ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுகம், பழைய முகம் :-)

+8
சதீஷ்குமார்
பாலாஜி
ஈழமகன்
வித்யாசாகர்
ராஜா
தாமு
இளவரசன்
மீனு
12 posters

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

அறிமுகம், பழைய முகம்  :-) - Page 2 Empty அறிமுகம், பழைய முகம் :-)

Post by மீனு Wed Nov 25, 2009 2:43 pm

First topic message reminder :

நான் மீனுகா என்ற மீனு , நான் ஈகரையில் பல மாதங்களாக வாசகியாக ,பதிவாளராக ,
அரட்டை நாயகியாக ,ஈகரை இளவரசியாக வலம் வந்தாலும் ,மீண்டும் என்னை நான் அறிமுகம் செய்கிறேன்
காரணம் ,கான் எல்லோரையும் அழகா வரவேற்பது பொறமையா இருக்கு ,
மீனுவை இப்படி வரவேற்க அப்போது கான் இல்லை ,இப்போ கான் இருக்கார் ,
அது மட்டுமல்லா.. எல்லோரும் வரவேற்கணும் சொல்லிட்டேன் ,
சும்மா எல்லாம் இல்லை வரவேற்பு என்றால் அபப்டி இருக்கணும்..
யாரங்கே ஒவோருத்தரா வாருங்கள் நம் மீனுவை வரவேற்க (சரி சரி எல்லோரும் முணுப்பது தெரியும்..அதனால் ஒன்றுமில்லை மீனுவுக்கு கேக்காம எதுவும் முணு முணுக்கலாம் ,,)


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


அறிமுகம், பழைய முகம்  :-) - Page 2 Empty Re: அறிமுகம், பழைய முகம் :-)

Post by மீனு Wed Nov 25, 2009 3:10 pm

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

அறிமுகம், பழைய முகம்  :-) - Page 2 Empty Re: அறிமுகம், பழைய முகம் :-)

Post by மீனு Wed Nov 25, 2009 3:11 pm

[You must be registered and logged in to see this link.]

SEE THIS [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

அறிமுகம், பழைய முகம்  :-) - Page 2 Empty Re: அறிமுகம், பழைய முகம் :-)

Post by இளவரசன் Wed Nov 25, 2009 3:12 pm

மீனு wrote:[You must be registered and logged in to see this link.]

SEE THIS [You must be registered and logged in to see this image.]

கானோட வேலை தான இது??? [You must be registered and logged in to see this image.]
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

அறிமுகம், பழைய முகம்  :-) - Page 2 Empty Re: அறிமுகம், பழைய முகம் :-)

Post by ஈழமகன் Wed Nov 25, 2009 3:19 pm

மீனு நீ ஒரு புயல்
மீனு நீ ஒரு மழை
மீனு நீ ஒரு குளம்
மீனு நீ ஒரு மாங்கொட்டை
மீனு நீ ஒரு பனம்பழம்
மீனு நீ ஒரு செருப்பு
மீனு நீ ஒரு புறா
மீனு நீ ஒரு.............................. வேணாம்.

வாய்விட்டு கேட்டு வரவேற்பு பெற்ற இளவரசி நீ இன்று முதல்
வரவேற்பின் அடிமையாக பாரெங்கும் போற்ற‌ விளங்குவாயாக

கககக போ

மீனு இந்த வரவேற்பின் இணக்கம் இல்லை என்றால் அதன் பொருளுடன் விளக்கம் தேவையா?


அடி மீனு....... நாளா நின்மதியா இருந்திருப்பாய் என்னடி இருக்கு மகளே உனக்கு
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

அறிமுகம், பழைய முகம்  :-) - Page 2 Empty Re: அறிமுகம், பழைய முகம் :-)

Post by வித்யாசாகர் Wed Nov 25, 2009 3:20 pm

ஈகரையின் இளையவளே..வருக வருக!

எங்களின் இதய அன்பின் பெருமகளே வருக வருக!

நட்பிற்கு இளவரசியே.. வருக வருக!

நம் நலம் விரும்பும் ஈகரை நாயகியே வருக வருக!

உறவுக்கு அர்த்தம் -
வெறும் பிறப்பல்ல என்றுணர்த்திய தங்கையே வருக வருக!

இரவு பகல் பாராது நம்மை புத்துணர்வு படுத்திய
இனிய தோழியே..

எங்களனைவரின் அன்பிற்குரிய அன்பு மீனுகுட்டியே

வருக.. வருக.. வருக.. வருக!


Last edited by வித்யாசாகர் on Wed Nov 25, 2009 4:41 pm; edited 1 time in total
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

அறிமுகம், பழைய முகம்  :-) - Page 2 Empty Re: அறிமுகம், பழைய முகம் :-)

Post by ராஜா Wed Nov 25, 2009 3:23 pm

[You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அறிமுகம், பழைய முகம்  :-) - Page 2 Empty Re: அறிமுகம், பழைய முகம் :-)

Post by ஈழமகன் Wed Nov 25, 2009 3:27 pm

விளக்கம்:

மீனு நீ ஒரு புயல்:
புயலைப்போல மனங்களுள் புகுந்து அன்பென குடிகொள்பவள்

மீனு நீ ஒரு மழை:
மழையைப்போல எல்லாவற்றுக்கும் உயிர் கொடுப்பவள்

மீனு நீ ஒரு குளம்:
குளத்தைப்போல தாகத்திற்கு நீர் கொடுப்பவள்

மீனு நீ ஒரு மாங்கொட்டை:
மாங்கொட்டை போல சந்ததியை தழைக்க வைப்பவள்

மீனு நீ ஒரு பனம்பழம்:
பனம்பழம் போல எல்லா தேவையும் ஒர்த்தி செய்பவள்

மீனு நீ ஒரு செருப்பு:
நம்பிவருபவர்கள் பாதையில் உள்ள துன்பங்களில் இருந்து காப்பவள்

மீனு நீ ஒரு புறா:
செல்ல முடியாகாதலுக்கும் சமாதானத்திற்கும் தூது போபவள்

மீனு நீ ஒரு.............................. வேணாம்.
போதும் எனக்கே கஷ்டமா இருக்கு பொய் சொல்ல‌
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

அறிமுகம், பழைய முகம்  :-) - Page 2 Empty Re: அறிமுகம், பழைய முகம் :-)

Post by இளவரசன் Wed Nov 25, 2009 3:27 pm

Kraja29 wrote:[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this image.] நல்லா இருக்கு அண்ணா...
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

அறிமுகம், பழைய முகம்  :-) - Page 2 Empty Re: அறிமுகம், பழைய முகம் :-)

Post by பாலாஜி Wed Nov 25, 2009 3:29 pm

வாங்க மீனு [You must be registered and logged in to see this image.] , வந்து வாங்கிக்க [You must be registered and logged in to see this image.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அறிமுகம், பழைய முகம்  :-) - Page 2 Empty Re: அறிமுகம், பழைய முகம் :-)

Post by மீனு Wed Nov 25, 2009 3:33 pm

ஈழமகன் wrote:மீனு நீ ஒரு புயல்
மீனு நீ ஒரு மழை
மீனு நீ ஒரு குளம்
மீனு நீ ஒரு மாங்கொட்டை
மீனு நீ ஒரு பனம்பழம்
மீனு நீ ஒரு செருப்பு
மீனு நீ ஒரு புறா
மீனு நீ ஒரு.............................. வேணாம்.

வாய்விட்டு கேட்டு வரவேற்பு பெற்ற இளவரசி நீ இன்று முதல்
வரவேற்பின் அடிமையாக பாரெங்கும் போற்ற‌ விளங்குவாயாக

கககக போ

மீனு இந்த வரவேற்பின் இணக்கம் இல்லை என்றால் அதன் பொருளுடன் விளக்கம் தேவையா?


அடி மீனு....... நாளா நின்மதியா இருந்திருப்பாய் என்னடி இருக்கு மகளே உனக்கு

ஷைலு வாழ்த்தல் அருமை,,என்ன பண்றது அவங்க அவங்களுக்கு தெரிந்த வகையில வாழ்த்துறீங்க ..இது ஷைலு ஸ்டைல் ,(கர்மம் சகிக்கலை ,இதில பொருள் வேணுமா என்று கேள்வி வேறு ,,மவனே நீ இன்று செத்தே ,,இருங்க வரேன் கிளம்பி .. [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

அறிமுகம், பழைய முகம்  :-) - Page 2 Empty Re: அறிமுகம், பழைய முகம் :-)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum