண்கள் ஏற்கனவே
ரிலேஷன்ஷிப்பில் இருக்க… தன்னையும் ஒரு பெண்
காதலிப்பதாக காட்டிக்கொள்ள விரும்புகிறார்.
–
அதற்காக பார்த்த ஒரு பெண்ணை வைத்து ஃபேஸ்புக்கில்
ஒரு போலி ஐ.டி. உருவாக்கி போஸ்ட் போடுகிறார்.
வெகுண்டு எழும் அந்த நரேல் கெங் இவரைப் பார்த்ததும்
கூல் ஆகிறார். கோபம் போய் காதலுக்கு மனம் கைமாறுகிறது.
–
இதற்கிடையே சிங்கப்பூர் தமிழ்ப் பெண்ணான ஐஸ்வர்யாவை
வீட்டில் பெண் பார்க்க… அவரையும்(!) சந்திக்கிறார் லுத்புதீன்.
இருவரின் அன்பில் திளைத்து, அதுவே நெருக்கடியாகி,
யாருக்கு லுத்புதீன் என்பதுதான் கடைசிச் செய்தி.
–
நாசரின் மகன் லுத்புதீன் இப்போ ஹீரோ. இளமை, சுறுசுறு,
கொண்டாட்டம் எல்லாம் சரியே. ஆனால் கனிய இன்னும்
காலமிருக்கிறது. ஆனாலும் தன் சக்திக்கு உட்பட்ட துள்ளல்
நடிப்பு. இன்னும் கொஞ்சம் பக்குவப்பட்டால், மேனரிசங்களில்
தெளிவு காட்டினால், ஒரு முழுமையான ஹீரோ தமிழ்
சினிமாவிற்கு நிச்சயம்.
நெருக்க இறுக்கங்களில் சார் ரொம்ப ஸ்மார்ட்.
‘நம்ம ஊரு சிங்காரி’ ரஜினியின் ரீமிக்ஸ் பாடலுக்கு அவரது
ஆட்டமும் நைஸ்.
எட்டு முழ சேலை கட்டியே எப்போதும் பார்த்த கண்களுக்கு
ஐஸ்வர்யா இதில் அதிரடி. பாத்திர வார்ப்பில் ரொம்பவே
பொருந்துகிறார். படத்தின் இறுதியில் மாடர்ன் பெண்களுக்கு
காதலின் மீது பாதுகாப்போடு இருக்கும் நம்பிக்கையைப் பற்றி
அழுத்தம் திருத்தமாகப் பேசும்போது சிறப்பு.
சிங்கப்பூர் நடிகை நரேல் கெங், நம்பவே முடியவில்லை.
படு சுத்தமான நடிப்பு. வசீகர முகத்தில் காதலன் பிரிந்த
வேதனையை தாராளமாக அள்ளிக் கொட்டுகிறார்.
‘ஆஹா நரேல்’ என்று சொல்ல வைக்கிறார். ரொமான்ஸில்
சூடு பரப்புகிறார். ஆர்.ஜே. பாலாஜி, சதீஷ், கருணாகரன் என
நகைச்சுவை பட்டாளமே இருக்கிறது. தமிழ் சினிமா ட்ரெண்ட்,
உலக சினிமாவிற்கான சீரியஸ் முயற்சி என்றெல்லாம்
வருத்தப்பட்டுக் கொள்ளாமல் சீனுக்கு சீன் சிரிக்க வைத்தால்
போதும் என்ற அளவிற்கு இறங்கி அடிக்கப் பார்க்கிறார்
டைரக்டர் தனபால் பத்மநாபன்.
பழகிய திரைக்கதை ஆங்காங்கே தரை தட்டும்போதெல்லாம்
காமெடியைத் தூவி கரை சேர்க்கிறார் வசனக்காரர் பேயோன்.
சிங்கப்பூரின் அழகை கொள்ளையாக கொட்டிக் கண்ணில்
நிரப்புகிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் சந்தோஷ் விஜயகுமார்,
பிரபாகரன். ஜோஷ்வா ஸ்ரீதர் திரும்பி வந்திருக்கிறார்.
நன்றாக இருக்கிறது என்பதற்காக இவ்வளவு பாடல்களா!
சுவாரசியமானது என்றாலும் லுத்புதீன் திரும்பத் திரும்பக்
காதலித்துக் கொண்டே இருப்பது, அதை நீட்டி முழக்குவதில்
கொஞ்சம் பிசிறு தட்டுகிறது. அவரது ஒவ்வொரு செயலுக்கும்
நண்பர்கள் கோஷ்டி பின்தொடர்ந்து கமென்ட் போட்டுக்
கொண்டே இருப்பது அசந்து போக வைக்கிறது!
கருணாகரன், பொன்னம்பலம் எபிஸோட் வேண்டாத வேலை!
கிளைமாக்ஸில் ரசனை வசனங்கள் படத்திற்கு தெம்பு.
சிங்கப்பூரின் அழகிற்காகவே பறந்துசெல்லலாம்.
–
—————————————————
– குங்குமம் விமர்சனக்கு
Re: பறந்து செல்ல வா – திரை விமர்சனம்
பாதி பார்த்து நிறுத்திவிட்டோம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.
» The Nun - திரை விமர்சனம்
» திரை விமர்சனம்- ஆடை
» மஹா திரை விமர்சனம்
» யா யா - திரை விமர்சனம்!
» The Nun - திரை விமர்சனம்
» திரை விமர்சனம்- ஆடை
» மஹா திரை விமர்சனம்
» யா யா - திரை விமர்சனம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|