புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் நகைச்சுவை Poll_c10காதல் நகைச்சுவை Poll_m10காதல் நகைச்சுவை Poll_c10 
29 Posts - 62%
heezulia
காதல் நகைச்சுவை Poll_c10காதல் நகைச்சுவை Poll_m10காதல் நகைச்சுவை Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
காதல் நகைச்சுவை Poll_c10காதல் நகைச்சுவை Poll_m10காதல் நகைச்சுவை Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
காதல் நகைச்சுவை Poll_c10காதல் நகைச்சுவை Poll_m10காதல் நகைச்சுவை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் நகைச்சுவை Poll_c10காதல் நகைச்சுவை Poll_m10காதல் நகைச்சுவை Poll_c10 
194 Posts - 73%
heezulia
காதல் நகைச்சுவை Poll_c10காதல் நகைச்சுவை Poll_m10காதல் நகைச்சுவை Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
காதல் நகைச்சுவை Poll_c10காதல் நகைச்சுவை Poll_m10காதல் நகைச்சுவை Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதல் நகைச்சுவை Poll_c10காதல் நகைச்சுவை Poll_m10காதல் நகைச்சுவை Poll_c10 
8 Posts - 3%
prajai
காதல் நகைச்சுவை Poll_c10காதல் நகைச்சுவை Poll_m10காதல் நகைச்சுவை Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
காதல் நகைச்சுவை Poll_c10காதல் நகைச்சுவை Poll_m10காதல் நகைச்சுவை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காதல் நகைச்சுவை Poll_c10காதல் நகைச்சுவை Poll_m10காதல் நகைச்சுவை Poll_c10 
3 Posts - 1%
Barushree
காதல் நகைச்சுவை Poll_c10காதல் நகைச்சுவை Poll_m10காதல் நகைச்சுவை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
காதல் நகைச்சுவை Poll_c10காதல் நகைச்சுவை Poll_m10காதல் நகைச்சுவை Poll_c10 
2 Posts - 1%
Shivanya
காதல் நகைச்சுவை Poll_c10காதல் நகைச்சுவை Poll_m10காதல் நகைச்சுவை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் நகைச்சுவை

avatar
dawndhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 17/10/2009

Postdawndhan Tue Nov 24, 2009 4:45 pm

காதலிக்கும்போது காதலி பேசுவாள், காதலன் கேட்பான்.

திருமணத்திற்குப் பிறகு காதலன் பேசுவான், காதலி கேட்பாள்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் பேசுவார்கள். ஊரே கேட்கும்.

தம்பதிகளின் விருப்பம்

ஒரு தம்பதியினர் கோயிலுக்குச் சென்றனர். அங்கு ஒரு கிணறு இருந்தது. அது விருப்பத்தை நிறைவேற்றும் கிணறு. அதனிடம் சென்று கணவன் தன் விருப்பத்தைக் கூறிவிட்டு வந்தான்.

பிறகு மனைவி அந்த கிணற்றுக்கு அருகே சென்றாள். அவளுக்கு உயரம் போதாததால் கொஞ்சம் எட்டிப்பார்த்தால். அவ்வளவுதான் அவள் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டாள்.

கணவன் பதறியபடி, நிஜமாகவே பலிக்கிறதே என்றான்.

மனைவி : நான் செ‌ய்‌தி‌த் தாளா இருக்கக் கூடாதான்னு யோசிக்கிறேன். எப்போதும் உங்க கையில இருக்கலாமே

கணவன் :நீ செ‌ய்‌தி‌த் தாளா இருந்தா நானும் ரொம்ப சந்தோஷமா இருப்பேன். டெய்லி புதுசு புதுசா மாத்திக்கிட்டே இருக்கலாம்ல

மனைவி : ?!?!?!?!::

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Nov 24, 2009 4:53 pm

சூப்பர் தவந்தான்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 24, 2009 5:04 pm

மனைவி : நான் செ‌ய்‌தி‌த் தாளா இருக்கக் கூடாதான்னு யோசிக்கிறேன். எப்போதும் உங்க கையில இருக்கலாமே

கணவன் :நீ செ‌ய்‌தி‌த் தாளா இருந்தா நானும் ரொம்ப சந்தோஷமா இருப்பேன். டெய்லி புதுசு புதுசா மாத்திக்கிட்டே இருக்கலாம்ல

மனைவி : ?!?!?!?!:: காதல் நகைச்சுவை 56667 காதல் நகைச்சுவை 56667
ஆண்கள் தான் இப்படி நினைப்பார்கள்,பெண்கள் எப்போதாவது இப்படி நினைப்பார்களா ?

avatar
dawndhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 17/10/2009

Postdawndhan Tue Nov 24, 2009 5:06 pm

rifas wrote:சூப்பர் தவந்தான்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Nov 24, 2009 5:10 pm

மீனு wrote:மனைவி : நான் செ‌ய்‌தி‌த் தாளா இருக்கக் கூடாதான்னு யோசிக்கிறேன். எப்போதும் உங்க கையில இருக்கலாமே

கணவன் :நீ செ‌ய்‌தி‌த் தாளா இருந்தா நானும் ரொம்ப சந்தோஷமா இருப்பேன். டெய்லி புதுசு புதுசா மாத்திக்கிட்டே இருக்கலாம்ல

மனைவி : ?!?!?!?!:: காதல் நகைச்சுவை 56667 காதல் நகைச்சுவை 56667
ஆண்கள் தான் இப்படி நினைப்பார்கள்,பெண்கள் எப்போதாவது இப்படி நினைப்பார்களா ?

அதுக்கு தான் நீ இருக்கியே.........

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Tue Nov 24, 2009 6:22 pm

அருமை அருமை dawndhan

avatar
farous
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 27/06/2009

Postfarous Wed Nov 25, 2009 3:37 am

காதல் நகைச்சுவை 20080124image00101

ஆண்கள் தான் இப்படி நினைப்பார்கள்,பெண்கள் எப்போதாவது இப்படி நினைப்பார்களா
?
திருமணத்துக்குப்பின் ஆண்களின் நிலைமை இதுதனுக்கோ

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 25, 2009 3:56 am

காதல் நகைச்சுவை 67637 காதல் நகைச்சுவை 677196

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 25, 2009 5:26 am

மீனு wrote:மனைவி : நான் செ‌ய்‌தி‌த் தாளா இருக்கக் கூடாதான்னு யோசிக்கிறேன். எப்போதும் உங்க கையில இருக்கலாமே

கணவன் :நீ செ‌ய்‌தி‌த் தாளா இருந்தா நானும் ரொம்ப சந்தோஷமா இருப்பேன். டெய்லி புதுசு புதுசா மாத்திக்கிட்டே இருக்கலாம்ல

மனைவி : ?!?!?!?!:: காதல் நகைச்சுவை 56667 காதல் நகைச்சுவை 56667
ஆண்கள் தான் இப்படி நினைப்பார்கள்,பெண்கள் எப்போதாவது இப்படி நினைப்பார்களா ?

காதல் நகைச்சுவை Avatar105831காதல் நகைச்சுவை Avatar105831காதல் நகைச்சுவை Avatar105831காதல் நகைச்சுவை Avatar105831காதல் நகைச்சுவை Avatar105831காதல் நகைச்சுவை Avatar105831காதல் நகைச்சுவை Avatar105831காதல் நகைச்சுவை Avatar105831காதல் நகைச்சுவை Avatar105831

அப்பரியும் ஒருசில பொண்கள் இருக்கங்க மீனு...

அப்பரம் ஏன் கல்ல தொடர்பு வருது

என்ன கொடுமை மீனு இது....

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக