Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெளிவராத தகவல்கள்
2 posters
Page 1 of 1
வெளிவராத தகவல்கள்
வெளிவராத தகவல்கள் :
போயஸ் தோட்டத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த முக்கிய சந்திப்பில் நிகழ்ந்த வெளிவராத தகவல்கள் :
முக்கிய அமைச்சர்கள் மட்டுமே கலந்து கொண்ட அந்த கூட்டத்தில், முதல்வர் திரு ஓபி எஸ் மிகுந்த உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பேசினாராம்
" அம்மாவே போய்டாங்க, நாம உட்காந்திருக்கரது அம்மா நமக்கு போட்ட பிச்சை , அவங்களோட ஆசைப்படியே மக்களுக்கான ஆட்சிய நடத்தரதுதான் நாம அவங்களுக்கு செய்யர நன்றி "
எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பார்க்காத கோடிக்கணக்கான தமிழர்கள் அம்மாவுக்காக கண்ணீர் சிந்தியிருக்காங்க ...இந்த மக்களுக்கு நாம கண்டிப்பா நல்லது செய்யனும்கர முடிவுக்கு வந்துட்டேன் .
அதுக்காக பல முக்கிய முடிவுகள விரைவில் அறிவிக்க போறேன் , அமைச்சர்கள் , எம் எல் ஏ கள் ஆளும்கட்சி பிரமுகர்கள் எல்லோரும் அம்மாவுக்காக இதை தவராம கடைபிடிக்ககணும்
1.இனிமே முதல்வர் நான் உட்பட அமைச்சர்கள் , எம் எல் ஏ க்கள் எல்லோருமே எளிமையான வாழ்கைக்கு மாறிடனும்.
2. அரசு விழாக்கள்ல துளியும் ஆடம்பரம் இருக்க கூடாது. ஏழை விவசாயிங்க கஷ்டப்பட்டுகிட்டு இருக்காங்க, நமக்கு எதுக்குய்யா ஆடம்பரம்.
3. மூணு மாசத்துல டாஸ்மாக்க இழுத்து மூடப்போறோம் .
4. கல்வி, சுகாதாரம் , குடிநீர், வேலைவாய்ப்பு அகியவற்றுல நாம கவனம் செலுத்த போறோம்.
5. கமிஷன் வாங்காத, தரமான சாலைகள் தமிழகம் முழுக்க ஆறே மாசத்துல போடப்படும்.
6. தமிழகம் முழுக்க உள்ள அடியாளுங்க, கூலிப்படை , எல்லாத்துக்கும் யோகா பயிற்சி கொடுத்து , நேர்மையான ஒரு தொழிலை ஏற்படுத்தி தந்திடலாம் .
7. காண்ட்ராக்டருங்க , ஆத்து மணல் ,தாது மணல் அள்ளரவங்க ,கிராணைட் வெட்ரவங்க அரசு அதிகாரிகள், ப்ரோக்கருங்க எல்லாத்துகிட்டேயும் நேர்மையான முறையில் தொழில் பண்ண சொல்லி சொல்லிடுங்க .
அரசியல் வாதிகள் நாம நேர்மையாகவும் ,எளிமையாகவும் மக்களுக்காக வாழ ஆரம்பிச்சிட்டா அதிகாரிகள் தப்பு பண்ண பயப்படுவாங்க, சாமான்ய மக்களுக்கும் நேர்மையா வாழரதுல எந்த கஷ்டமும் இருக்காது..
வாங்க எல்லோரும் ஒன்று பட்டு அம்மாவின் கனவை நிறைவேற்றுவோம்
அம்மா நாமம் வாழ்க...
( எல்லோரும் கோஷமிடுகின்றனர் )
அம்மா நாமம் வாழ்க...
அம்மா நாமம் வாழ்க....
என் மனைவி : "என்னங்க, ஏன் இப்படி தூக்கத்துல 'அம்மா அம்மானு' சத்தம் போடரீங்க ....
எந்திருச்சு கெளம்புங்க வேலைக்கு டைம் ஆச்சு "
நான் : என்னது , எல்லாமே கனவா ...?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி BHE கட்செவி நண்பா.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: வெளிவராத தகவல்கள்
ம்ம்... ......இப்படியெல்லாம் கனவில் மட்டுமே நடக்கும் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வெளிவராத தகவல்கள்
கனவிலேயாவது சந்தோஷம் படலாமே
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Similar topics
» புலிகளின் வான்வழித் தாக்குதல், வெளிவராத தகவல்கள்
» இதுவரை வெளிவராத பக்கிரியின் குடும்ப படங்கள்!
» எந்திரன் பாடல்கள் பற்றி இதுவரை வெளிவராத தகவல்கள்!
» எந்திரன் படம் வெளிவராத கிளைமேக்ஸ் காட்சி!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|