ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:09

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

Top posting users this week
ayyasamy ram
இசையமைக்க ஒப்புக் கொண்டது ஏன்?- சிம்பு விளக்கம் Poll_c10இசையமைக்க ஒப்புக் கொண்டது ஏன்?- சிம்பு விளக்கம் Poll_m10இசையமைக்க ஒப்புக் கொண்டது ஏன்?- சிம்பு விளக்கம் Poll_c10 
heezulia
இசையமைக்க ஒப்புக் கொண்டது ஏன்?- சிம்பு விளக்கம் Poll_c10இசையமைக்க ஒப்புக் கொண்டது ஏன்?- சிம்பு விளக்கம் Poll_m10இசையமைக்க ஒப்புக் கொண்டது ஏன்?- சிம்பு விளக்கம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசையமைக்க ஒப்புக் கொண்டது ஏன்?- சிம்பு விளக்கம்

3 posters

Go down

இசையமைக்க ஒப்புக் கொண்டது ஏன்?- சிம்பு விளக்கம் Empty இசையமைக்க ஒப்புக் கொண்டது ஏன்?- சிம்பு விளக்கம்

Post by ayyasamy ram Mon 19 Dec 2016 - 17:34

இசையமைக்க ஒப்புக் கொண்டது ஏன்?- சிம்பு விளக்கம் QZ0OoT0XRWmwM8R54Kd1+simbu_3105808f
--
சந்தானம் நடித்து வரும் 'சக்கப் போடு.. போடு ராஜா'
படத்துக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டது ஏன்
என்று சிம்பு தெரிவித்தார்.

சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படத்துக்கு
'சக்கப் போடு... போடு ராஜா' என தலைப்பிட்டார்கள்.
விடிவி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் 'சர்வர் சுந்தரம்'
நாயகியான வைபவி ஷாந்தலியா இதிலும் நாயகியாக
நடித்து வருகிறார்.

ரோபோ சங்கர், சம்பத், விவேக் உள்ளிட்ட பலர் நடித்து
வருகின்றனர். இப்படத்துக்கு இசையமைப்பாளர் யார்
என்பதில் ரகசியம் படக்குழு ரகசியம் காத்து வந்தது.
இப்படத்தின் மூலம் சிம்பு இசையமைப்பாளராக
அறிமுகமாக இருக்கிறார்.

இது குறித்து சிம்புவிடம் கேட்ட போது, "இசையமைக்க
கேட்டார்கள், நானும் கதையைக் கேட்டேன். நன்றாக
இருந்தது ஒப்புக் கொண்டேன். சந்தானம் படமின்றி
வேறொருவர் படமொன்றால் யோசித்திருக்க வாய்ப்புண்டு.

எனக்கு ஆரம்பித்தில் இருந்தே இசையின் மீது ஆர்வம்
அதிகம் என்பது அனைவருக்குமே தெரியும். ஆகையால்
நான் இசையமைப்பாளராக அறிமுகமாக இருப்பது ஒன்றும்
புதிய விஷயமல்ல என நினைக்கிறேன்.

ஒரு படத்துக்கு இசையமைக்கப் போகிறோமே என்ற
பயமெல்லாம் எனக்கு இல்லை.

என்னுடைய இசைப்பணியை நல்லபடியாக முடித்துக்
கொடுக்கிறேன். அதைக் கேட்டுவிட்டு எப்படியிருக்கிறது
என்று மக்கள் தீர்மானிக்கட்டும்" என்று தெரிவித்தார் சிம்பு.
-
---------------------------------
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82835
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இசையமைக்க ஒப்புக் கொண்டது ஏன்?- சிம்பு விளக்கம் Empty Re: இசையமைக்க ஒப்புக் கொண்டது ஏன்?- சிம்பு விளக்கம்

Post by ராஜா Tue 20 Dec 2016 - 12:53

வாழ்த்துக்கள் சிம்பு ,

கமலுக்கு அடுத்து தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்டவர், என்ன ஒன்னு வாயால் தான் கெட்டு போகிறார்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இசையமைக்க ஒப்புக் கொண்டது ஏன்?- சிம்பு விளக்கம் Empty Re: இசையமைக்க ஒப்புக் கொண்டது ஏன்?- சிம்பு விளக்கம்

Post by அன்பு தளபதி Mon 26 Dec 2016 - 22:08

ராஜா wrote:வாழ்த்துக்கள் சிம்பு ,

கமலுக்கு அடுத்து தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்டவர், என்ன ஒன்னு வாயால் தான் கெட்டு போகிறார்.

ஆமாம் ஆமாம் நல்லா பீப் சாங்கா போடுங்க சிம்பு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இசையமைக்க ஒப்புக் கொண்டது ஏன்?- சிம்பு விளக்கம் Empty Re: இசையமைக்க ஒப்புக் கொண்டது ஏன்?- சிம்பு விளக்கம்

Post by ராஜா Tue 27 Dec 2016 - 15:54

maniajith007 wrote:
ராஜா wrote:வாழ்த்துக்கள் சிம்பு ,
கமலுக்கு அடுத்து தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்டவர், என்ன ஒன்னு வாயால் தான் கெட்டு போகிறார்.
ஆமாம் ஆமாம் நல்லா பீப் சாங்கா போடுங்க சிம்பு
வாங்க வணக்கம் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இசையமைக்க ஒப்புக் கொண்டது ஏன்?- சிம்பு விளக்கம் Empty Re: இசையமைக்க ஒப்புக் கொண்டது ஏன்?- சிம்பு விளக்கம்

Post by அன்பு தளபதி Wed 28 Dec 2016 - 20:12

ராஜா wrote:
maniajith007 wrote:
ராஜா wrote:வாழ்த்துக்கள் சிம்பு ,
கமலுக்கு அடுத்து தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்டவர், என்ன ஒன்னு வாயால் தான் கெட்டு போகிறார்.
ஆமாம் ஆமாம் நல்லா பீப் சாங்கா போடுங்க சிம்பு
வாங்க வணக்கம் புன்னகை
வணக்கம்ணே எல்லோரும் நலம்தானே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இசையமைக்க ஒப்புக் கொண்டது ஏன்?- சிம்பு விளக்கம் Empty Re: இசையமைக்க ஒப்புக் கொண்டது ஏன்?- சிம்பு விளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  SBI வங்கியில் கணக்கர்களின் தகவல் திருட்டு - ஒப்புக் கொண்டது வங்கி.
» கொரோனா தடுப்பூசியில் கடும் பின்னடைவு : ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்ட உற்பத்தி பிழையை ஒப்புக் கொண்டது
»  நயன்தாராவுக்கு எதிராக புகார் தரவில்லை: சிம்பு விளக்கம்
»  “பண மதிப்பிழப்பு சர்ச்சை பாடலை பாடியது ஏன்?” நடிகர் சிம்பு விளக்கம்
» மகளிர் தினம் பெண்களுக்கு மட்டுமல்ல, திருநங்கைகளுக்கும் உரித்தானதே ஒப்புக் கொள்கிறீர்களா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum