Latest topics
» மலர்களின் மருத்துவ குணங்கள்by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
ஜாஹீதாபானு | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதா மறைவுக்குப் பிந்தைய நிலவர பதிவுகள்
2 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஜெயலலிதா மறைவுக்குப் பிந்தைய நிலவர பதிவுகள்
-
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார்.
--
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை பாதிக்கப்பட்டு
சென்னை அப்போலோ மருத்துவமனையில் 5-ஆம் தேதி நள்ளிரவு
11.30 மணிக்கு உயிரிழந்துள்ள நிலையில், தமிழகத்தின் புதிய
முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றுக்கொண்டார்.
அவருக்குத் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம்
செய்து வைத்தார். ஓ.பன்னீர்செல்வத்தைத் தொடர்ந்து, மற்ற
அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வம் தற்போது 3-வது முறையாக
முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பதவி ஏற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து,
அங்கேயே தமிழக முதலமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதாவுக்கு
ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னதாக, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி,
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
அப்போது, ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்ற தலைவராகத் தேர்வு செய்யப்
பட்டார்.
அதனைத்தொடர்ந்து, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தமிழக
ஆளுநரைச் சந்தித்தனர். அதன்படி புதிய முதலமைச்சராக
ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றுக்கொண்டார்.
முதலமைச்சர் உட்பட 31 அமைச்சர்கள் அப்போது பதவியேற்றனர்.
-------------------------------------------
நன்றி ANI (படம்)
-விகடன்
Re: ஜெயலலிதா மறைவுக்குப் பிந்தைய நிலவர பதிவுகள்
7 நாள் அரசு முறை துக்கம்
-
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி 6ம் தேதி முதல்
7 நாட்களுக்கு அரசு முறை துக்கம் கடைபிடிக்கப்படும்
என்று ராஜ்பவன் செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கவர்னர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை(5ம் தேதி) இரவு 11.30 மணிக்கு
காலமானார் என்பதை தமிழக அரசு மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து
கொள்கிறது.
இதையொட்டி 6ம் தேதி முதல் 7 நாட்களுக்கு அரசு முறை துக்கம்
கடைபிடிக்கப்படும்
இந்த நாட்களில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடி
அரை கம்பத்தில் பறக்க விடப்படும் இந்த 7 நாட்களும் அரசு நிகழ்ச்சிகள்
எதுவும் நடைபெறாது. இவ்வாறு தமிழக (பொ) கவர்னர் வித்யாசாகர் ராவ்
சார்பில் தலைமை செயலாளர் ராம்மோகன்ராவ் தெரிவித்துள்ளார்.
-
-----------------------
தினமலர்
Re: ஜெயலலிதா மறைவுக்குப் பிந்தைய நிலவர பதிவுகள்
-
அதே அமைச்சர்கள்... அதே இலாகா...
-
இன்று அதிகாலை 1 மணிக்கு கவர்னர் மாளிகையில்
பதவியேற்பு விழா நடந்தது. தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம்
பதவியேற்றார். அவரை தொடர்ந்து 31 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து
வைத்தார்.
புதிய அமைச்சரவை விவரம்:
1. ஓ.பன்னீர் செல்வம் - பொது நிர்வாகம், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்துறை
2. திண்டுக்கல் சீனிவாசன் - வனத் துறை
3. எடப்பாடி பழனிச்சாமி - பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலை துறை
3. செல்லுார் ராஜூ - கூட்டுறவுத் துறை
4. தங்க மணி - மின்சாரம், மதுவிலக்குத் துறை
5.வேலு மணி - நகர வளர்ச்சி துறை
6.ஜெயகுமார் - மீன்வளத் துறை
7.சண்முகம் - சட்டத்துறை
8.அன்பழகன் - உயர்கல்வி துறை
9.சரோஜா - சமூக நலன், சத்துணவுத் துறை
10. எம்.சி. சம்பத் - தொழில் துறை
11. கருப்பணன் - சுற்றுச்சூழல் துறை
12காமராஜ் - உணவுத் துறை
13. ஓ.எஸ்.மணியன் - கைத்தறித் துறை
14. உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டு வசதி வாரியத் துறை
15. விஜய பாஸ்கர் - சுகாதாரத் துறை
16. துரைகண்ணு - வேளாண் துறை
17. கடம்பூர் ராஜூ - தகவல் மற்றும் செய்தி தொடர்பு துறை
18. ஆர்.பி. உதயகுமார் - வருவாய் துறை
19. வேலுமணி - நகர வளர்ச்சி துறை
20. வெல்லமண்டி நடராஜன் - சுற்றுலா துறை
21. மஃபா பாண்டியராஜன் - பள்ளி கல்வித் துறை
22. ராஜேந்திர பாலாஜி - பால்வளத் துறை
23. பென்ஜமின் - ஊரக வளர்ச்சி துறை
24. விஜயபாஸ்கர் - போக்குவரத்து துறை
25. நிலோபர் கபில் - தொழிலாளர் நலத் துறை
26. மணிகண்டன் - தகவல் தொடர்பு துறை
27. ராஜலெட்சுமி - ஆதி திராவிடர் நலத் துறை
28. பாஸ்கர் - கதர் துறை
29. வீரமணி - வணிக வரித் துறை
30. சேவூர் ராமச்சந்திரன் - இந்து சமய அறநிலையத் துறை
31. வளர்மதி - பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை
32. பால கிருஷண ரெட்டி - கால்நடை துறை
Re: ஜெயலலிதா மறைவுக்குப் பிந்தைய நிலவர பதிவுகள்
தமிழகத்தில் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
--
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி
செவ்வாய், புதன் , வியாழன் ஆகிய 3 நாட்கள் பள்ளி
மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. »
-
-------------------
--
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி
செவ்வாய், புதன் , வியாழன் ஆகிய 3 நாட்கள் பள்ளி
மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. »
-
-------------------
Re: ஜெயலலிதா மறைவுக்குப் பிந்தைய நிலவர பதிவுகள்
ராஜாஜி ஹாலில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி
-
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள்
அஞ்சலி செலுத்துவதற்காக
ராஜாஜி ஹாலில் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
-
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள்
அஞ்சலி செலுத்துவதற்காக
ராஜாஜி ஹாலில் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Last edited by ayyasamy ram on Tue Dec 06, 2016 3:42 am; edited 1 time in total
Re: ஜெயலலிதா மறைவுக்குப் பிந்தைய நிலவர பதிவுகள்
இன்று மாலை 4.30 மணிக்கு ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம்!
-
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சமாதி அருகே இன்று மாலை
4.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள்
வெளியாகி உள்ளது.
-
-
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சமாதி அருகே இன்று மாலை
4.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள்
வெளியாகி உள்ளது.
-
Re: ஜெயலலிதா மறைவுக்குப் பிந்தைய நிலவர பதிவுகள்
-
-
ராஜாஜி ஹாலில் ஜெ., உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி
Re: ஜெயலலிதா மறைவுக்குப் பிந்தைய நிலவர பதிவுகள்
ஜெ., மறைவுக்கு மத்திய அரசு ஒரு நாள் துக்கம்
-
புதுடில்லி:
முதல்வர் ஜெ., காலமானதை தொடர்ந்து, இன்று ஒரு நாள் துக்கம்
அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனையடுத்து நாடு முழுவதும் இன்று விடுமுறை அறிவி்கப்பட்டுள்ளது.
-
இதேபோல், இன்று ஒரு நாள் கர்நாடகாவிலும், துக்கம் அனுசரிக்கப்படும்
என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 7 நாள் அனுசரிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
3 நாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வி டுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பீஹார், கேரளா, புதுச்சேரியில் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும் என
அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
-
----------------------------------------

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னை வந்த விமானத்தில்
கோளாறு ஏற்பட்டதால், அவர் மீண்டும் தில்லி திரும்பினார்.
உடல்நலக் குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு உயிரிழந்தார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த குடியரசுத் தலைவர்
பிரணாப் முகர்ஜி சென்னை வருகை தர இருந்தார்.
இதற்காக தில்லியில் இருந்து இந்திய விமானப் படைக்கு
சொந்தமான விமானத்தில் அவர் புறப்பட்டார். ஆனால்,
புறப்பட்ட சில நிமிடங்களில் நடுவானில் விமானம் பறந்து
கொண்டிருந்த போது திடீரென கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து, அந்த விமானம் உடனடியாக தில்லிக்கு
திருப்பப்பட்டது.
-
----------------------------

தமிழகத்தில் இன்று முதல் 8ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள்
மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உலக வர்த்தக நிலவர அட்டவணை துபாய் மீண்டும் உயிர்த்தெழுகிறது
» தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
» ஜெயலலிதா, விஜயகாந்த மோதல்;விஜயகாந்த ஆப்சென்ட்;ஜெயலலிதா அப்செட்
» சிஎன்என் ஐபிஎன் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum