ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 21:23

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 21:22

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 21:20

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 21:18

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 21:16

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 21:14

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிச்ச விதைகள் ! கவிஞர் இரா .இரவி !

Go down

வெளிச்ச விதைகள் ! கவிஞர் இரா .இரவி !  Empty வெளிச்ச விதைகள் ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Fri 9 Dec 2016 - 15:55

வெளிச்ச விதைகள் ! கவிஞர் இரா .இரவி !

அகல்விளக்கின் வெளிச்சம் இருள் அகற்றிடும்
அறிவொளி வெளிச்சம் மனஇருள் அகற்றிடும் !

விதைகள் பல மரங்களாக வளர்கின்றன
விதைகள் சில மண்ணிலேயே மக்கி விடுகின்றன !

வெளிச்சம் என்பது விதையில் இல்லை
வெளிச்சத்தால்தான் விதைகள் வளர்கின்றன !

விதை இல்லாத பழங்கள் சுவை இருக்கலாம்
வீரிய சத்துக்கள் இல்லாதவை தீங்கானவை !

விதை விருட்சமாவதும் வெம்பி விடுவதும்
விதைத்தவனின் தொடர் பராமரிப்பில் உள்ளது !

அறக்கருத்துக்களை நாளும் பிஞ்சுகளிடம் விதைத்தால்
அன்பாக அறிவாக வளர்ந்திடும் குழந்தைகள் !

என்ன விதைக்கின்றமோ அதுதான் அறுவடையாகும்
எனவே அன்பை விதைத்து அன்பை அறுவடை செய்வோம் !

உடன்பாட்டுச் சிந்தனையே வெளிச்ச விதைகள்
உடன் நினைத்த செயல் முடிக்கத் துணைபுரியும் !

பறவைகள் இட்ட எச்ச விதைகளால்தான்
பரந்து விரிந்த பெரிய காடுகள் உருவாகின !

விதை விருட்சமாகத் தேவை வான்மழை
மனிதன் மனிதனாக வாழத் தேவை அன்புமழை !

எவ்வுயிரும் என்னுயிர் என்றெண்ணி இரங்கு
என்றார் வடலூர் வள்ளலார் பெருமான் !

தன்னைப் போலவே பிறரை நேசி என்றார்
தன்னலமற்ற இயேசு பிரான் அவர்கள் !

எதுவாக எண்ணுகிறாயோ அதுவாகவே ஆவாய்
என்றார் அறிவில் சிறந்த விவேகானந்தர் !

உண்மை பேச்சவார்த்தை அகிம்சை வாழ்வியல்
உரைத்தார் ஒப்பற்ற தேசப்பிதா காந்தியடிகள் !

வாழ்வில் வெளிச்சம் பெற உதவுவது
வல்லுநர்கள் கூறும் நல்ல கருத்துக்கள் !

விடியல் வாழ்வில் விளைந்திட உதவுவது
விவேகமானவர்கள் சொல்லும் கருத்துக்கள் !

வெளிச்சம் அளவோடுதான் இருக்க வேண்டும்
வெளிச்சம் அதிகமானால் எதுவும் தெரியாது !

செயற்கை வெளிச்சமிட்டு ஆடம்பரமானவர்கள்
சிறைக்குச் சென்ற வரலாறுகளும் உண்டு !

ஆன்றோர் கருத்துக்களே வெளிச்ச விதைகள்
அனைவரின் உள்ளத்திலும் அறிவொளி பாய்ச்சும் !
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» வெளிச்ச விதைகள் ! நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம்
» வெளிச்ச விதைகள் ! நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை; கவிமாமணி சி . வீரபாண்டியத் தென்னவன் !
» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் !
» கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்” நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum