புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதுதானா?" - சந்தேகம் கிளப்பும் பாலபாரதி Poll_c10"ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதுதானா?" - சந்தேகம் கிளப்பும் பாலபாரதி Poll_m10"ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதுதானா?" - சந்தேகம் கிளப்பும் பாலபாரதி Poll_c10 
3 Posts - 75%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதுதானா?" - சந்தேகம் கிளப்பும் பாலபாரதி Poll_c10"ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதுதானா?" - சந்தேகம் கிளப்பும் பாலபாரதி Poll_m10"ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதுதானா?" - சந்தேகம் கிளப்பும் பாலபாரதி Poll_c10 
339 Posts - 79%
heezulia
"ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதுதானா?" - சந்தேகம் கிளப்பும் பாலபாரதி Poll_c10"ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதுதானா?" - சந்தேகம் கிளப்பும் பாலபாரதி Poll_m10"ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதுதானா?" - சந்தேகம் கிளப்பும் பாலபாரதி Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
"ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதுதானா?" - சந்தேகம் கிளப்பும் பாலபாரதி Poll_c10"ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதுதானா?" - சந்தேகம் கிளப்பும் பாலபாரதி Poll_m10"ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதுதானா?" - சந்தேகம் கிளப்பும் பாலபாரதி Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
"ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதுதானா?" - சந்தேகம் கிளப்பும் பாலபாரதி Poll_c10"ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதுதானா?" - சந்தேகம் கிளப்பும் பாலபாரதி Poll_m10"ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதுதானா?" - சந்தேகம் கிளப்பும் பாலபாரதி Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%

Balaurushya

3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதுதானா?" - சந்தேகம் கிளப்பும் பாலபாரதி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84855
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 11, 2016 2:33 pm

"ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதுதானா?" - சந்தேகம் கிளப்பும் பாலபாரதி M5ilvsSVaMkZDThP4MgL+jayalalith_deAD_15146_18567
-

ஜெயலலிதா

"தமிழ்நாட்டுப் பெண்களுக்கு, அரசியலில் ஈடுபடுவதில் இருக்கும்
தயக்கதை உடைத்தவர் ஜெயலலிதா. எங்கு சந்திக்கும்போதும்
நலம் விசாரிப்புடனே பேசத் தொடங்குவார். ஆண்கள் ஆதிக்கம்
நிறைந்த அரசியல் உலகில் தனக்கென்று தனித்த இடம் பிடித்தவர்,
அதிமுக எனும் பெரிய கட்சியை திறம்பட வழிநடத்தியவர்,
மாற்றுக்கருத்துகள் பல இருந்தாலும் நான் மதிக்கக்கூடியவர்" என்று
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி அமைதியாக
பேசத் தொடங்கினார் திண்டுக்கல் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த பாலபாரதி.

ஆனால்,ஜெயலலிதாவின் மரணம் பற்றிப் பேசும்போது குரலில்
சூடேறியது.

" ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது என்று எனக்கு
தோன்றவில்லை. சாதாரண காய்ச்சல் என்றுதான் அப்போலோவில்
சேர்த்தார்கள். அதற்குப் பிறகு, எதுவுமே வெளிப்படையாக
நடக்கவில்லை என்பது எல்லோருக்குமே தெரியும். அவ்வப்போது
அப்போலா மருத்துவமனை அறிக்கைகளை விட்டுக்கொண்டிருந்தது.

'மருத்துவமனை அறிக்கைகளை விட அரசு சொல்வதுதானே
சரியானது' என நான் முகநூலில் எழுதிய அடுத்த நாள்,
அரசு தரப்பில் அறிக்கை வந்தது.

'சரி... அப்போலாவில் அப்படி என்னதான் நடக்கிறது' என்பதை
தெரிந்துகொள்ள, ராகுல்காந்தி சென்று பார்வையிட்ட அதே
தினத்தன்று நானும் அப்போலாவுக்குச் சென்றேன்.

என்னை யாரும் தடுக்கவில்லை. இரண்டாம் மாடி வரை சென்று
விட்டேன். அங்கே ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி என்னிடம்
வந்து, 'அம்மா நலமாக இருக்கிறார்' என்றார்.

ஆனாலும் அங்கு நடப்பது எல்லாமே ஒரு நாடகம் போல இருந்தது.
தீடீரென்று ஒருநாள் ஜெயலலிதாவின் மரணச் செய்தி வருகிறது.

இந்த விஷயத்தில் தொடக்கத்திலிருந்தே எல்லாமே மர்மமாக
இருக்கிறது. ஊடகங்கள் 24 நேரமும் மருத்துவமனையில் வாசலில்
காத்திருக்கும் நிலையில்கூட, மருத்துவமனையிலிருந்து
ஜெயலலிதாவின் உடல் வண்டியில் ஏற்றப்படும் காட்சியைப் பார்க்க
முடியவில்லை.

அதேபோல போயஸ் தோட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட உடல்,
அடுத்த நாள் காலை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் நான் பயணங்களில் ஈடுபடும்போது ஒரு
விஷயத்தைக் கவனிக்கிறேன். பொதுமக்கள் பலருக்கும்
ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகங்கள் நிறைய இருக்கின்றன.

அவரின் உடலைப் பார்க்கும்போது ஓரிரு நாட்களுக்கு முன்
இறந்தவரின் உடலைப் போல அது இல்லை. அவர் இறந்து சில நாட்களோ...
ஒரு மாதமோ கூட ஆகியிருக்கலாம் என்பதுபோலத்தான் இருந்தது.

ராஜாஜி ஹாலில் அவர் உடல் கிடத்தப்பட்டிருந்தபோது, நடந்த பல
விஷயங்களும் அதைத்தான் உணர்த்தின.
ஜெயலலிதா மரணம் பற்றிய எல்லா விஷயங்களையும் பேச வேண்டும்.
ஏன் இப்போது பேச வேண்டும் என்றால்... மாநிலத்தின் ஆகப் பெரிய
அதிகாரத்தில் இருந்த ஒரு பெண்ணுக்கே இந்த நிலை என்றால்
அவரைப் பார்த்து அரசியலுக்கு வர நினைப்பவர்களுக்கு பெரும்
தயக்கத்தை இது உருவாக்கலாம்.

மேலும் இதில் மத்திய அரசின் தலையீடு இருந்ததைக் கண்கூடாகப்
பார்க்க முடிந்தது.

ஜெயலலிதாவின் அப்போலோ தினங்களில் நடந்த விஷயங்களை
மறைத்துவிட்டு, அடுத்த முதல்வர், பொதுச்செயலாளர் என வெவ்வேறு
அஜெண்டாக்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் தாவுவதை ஏற்றுக்கொள்ள
முடியாது. மர்மங்கள் உடைபட வேண்டியது அவசியம்" என்றார்
பாலபாரதி.
-
--------------------------------------------
- வி.எஸ்.சரவணன்.
விகடன்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Dec 11, 2016 2:56 pm

அதெல்லாம் விடுங்கள் ; ஒரு மாநிலத்தின் ஆளுநர் ( பொறுப்பு ) கூட ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதி இல்லையென்றால் ; அப்போதே ஆளுநருக்கு சந்தேகம் வந்திருக்க வேண்டாமா ?

" நான் பார்த்தே ஆகவேண்டும் ! என்னைத் தடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை ! " என்று ஏன் அவர் சொல்லவில்லை . எல்லாமே மர்மமாகத்தான் இருக்கிறது .

மன்னார்குடி கும்பல்தான் இனி தமிழ்நாட்டை ஆட்டை போடப்போகிறது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 11, 2016 8:08 pm

அவனவன் காலில் விழுந்து அடுத்த அத்தியாயத்தை ஆரம்பித்த்து விட்டார்கள் , இப்ப போயி சந்தேகம் கிளப்பிட்டு புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக