புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
dmkthalapathy - மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! - Page 4 Poll_c10dmkthalapathy - மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! - Page 4 Poll_m10dmkthalapathy - மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! - Page 4 Poll_c10 
72 Posts - 53%
heezulia

55 Posts - 40%
mohamed nizamudeen
dmkthalapathy - மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! - Page 4 Poll_c10dmkthalapathy - மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! - Page 4 Poll_m10dmkthalapathy - மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! - Page 4 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
T.N.Balasubramanian

1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!!

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Thu Dec 08, 2016 7:40 pm

First topic message reminder :

மக்களால் நான் மக்களுக்காக நான்
மக்களுக்காகவே இந்த அரசு.

கடந்த 2016 டிசம்பர் 5 இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அறியப்பட்ட, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், சமீபத்தில் தனது அரசியல் பிரச்சார முழக்கமாக பேசிய வார்த்தைகள்தான் மேலே உள்ள வரிகள்!. ஜெயலலிதாவின் இன்றைய அரசியல் வெற்றிக்கு ஆதாரமாக அமைந்ததும் இந்த வரிகள்தான். இன்று, அனைத்து தரப்பினரையும் ஜெயலலிதாவின் மறைவுக்காக கண்ணீர் சிந்த வைத்ததும் இந்த வரிகள்தான். இந்த வரியை வெறும் அரசியல் "பிரச்சார பஞ்ச்" என்று மட்டுமே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மையில்லை!

இந்த வரிகளுக்குள்தான் எதிர்கால இந்திய அரசியலுக்கான திட்டம் இருந்தது.! இந்த வரிகளுக்குள்தான் ஜெயலலிதா என்ற இரும்புப் பெண்ணின் ஒட்டுமொத்த சுயரூபமும் இருந்தது.! அதே நேரத்தில், ஒரு பெண்ணுக்குள் இருக்கும் இயற்கை குணமும்(?) இந்த வரிகளுக்குள்தான் ஒளிந்திருந்தது!.

ஜெயலலிதா என்ற மகத்தான அரசியல் சக்தியில் ஒரே பலம் என்பது அவருடைய தன்னம்பிக்கையும், அவருடைய ஆளுமை குணமும் மட்டும்தான். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால், "தான்" என்ற கர்வம்தான் அவருடைய ஒரே பலம். அதனால்தான் அவர் பல வெற்றிகளை சந்திக்க முடிந்தது.

ஒரு மனிதனுக்கு "தான் என்ற கர்வம்" இருக்கக் கூடாது என்று பலரும் சொல்வார்கள். ஆனால், இது தவறான கருத்தாகும். அதாவது, தமிழை தவறாக புரிந்துகொண்ட, தவறாக விளக்கம் சொல்லக் கூடியவர்களால்தான் இதுபோன்ற குளறுபடிகள் நடந்து வந்திருக்கின்றன. ஆனால், 'தலைக்கனம்' என்பதற்கும், 'அகந்தை' என்பதற்கும், 'திமிர்' என்பதற்கும், 'கர்வம்' என்பதற்கும் பல வேறுபாடுகள் இருக்கிறது!. இந்த வேறுபாடு என்பது ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு நேரத்திலும் மாறுபடும். இதுதான் தமிழ் மொழியின் சிறப்பு. இதைத்தான், "இடம், பொருள், ஏவல்" என்று தமிழ் இலக்கணம் சொல்லுகிறது!

அரசியலில் இந்த கர்வம் தேவைப்படுகிறது! அதுதான், நீ செய்யக் கூடாது, நான்தான் செய்வேன்!!

தொடரும்...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 03, 2017 4:31 pm

M.Jagadeesan wrote:இரமணியன் அய்யாவின் கூற்று முற்றிலும் உண்மை .
சசிகலாவுக்கு நாலரையா அல்லது ஏழரையா என்பது தீர்ப்பு வந்தால் தெரிந்துவிடும் .
தீர்ப்பு என்று எதுவும் வராது. புன்னகை ஆனால்

நாலரையை கையில் கொடுத்து ஏழரையை கண்ணில் காட்டி காட்டியே தங்களுக்கு வேண்டியதை சாதித்தது கொள்ளும் மோடிமஸ்தான் வேலை ஆரம்பமாகிவிடும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 03, 2017 6:07 pm

Raja wrote:இப்படி தமிழர்கள் நினைத்து நினைத்து தான் கருணாநிதி & ஜெயலலிதா இருவரும் மாற்றி மாற்றி தமிழ்நாட்டை நாசம் செய்துகொண்டு இருந்தார்கள்.

இப்ப அடுத்த இரண்டு ஜோடிகளின் ஆட்டம் ஆரம்பமாக போகுது

தமிழர்கள் பொறுமைக்கு ஒரு எடுத்துக்காட்டு!
"ஜால்ரா" தமிழ் மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரே இசைக்கருவி .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jan 03, 2017 6:37 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:ஜெயலலிதாவே பரவாயில்லை என்று சொல்லக்கூடிய நாட்கள் அதிக தூரத்தில் இல்லை: குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
ஜெயாவிடம் மக்களை கவரும் திறமை இருந்தது, ஆளுமை இருந்தது. ஒரு தனி ஆளாக இருந்து
மக்களவைக்கு /மாநிலத்திற்கு அதிக இடங்கள் வாங்கி கொடுத்தார்.
நாளைக்கே மாநில அவையை கலைத்துவிட்டு தேர்தல் வைத்தால் 50 இடங்கள்கூட கிடைக்காது.
இப்போது ஜால்ரா போடும் கும்பல்கள் முழுதும் தேர்தலில் செலவழித்த பணத்தை திரும்ப பெறுவதற்காக போடுகின்ற, ஜால்ரா கும்பல்.ரமணியன்
இப்படி தமிழர்கள் நினைத்து நினைத்து தான் கருணாநிதி & ஜெயலலிதா இருவரும் மாற்றி மாற்றி தமிழ்நாட்டை நாசம் செய்துகொண்டு இருந்தார்கள்.

இப்ப அடுத்த இரண்டு ஜோடிகளின் ஆட்டம் ஆரம்பமாக போகுது
மேற்கோள் செய்த பதிவு: 1230462

அடுத்த இரண்டு ஜோடி யார் ?
ஜோடி என்றாலே இரண்டு என்று பொருள் .
இரண்டு ஜோடி என்றால் நான்கு பேர் . யார் அந்த நான்கு பேர்கள் ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 03, 2017 8:10 pm

சசிகலா --மன்னார்குடி கும்பல்

ஸ்டாலின் --கனிமொழி (அல்லது அழகிரியா?)

இதாகத்தான் இருக்கும் !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Thu Jan 05, 2017 11:41 am

T.N.Balasubரமணியன் அவர்களின் கருத்திற்கு நன்றி...

(OS மாற்றியதால் இரண்டு நாட்கள் என்னால் ஈகரைக்கு வர முடியவில்லை. அதன் பிறகு இன்றுதான் என் நண்பர் சொன்னார் eegarai.net இந்த முகவரியில் செல்லாதீர்கள் eegarai.darkbb.com அல்லது  www.eegarai.net என்ற முகவரியில் செல்லலாம் என்று.)

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Thu Jan 05, 2017 12:27 pm

சசிகலாவின் மீது அ.தி.மு.க வினர் யாருக்கும் கோபமோ, எதிர்ப்போ இல்லை. இதெல்லாம் வெறும் நாடகம். எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதாவை கட்சிக்குள் வரவிடாமல் தடுத்தார்கள்...., அவமானப்படுத்தினார்கள்... ஆனால், அதையெல்லாம் முறியடித்து ஜெயலலிதா வெற்றி பெற்றார் என்பதைப்போல சசிகலாவுக்கு STD வரலாறு காட்ட முயற்சிக்கிறார்கள். அதனால்தான் உறுப்பினர்கள் வெறியேறுவது, சசிகலாவின் பேனர்களை கிழிப்பது என்று நாடகம் நடத்தப் படுகிறது?

ஆனால், அரசியல் ரீதியாக சசிகலாவின் மீது எனக்கு இப்போதைக்கு அவ்வளவு எதிர்ப்பு இல்லை. அவர் அதிமுகவின் பொதுச் செயலாளராகவோ அல்லது அடுத்த முதலமைச்சராகவோ கூட வரலாம். ஆனால், இப்போதைக்கு அதை செய்யக் கூடாது. ஆட்சியைக் கலைத்து விட்டோ அல்லது அடுத்த தேர்தலிலோ நின்று வெற்றி பெற்று வரலாம். அப்படி வந்தால் அது பாராட்டுக்குரியது!!

மேலும், தற்போதைய அதிமுக என்பது ஆம்பளை இல்லாத வீடு போல இருக்கிறது. இந்த நிலையை ஜெயலலிதாதான் உருவாக்கினார். எனவே, ஜெயலலிதா இல்லையென்ற இப்போதைய சூழ்நிலையில் அழுது கண்ணீர் வடித்துக் கொண்டிருக்காமல் சூட்டோடு சூடாக கட்சியை வழிநடத்த முயற்சித்திருப்பது பாராட்ட வேண்டிய விஷயம்தான். இது ஏதோ ஒரு வகையில் சசிகலாவுக்கு இருக்கும் பொறுப்புணர்வைக் காட்டுகிறது. அதே நேரத்தில், 33 மூணு வருஷம் கூட இருந்தேன்.... கூட இருந்தேன்னா.... எதுல கூட இருந்தார்? கொள்ளையடித்ததிலும், ஆடம்பரம் செய்ததிலும், அழகு சாதன பொருட்கள் வாங்கியதிலும்தானே கூட இருந்தார். அரசியலில் எப்போது கூட இருந்தார்? மக்களுக்கு என்ன சேவை செய்தார்?.... இதெல்லாம் அப்புறம்!!

ஜெயலலிதாவிற்கு என்ன நடந்தது? அவர் எப்படி இறந்தார்? என்ற விடை தெரியாத கேள்விகளுக்குள் சசிகலா சிக்கிக் கொண்டிருந்தாலும்  அல்லது ஜெயலலிதாவின் மறைவுக்கு அவரே காரணமாக இருந்தாலும் கூட இதற்கும் சசிகலா பதில் சொல்லியே தீர வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், இந்த ஜெ.தீபா என்பவர் யார்? இத்தனை காலம் இவர் எங்கே சென்றிருந்தார்? அரசியலுக்கு வரத்தயார்! தனிக் கட்சி ஆரம்பிக்கத் தயார்! என்றெல்லாம் இன்னைக்கு டிவியில் பேட்டி கொடுக்கும் இந்த ஜெ.தீபா, ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போது சசிகலா என்னை தடுக்கிறார், நான் என் அத்தையை பார்த்தே தீருவேன் என்று மீடியாவிடம் சென்று இப்படி போராட்டம் செய்து ஜெயலலிதாவை சந்தித்திருக்கலாமே.... ஏன் செய்யவில்லை? அண்ணன் எப்ப சாவான்? திண்ணை எப்ப காலியாகும்? என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாரா? எனவே, அத்தைக்கு என்ன நடந்தது? அத்தை எப்படி இறந்தார்? என்பதை மட்டும் ஜெ.தீபா கேட்கலாம்! அதுக்கு மேல செல்ல முயற்சிப்பது நல்லதில்லை!

அதிமுகவில் ஆம்பளைங்க இருக்கீங்களா இல்லையா? நான் கட்சியை வழி நடத்துகிறேன் என்று யாராவது ஒரு ஆம்பளை சொன்னால் என்ன? ஏன் அதிமுகவினர் பெண்களின் பின்னாலேயே செல்ல முயற்சிக்கிறீர்கள்?

தட்ஸ் ஆள் யுவர் ஹானர்!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 05, 2017 2:39 pm

Pranav Jain wrote:T.N.Balasubரமணியன் அவர்களின் கருத்திற்கு நன்றி...

(OS மாற்றியதால் இரண்டு நாட்கள் என்னால் ஈகரைக்கு வர முடியவில்லை. அதன் பிறகு இன்றுதான் என் நண்பர் சொன்னார் eegarai.net இந்த முகவரியில் செல்லாதீர்கள் eegarai.darkbb.com அல்லது  www.eegarai.net என்ற முகவரியில் செல்லலாம் என்று.)
மேற்கோள் செய்த பதிவு: 1230647

ஒரு வாரத்திற்கு முன்பு ப்ராப்லம் இருந்தது. நானும் eegarai .darkbb .com மூலம் log பண்ணினேன்.
இந்த ப்ராபளத்தை Raja அவர்கள் சரி செய்துவிட்டார். ஒரு வாரமாக eegarai .net மூலமாகவே உள்நுழைகிறேன்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Thu Jan 05, 2017 3:37 pm

ஆனால் www இல்லாமல் வெறும் eegarai.net என்று கொடுத்தால் தளம் ஒப்பன் ஆகவில்லை. இப்போதுகூட அப்படித்தான் இருக்கிறது.!! சோதித்துப் பாருங்கள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 05, 2017 4:11 pm

www . போட்டுக்க வேண்டியதுதான் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Thu Jan 05, 2017 4:33 pm

T.N.Balasubramanian wrote:www . போட்டுக்க வேண்டியதுதான் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1230683

அப்படியெல்லாம் போட்டுக்க முடியாது.அழுகை அழுகை  நீங்க ப்ராப்ளத்தை சரி பண்ணுங்க...

அதுமட்டும் இல்லாம ரொம்ப நேரம் ஈகரையில் இருந்தா என்னுடைய கணினி தானாக அணைந்து விடுகிறது. அதன் பிறகு ரீ ஸ்டார்ட் செய்தால்தான் பயன்படுத்த முடிகிறது. ஆரம்பத்தில் என்னுடைய மாதர் போர்டு செயலிழந்ததற்கு இதுதான் காரணம் என்று இப்போதுதான் எனக்கு தெரிகிறது. இந்தத் தளத்தில் தவறான கோடு, ஜாவா ஸ்கிரிப்ட் ஏதாவது பயன்படுத்தப் பட்டிருக்கலாம் என்று என் நண்பர் தெரிவித்துள்ளார். அதையும் கொஞ்சம் என்னவென்று சோத்தித்துப் பாருங்கள்...

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக