புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! Poll_c10தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! Poll_m10தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! Poll_c10 
336 Posts - 79%
heezulia
தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! Poll_c10தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! Poll_m10தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! Poll_c10தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! Poll_m10தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! Poll_c10தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! Poll_m10தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! Poll_c10 
8 Posts - 2%
prajai
தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! Poll_c10தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! Poll_m10தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! Poll_c10தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! Poll_m10தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! Poll_c10தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! Poll_m10தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! Poll_c10தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! Poll_m10தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! Poll_c10தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! Poll_m10தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! Poll_c10தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! Poll_m10தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்!


   
   
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Tue Dec 06, 2016 1:16 am

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சிகிச்சை பலனளிக்காமல் இன்று (05.12.2016) இரவு 11.30 மணியளவில் காலமானார்! இந்த இழப்பு தமிழக மக்களுக்கு மிகுந்த வருத்தத்தை உண்டாக்கியுள்ளது.

இனிமேல் ஜெயலலிதாவும் இல்லை! தர்மமும் இல்லை!!

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Tue Dec 06, 2016 5:31 am

மக்களால் நான்! மக்களுக்காக நான்! மக்கள் நலனுக்காகவே இந்த அரசு!

என்ற போர் முழக்க வரிகள் எல்லாம் மக்களை காப்பாற்றுவதற்காகத்தான் என்று நாங்கள்தான் தவறாக நினைத்து விட்டோமா?

அரசு மரியாதையுடன் செல்வதற்குத்தான் நீ வெற்றி பெற்றாயா அம்மா!
உன் மக்களைப் பற்றி நினைத்துப் பார்க்கவில்லையா அம்மா!

அம்மா! அம்மா! அம்மா! என்று ஆயிரம் கோடி அம்மாக்கள் இனி வந்தாலும்
உன் தைரியம் இருக்குமா? உன் ஆற்றல் இருக்குமா? உன் பேசும் தோரணையாவது இருக்குமா?

அழவேண்டும் என்றுதான் நினைக்கிறேன்! ஆனால், ஆத்திரம்தான் வருகிறது!!

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியது!!!!!!!!!

அடப் போங்கடா! நீங்களும் உங்க மருத்துவமும்!!


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 06, 2016 6:00 am

பிறப்பு என்று ஒன்று இருந்தால்
இறப்பு என்றும் ஒன்றுண்டு
பிறந்தவர்கள் யாவரும்
இறந்துதான் ஆகவேண்டும்

குட் நைட் சொல்லி விடைபெறும் நாம்
கூட மார்னிங் சொல்ல முடியுமா,
யாரும் அறியார் !

அம்மா அம்மா என்று அறியப்பட்ட அவர்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Dec 06, 2016 6:58 am

சொல்லமுடியா துயரத்தில் ஆழ்த்திவிட்டார். ஜீரணித்துக்கொள்ளா முடியாத சங்கடம் மனதில் துக்கமாய் எழுகிறது. இனியொரு வீரப்பெண்ணை காண வாய்ப்பில்லை.


அழவேண்டும் என்றுதான் நினைக்கிறேன்! ஆனால், ஆத்திரம்தான் வருகிறது!! - உண்மை!



தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Tue Dec 06, 2016 7:17 am

:வணக்கம்:
அவர்கள் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்.





அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 06, 2016 7:26 am


அம்மா அம்மா என்று அறியப்பட்ட அவர்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்
-


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Dec 06, 2016 7:29 am

அம்மாவின் ஆன்மா சாந்தியடையட்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Dec 06, 2016 8:31 am

கண்ணிரால் அஞ்சலி செலுத்துவோம். ஆன்மா சாந்தி அடையட்டும்.>>>>>>>>>>

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக