Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 18:05
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 17:43
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:28
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:28
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:11
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:27
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:13
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:55
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:44
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09
» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐந்தாவது டெஸ்ட், சென்னை- கருண் நாயர் முச்சதம்
4 posters
Page 1 of 1
ஐந்தாவது டெஸ்ட், சென்னை- கருண் நாயர் முச்சதம்
ஐந்தாவது டெஸ்ட், சென்னை- கருண் நாயர் முச்சதம்
சென்னை: இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டிகள் முடிவில், இந்திய அணி 3 - 0 என தொடரை கைப்பற்றியது. டெஸ்ட் அரங்கில் 759 ரன்கள் எடுத்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 477 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 391 ரன்கள் எடுத்து, 86 ரன்கள் பின்தங்கி இருந்தது. கருண் நாயர் (71), முரளி விஜய் (17) அவுட்டாகாமல் இருந்தனர்.
* இந்தியா ரன் குவிப்பு ;
இன்று நான்காவது நாள் ஆட்டம் நடக்கிறது. சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த கருண் நாயர், டெஸ்ட் அரங்கில் முதல் சதம் விளாசினார். அடுத்த சில நிமிடத்தில் முரளி விஜய் (29) அவுட்டானார். அடுத்து வந்த அஷ்வின், மொயீன் பந்தை சிக்சருக்கு அனுப்ப, இந்திய அணி முன்னிலை பெற்றது. தவிர, 500 ரன்களையும் கடந்தது. அஷ்வின் அரைசதம் அடித்தார். தேநீர் இடைவேளைக்குப் பின் கருண் நாயர் முச்சதம் அடித்து அசத்தினார். இந்நிலையில் அஷ்வின் 67 ரன்னுக்கு அவுட்டானார். ரவீந்திர ஜடேஜா, 51 ரன்களில் அவுட்டானார்.இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 759 ரன்கள் எடுத்த போது, டிக்ளேர் செய்யப்பட்டது.
நன்றி தினமலர்
ரமணியன்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
Re: ஐந்தாவது டெஸ்ட், சென்னை- கருண் நாயர் முச்சதம்
![ஐந்தாவது டெஸ்ட், சென்னை- கருண் நாயர் முச்சதம் T6jpJeB0SliVZRkTq5wA+karun-nair455-19-1482125612](https://www.filepicker.io/api/file/t6jpJeB0SliVZRkTq5wA+karun-nair455-19-1482125612.jpg)
-
முச்சதம் எடுத்த சாதனையாளர் கருண் நாயருக்கு
வாழ்த்துகள்...
Re: ஐந்தாவது டெஸ்ட், சென்னை- கருண் நாயர் முச்சதம்
அபாரம்............
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)

![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஐந்தாவது டெஸ்ட், சென்னை- கருண் நாயர் முச்சதம்
இந்திய வீரர்களில் சேவாக் மட்டுமே இதுவரை இரண்டு முச்சதம் விளாசியுள்ளார். 319, 309 என ரன்கள் குவித்துள்ள சேவாக்கின் சாதனையை கருண் நாயர் முறியடிப்பார் என்று இருந்த நிலையில் 303 ரன்கள் குவித்திருந்தபோது இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதுகுறித்து கருண் நாயர் அளித்த பேட்டியில், எனது வாழ்நாளிலேயே சென்னை டெஸ்ட் போட்டி மிக சிறப்பானதாக அமைந்தது. எனது வாழ்நாளில் மீண்டும் ஒரு அதிர்ஷ்ட நாள் இன்று. நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. ஏனேனில் கடந்த ஜூலை மாதம் கேரளாவில் நடந்த படகு விபத்தில் நான் சிக்கிக்கொண்ட போது கேரள மக்கள் என்னை காப்பற்றினர். அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
நன்றி :தட்ஸ்தமிழ்
ரமணியன்
நன்றி :தட்ஸ்தமிழ்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
Re: ஐந்தாவது டெஸ்ட், சென்னை- கருண் நாயர் முச்சதம்
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: ஐந்தாவது டெஸ்ட், சென்னை- கருண் நாயர் முச்சதம்
இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர்,
தனது முச்சதத்தை குறிக்கும் வகையில்
விலையுயர்ந்த ஃபோர்டு மஸ்டாங் கார் ஒன்றினை
வாங்கியுள்ளார். அது குறித்த தகவலை காணலாம்.
-
![ஐந்தாவது டெஸ்ட், சென்னை- கருண் நாயர் முச்சதம் SBegCRLnRJCM8Yd4PXAM+17-1487336907-karun-nair-buys-ford-mustang-to-mark-triple-century1](https://www.filepicker.io/api/file/sBegCRLnRJCM8Yd4PXAM+17-1487336907-karun-nair-buys-ford-mustang-to-mark-triple-century1.jpg)

![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மேகா நாயர் இனி மேக்னா நாயர்!
» சென்னை டெஸ்ட் : கறுப்பு பட்டை அணிந்து விளையாடுகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள்... ஏன்?!
» ஐந்தாவது ஐ.பி.எல்., தொடர்
» மீண்டும் நவ்யா நாயர்
» அம்மாவாகும் நவ்யா நாயர்!
» சென்னை டெஸ்ட் : கறுப்பு பட்டை அணிந்து விளையாடுகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள்... ஏன்?!
» ஐந்தாவது ஐ.பி.எல்., தொடர்
» மீண்டும் நவ்யா நாயர்
» அம்மாவாகும் நவ்யா நாயர்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|