ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நியாயமான உண்மை

2 posters

Go down

நியாயமான உண்மை Empty நியாயமான உண்மை

Post by T.N.Balasubramanian Mon Dec 05, 2016 3:30 pm

நியாயமான உண்மை


நியாயமான உண்மை SVHHnPdMTBGhcmFn6u4d+15284033_229026957527881_667005646351166884_n



Boy : ஹேய்
என்ன கல்யாணம்
பண்ணிக்குரியா ??
Girl : எனக்கு
உன்ன பிடிக்கலையே
Boy : இப்போ நடக்குற கல்யாணம்
எல்லாம் ரெண்டு பேருக்கும்
புடிச்சா நடக்குது...
அடஜஸ்ட் ..பண்ணி கட்டிக்கோ ப்ளீஸ்
Girl :  காமெடி ஹேய் காமெடி
பண்றியா ?????
Boy : காதல்ல யாராவது காமெடி
பண்ணுவாங்கள ???
சரி.. எனக்கும் ஒரு பொண்ண ஒரு தலை காதல்
பண்ணனும்ன்னு ரொம்ப
நாள   ஆசை...
ப்ளீஸ் ப்ளீஸ்   என் லவ்வ  இப்போ அக்செப்ட் பண்ணாத....
Girl : அப்படி என்ன இருக்கு இந்த
ஒரு தலை காதல்ல ???
Boy : என்ன இருக்காவா ???
* இரு தலை காதல்ல ,நாம  
கட்டி பிடிச்சுட்டு இருந்தா கூட
எந்த feel உம் வராது , ஆனால் ஒரு தலை காதல்ல உன்னோட சுண்டு விரல்
உனக்கே தெரியாம என்னை  சீண்டிடு போனா அது ஒரு மாசத்துக்கு மறக்காது
* இரு தலை காதல்ல ஒரு நாளைக்கு ஆயிரம்
முறை ஐ லவ் யு  சொல்லணும்...
ஆனா ஒரு தலை காதல்ல  
நீ ஒரு முறை ஐ  ஹேட் யு  சொன்னாலும்
அவ்ளோ சுகமா இருக்கும்...
* பக்கத்துல உக்காந்து பேசினா கூட
வராத ஃ பீல்  உன்ன பஸ் ஸ்டேண்ட்லுலே
ஓரமா உனக்கே தெரியாம பார்க்கிறதுல  வரும்
* உன்ன பார்க்குறதுக்காக ஒரு நாள்
முழுக்கவும் வெய்ட்  பண்ணலாம்ன்னு  தோணும்.
எவ்ளோ தான் வெய்ட்  பண்ணினாலும் உன்
மேல கோவமே வராது..லவ்  தான்
அதிகரிக்குமே தவிர
ஒரு நாளும்  குறையாது ஆனா இது டபுள் சைட் லவ்ளே  இல்ல....
* ஒரு நாளைக்குஎத்தன போன்
எத்தன மெசேஜ்  வந்தாலும் உன் நம்பர்  ல
இருந்து ஒரு மிஸ்டு கால்  ஒரு எம்ட்டி  மெசேஜ்   வராதான்னு வெய்ட்
பண்ணி ஏங்குறது எவ்ளோ சுகம்ன்னு தெரியமா ?

இன்னும் நெறைய இருக்கு எனக்கு ஒன்
சைடு  லவ்  தான் வேணும்....
Girl : நான் இப்பவே உனக்கு அடிக்ட்
ஆகிட்டேன் ட  ஓகே    யுவர்  விஷ்.
போதும்ங்குற அளவுக்கு ஒன்  சைடு  ஆ
லவ்  பண்ணு.. பட்  சீக்கிரமா
என்கிட்டே சொல்லு.... உன்ன லவ்
பண்ண எனக்கும் ரொம்ப
ஆசையா இருக்கு....

நன்றி முகநூல் தாஜ் ஜஹான்

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Mon Dec 05, 2016 3:33 pm; edited 1 time in total (Reason for editing : addition of photograph)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நியாயமான உண்மை Empty Re: நியாயமான உண்மை

Post by T.N.Balasubramanian Mon Dec 05, 2016 3:31 pm

ரூம் போட்டு யோசிப்பாங்களோ !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நியாயமான உண்மை Empty Re: நியாயமான உண்மை

Post by krishnaamma Tue Dec 13, 2016 10:28 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நியாயமான உண்மை Empty Re: நியாயமான உண்மை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum