ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?

4 posters

Go down

என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்? Empty என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?

Post by ayyasamy ram Mon Dec 19, 2016 4:31 pm

என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்? Ur0cNGcTeGPowGYmMe4A+tamilnadu_weatherman
-

கடந்த ஆண்டு சென்னையின் வரலாறு காணாத பெருவெள்ளத்தை முன்னரே கணித்துச் சொன்னதில் தமிழ்நாடு வானிலை மையத்தை அடுத்து அதிக பிரபலமாகி விட்டவர் இவர் தான்.
-

இவரது பெயர் பிரதிப் ஜான். ஆனால் இணையவாசிகளுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இவர் எப்போதும் ‘தமிழ்நாடு வெதர் மேன்.’ தமிழக வானிலையைப் பொருத்தவரை குறிப்பாக சென்னை வானிலையைப் பொருத்தவரை இவரது கணிப்புகள் பெரும்பாலும் தவறியதே இல்லை.
-

மழை நாட்களில் சென்னைவாசிகள் தினமும் காலை எழுந்ததும் பல் துலக்குகிறார்களோ இல்லையோ, காஃபி, டீ அருந்துகிறார்களோ இல்லையோ சுடச் சுட தமிழ்நாடு வெதர் மேன் வானிலை குறித்து என்ன கணித்துச் சொல்லி இருக்கிறார் என்பதைப் பார்ப்பது தான் முதல் வேலையாக இருக்கும். அந்த அளவுக்கு இவர் மீதும், இவரது கணிப்பின் மீதும் மக்களுக்கு அபார நம்பிக்கை.
-

எப்படி வந்தது இந்த ஆர்வம்?



பிரதிப் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது தன் வீட்டில் ஒரு முருங்கை மரம் வளர்த்திருக்கிறார். அப்போது வந்த ஒரு புயலில் பலமற்ற முருங்கை மரம் வீழ்ந்து போனது. அன்றிரவு உறங்கும் போது வீடே நிசப்தமாக இருந்த நேரத்தில் மீண்டும் புயல் வரப் போவதற்கான அறிகுறியாக ஊழிக் காற்றின் சத்தம், ஆந்தையின் கூவலைப் போல திகிலூட்டுவதாக கேட்கத் தொடங்கியது.

-
அச்சமாக இருந்தாலும் சற்றே பயம் கலந்த ஆர்வத்துடன் எழுந்து வானத்தை நோக்கும் போது மேகங்களின் இடம் மாறுதல், தொடர்ந்து வானில் நிகழும் மாற்றங்கள் அனைத்துமே ஏதோ ஒரு ஆர்வத்தை தூண்டும் விதமாக இருக்கவே அன்றிலிருந்தே பிரதிப் தொடர்ச்சியாக வானிலையைக் கவனிக்க ஆரம்பித்திருக்கிறார்.
-


பள்ளி முடித்து கல்லூரிக்குச் செல்லும் போது புவியியல் படிக்கத் தான் ஆசைப்பட்டாராம். ஆனால் அப்போதிருந்த சூழலில் குடும்பத்தினர் கணிப்பொறியியல் படித்தால் தான் எதிர்காலம் நன்றாக இருக்கும் எனக் கூறியதால் பிரதிப் கணிப்பொறியியல் எடுத்துப் படித்தார்.


வானிலை எப்படிக் கணிக்கப் படுகிறது?

-
வெதர் பிளாக்கர்கள் என்பவர்கள் மழையின் மீது ஆசை கொண்டவர்கள், எப்போதடா மழை வரும்? மழையின் அந்த முதல் துளி பூமியை எப்போதடா வந்தடையும்? என்றூ காத்திருக்கும் மனோபாவம் இருக்கும் அவர்களுக்கு. அதனால் மேகங்களின் தொடர்ச்சியான இடமாற்றம், காற்று வீசும் முறையில் ஏற்படும் மாறுபாடுகள், காற்றின் ஈரப்பதம் எல்லாவற்றையும் அவர்கள் கவனித்துக் கொண்டே இருப்பார்கள்.


Last edited by ayyasamy ram on Mon Dec 19, 2016 4:32 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்? Empty Re: என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?

Post by ayyasamy ram Mon Dec 19, 2016 4:32 pm

இந்தக் குறிப்புகளை வைத்துக் கொண்டு வானிலையைக்  
கணிக்கவென்றே இருக்கும் நியுமெரிக்கல் மாடல்களை
உபயோகித்து வானிலை கணிக்கப் படுகிறதாம்.
-
தமிழ்நாட்டு வானிலையைச் சொல்வதற்கு வானிலை
ஆய்வு மையம் என்ற ஒரு அமைப்பு இருக்கும் போது
இவரது தனிப்பட்ட ஆர்வத்திலான கணிப்புக்கு இது
வரை தடை வந்ததில்லையா?

-
அப்படி எல்லாம் தடை வந்ததில்லையாம். இது இயற்கையின் மீதான ஒரு கணிப்பு. இதை இந்த விசயத்தில் ஆர்வமுள்ள யார் வேண்டுமானாலும் கணிக்கலாம். வானிலையைக் கணிக்க எல்லோரும்  ஏதாவது ஒரு நியூமெரிக்கல் மாடலைத் தான் பின்பற்றுகிறார்கள். மாடல்கள் வேண்டுமானால் மாறலாம்.

ஆனால் அவை கணித்துத் தரும் வானிலைத் தகவல்கள் பொதுவாக ஒரே மாதிரியானவையே. நமது மக்களைப் பற்றி நமக்குத் தெரியும். மழைக்காலத்தில் திறந்த வெளியில் திருமண நிகழ்ச்சி வைத்திருப்பார்கள், சிலர் ஊருக்குச் செல்ல டிக்கெட் புக் செய்து வைத்திருப்பார்கள். அம்மாதிரியான சமயங்களில் வானிலை மையத்தின் அறிக்கையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க முடியாது இல்லையா?

இரவு 1 மணிக்கு, அதிகாலையில் எல்லாம் டி.வி யில் தோன்றி வானிலை கணிப்புகளைச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்பதும் யதார்த்தம். எனவே இவரைப் போன்ற தனியார் வெதர் பிளாகர்கள் தன்னார்வத்தில் செய்யும் இந்தச் சேவைக்கு இது வரை யாரும் தடை சொன்னதில்லையாம்.

தமிழகத்தில் வர்தா புயலுக்குப் பின் அடுத்து மருதா புயல் வரும்
சூழல் இருக்கிறதாம்…

இப்போதைக்கு இல்லை. இன்னும் 10 நாட்களுக்கு தமிழகத்தில் கன மழைக்கோ, புயலுக்கோ வாய்ப்புகளே இல்லை. இப்போது தான் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி இருக்கிறது. அது இனி புயலாக உருவானால் மருதா என்று பெயர் வைக்கப் படலாம். டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி ஆரம்பத்திலோ தமிழகத்தில் மீண்டும் மழை தொடங்க வாய்ப்பிருக்கிறது.

கடந்த ஆண்டு சென்னையே வெள்ளத்தில் மிதந்த பின்
பிரபலமடைந்தவர்களில் பிரதிப் முக்கியமானவர் அதைப்
பற்றிய அவரது கருத்து…


ஒவ்வொருவருக்கும் ஒரு ஹாபி இருக்கும். அப்படி பிரதிப்புக்கு வானிலையை முன் கூட்டி கணித்துச் சொல்வது ஒரு ஹாபி. அவருக்கு இது முழு நேர வேலையில்லை. ஒரு பன்னாட்டு நிறூவனத்தில் மென்பொறியாளராகப் பணிபுரியும் பிரதிப் தன்னுடைய தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாகவே இதையெல்லாம் செய்து வருகிறார்.

இதனால் பொருளாதார ரீதியாக இவருக்கு எந்தப் பலனும் இல்லை.
தனக்குப் பிடித்ததைச் செய்யும் போது கிடைக்கும் ஆத்ம திருப்தி தான் தொடர்ந்து அவரை இந்த விசயத்தில் இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பதால் மக்களிடையே பிரதிப்புக்கு நல்ல வரவேற்பு உண்டு.

அலுவலகத்திலிருந்து எப்போது வீடு திரும்பினாலும், தனக்கு எத்தனை அலுப்பிருந்தாலும் பிரதிப் மழைக்காலங்களில் வானிலையை கணித்துச் சொல்லாமல் இருந்ததே இல்லை. எனவே மக்கள் இவரது வானிலை கணிப்பை மிகவும் எதிர்பார்க்கிறார்கள்.
-
By கார்த்திகா வாசுதேவன்
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்? Empty Re: என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?

Post by கோவிந்தராஜ் Mon Dec 19, 2016 4:35 pm

என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்? 3838410834 என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்? 3838410834 என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்? 103459460


என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்? 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்? 599303
என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்? 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்? 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்? Empty Re: என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?

Post by krishnaamma Mon Dec 19, 2016 6:43 pm

என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்? 103459460 என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்? 3838410834 வாழ்க இவரது சேவை...........வளர்க இவரது தொண்டு ! .............. என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்? 1571444738


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்? Empty Re: என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?

Post by கண்ணன் Tue Dec 20, 2016 10:40 am

தன்னலமில்லா சேவை!            தொடரட்டும் உங்கள் பணி!

என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்? 3838410834 என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்? 3838410834
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 308
இணைந்தது : 17/10/2014

Back to top Go down

என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்? Empty Re: என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  விநாயகர் சதுர்த்திக்குள் குளங்கள் நிரம்புமா? என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்
» அடுத்து என்ன..? மழை குறித்து `தமிழ்நாடு வெதர்மேன்' அப்டேட் இதுதான்!
» நாளை  முதல் அடுத்த 10 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா ? வெதர்மேன் என்ன சொல்கிறார் ?
» சென்னைக்கு மழை எப்போது?- தமிழ்நாடு வெதர்மேன்
»  ''இன்னொரு புயல் இருக்கு..'' - தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum