புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_c10தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_m10தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_c10தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_m10தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_c10தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_m10தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_c10 
3 Posts - 9%
heezulia
தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_c10தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_m10தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_c10தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_m10தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_c10 
2 Posts - 6%
Raji@123
தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_c10தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_m10தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_c10தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_m10தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_c10தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_m10தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_c10தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_m10தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_c10தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_m10தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_c10தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_m10தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_c10தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_m10தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_c10தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_m10தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_c10தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_m10தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_c10தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_m10தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_c10தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_m10தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_c10தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_m10தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 24, 2009 6:20 am

தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Almonds
தினமும் பாதாம் பருப்பு, இஞ்சி, முந்திரிப் பருப்பு, வெந்தயம், பருப்பு வகைகள் முதலியன, தவறாமல் நம் உணவில் இடம்பெற வேண்டும். இதில் இஞ்சியும், பாதாம் பருப்பும் மிக முக்கியமானவை.

நம் உடலில் குரோமியம் என்ற தாது உப்பின் அளவு குறைந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்ணயிக்கும் பணி தாறுமாறாகிவிடுகிறது. இதனால் சர்க்கரை எரிக்கப்படுவது குறைந்து நீரிழிவு நோயும் ஏற்படுகிறது.

இதயத் தசைகளுக்கு ஆக்ஸிஜனும், சத்துணவும் எடுத்துச் செல்ல உதவும் கொரேனெரி நாளங்களிலும் தடைகளை ஏற்படுத்தி இதயநோய்களை உண்டாக்குகிறது. இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரித்தால் குரோமியம் உப்பு குறைந்துவிட்டது என்பதே அர்த்தம்.இதைத் தவிர்க்க விரும்பினால், கேழ்வரகு அல்லது பார்லி அரிசியை காலையில் சேருங்கள். பகலில் காரட், முருங்கைக்கீரை, கொண்டைக்கடலை, பீட்ரூட், வெங்காயம் இதில் ஏதேனும் இரண்டாவதாக இடம் பெறட்டும்.

சீத்தாப்பழம், மாதுளம்பழம், பழுத்த தக்காளி, அன்னாசிப்பழம் முதலியவைகளில் இந்த உப்பு போதுமான அளவு உள்ளது. இஞ்சியும், பாதாம் பருப்பும், தவறாமல் சேர்க்க வேண்டும். இதயக்கோளாறு மற்றும் நீரிழிவு நோயாளிகள் இந்தப் பட்டியல் படி சாப்பிட்டு வந்தால், குரோமியம் அளவு சரியாக இருக்கும்.

பலமான விருந்தின்போது கேக், மட்டன் மூலம் சேரும் கொழுப்பு, படியாமல் இருக்க வெற்றிலை போட்டுக் கொள்ள வேண்டும். இதில் இந்தக் குரோமியம் உப்பு நன்கு கிடைப்பதால், கொழுப்பால் இரத்தத்தை நிர்வகிப்பது தடைபடாமல் இருக்கும்.

பல நோய்களுக்கு இந்தத் தாது உப்புக்குறைவே காரணமாக இருக்கிறது. எனவே, எல்லா வயதுக்காரர்களும் கொண்டைக்கடலை, முருங்கைக்கீரை, வெங்காயம் முதலியவற்றையாவது அவ்வப்போது தவறாமல் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினசரி அளவான 50 மைக்ரோ கிராம் முதல் 20 மைக்ரோ கிராம் வரை இந்த தாது உப்பு எளிதில் கிடைத்துவிடும்.

இந்த வகையில் தினசரி பாதாம் பருப்பு சாப்பிடுவதும் நல்லதாக அமைகிறது.

--ponmaala

paarthaa077
paarthaa077
பண்பாளர்

பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009

Postpaarthaa077 Tue Nov 24, 2009 10:16 am

அருமையானா தகவல் தாமு......

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Nov 24, 2009 10:19 am

ஆனால் பாதாம் பருப்பு கொழுப்பு சத்து இல்லையா?
எனக்கு தெரியாமல் தன கேட்கிறேன் ?
விளக்கம் தேவை

தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் 677196

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Nov 24, 2009 10:25 am

சாப்பிட நான் ரெடி... தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் 755837 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் 755837

வாங்கி தர நீங்க ரெடியா தாமு.... தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் 838572 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் 838572

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 24, 2009 12:01 pm

நன்றி இள வாங்க தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Icon_lol

நிர்ஷன் ( nirshan2007 ) நீங்க சொல்லுரா மாதிரி அது கொழுப்பு தான்... தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் Icon_lol

ஆனால் அது நல்ல கொழுப்பு ( HDL ) தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் 755837

பாதாம் தினம் 7 சாப்பிட்டால் ( தோள் உரித்து ) உடல் இளைக்கும்...

ஆனால் காலை வெறும் வயிற்றில் சாப்பிடனும்...

இவை தற்ப்போது வெளி வந்த ஆயிவு.....

நியாபக சக்தி பொருகும்...

முகம் உடல் பொலிவு பொறும்...

தண்ணீரில் ஊரவைத்து ( 6 மணி நேரம் ) தோல் உரித்தால் ஈசியா உரிக்கலாம்....

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Nov 24, 2009 12:02 pm

உங்கள் தகவலுக்கு நன்றி தாமு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 24, 2009 12:14 pm

rifas தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் 678642

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Nov 25, 2009 10:59 am

நான் அறியாத தகவல்.
நன்றி தாமு அண்ணா?
நீங்கள் மட்டும் தான் என் கேள்விக்கு பதில் தருவீர்களா
மற்ற ஈகரை உறுப்பினர்கள் யாரும் ????????? தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் 440806 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் 440806 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள் 440806

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 25, 2009 11:04 am

அப்படி எல்லாம் இல்லை தம்பி...
நீங்க உங்கலை அறிமுகம் பன்னிகிட்டிங்கலா?
அபப்தான் இன்னும் உங்கலை எல்லருக்கும் தெரியும்...
எல்லரும் பேசுவாங்க அராட்டை அடிப்பாங்க....

நீங்க பாட்டு மத்தவங்க பதிவுக்கு பதில் போட்டிங்கனா எல்லரும் பதில் சொல்லிதான ஆகனும்...

tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
http://tamilparks.50webs.com

Posttamilparks Wed Nov 25, 2009 12:02 pm

பரவாயில்லையே

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக