புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணக்கில் காட்டப்படாத ரூ.152 கோடி சொத்துகள்: கர்நாடகத்தில் 2 அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம்
Page 1 of 1 •
கர்நாடகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில்
கணக்கில் காட்டப்படாமல் ரூ.152 கோடி மதிப்புடைய சொத்துகள்
இருந்தது கண்டறியப்பட்டது.
-
இதுதொடர்பாக அந்த மாநில அரசு அதிகாரிகள் இருவர் பணியிடை
நீக்கம் செய்யப்பட்டனர்.
-
வங்கி அதிகாரிகள் உதவியுடன் கருப்புப் பணம் மாற்றப்படுவதாக
எழுந்த புகாரின்பேரில், வருமான வரித் துறையினர் பெங்களூரில்
கடந்த 30-ஆம் தேதி முதல் அரசு உயரதிகாரிகள், ஒப்பந்ததாரர்களின்
வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
-
இந்த நிலையில், மாநில நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்
தலைமை அதிகாரி எஸ்.சி.ஜெயசந்திரா, காவிரி நீர்ப்பாசனக்
கழகத்தின் மேலாண் இயக்குநர் டி.என்.சிக்கராயப்பா,
திருச்செங்கோட்டைச் சேர்ந்த கண்ணன் போர்வெல்ஸ் நிறுவனத்தின்
தலைமைச் செயல் அதிகாரி சிபி சக்ரவர்த்தி, ஈரோடு மாவட்டத்தைச்
சேர்ந்த ஒப்பந்ததாரர் என்.ராமலிங்கம் ஆகியோரிடம் இருந்து கணக்கில்
வராத ரூ.7 கோடி ரொக்கம், ரூ.5 கோடி மதிப்பிலான
7 கிலோ தங்க வில்லைகள், 9 கிலோ நகைகளை வருமான வரித் துறை
அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
-
இதில் ரூ.5.7 கோடி மதிப்பில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்
இருந்தன.
-
இதுதவிர, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய ஆவணங்கள்,
ரூ.10 கோடி மதிப்பிலான ஆடம்பர சொகுசு கார்களை அதிகாரிகள்
பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் வருமானத்துக்குப்
பொருந்தாத வகையில் ரூ.152 கோடி மதிப்பிலான சொத்துகள்,
தங்க ஆபரணங்கள், முதலீட்டு பத்திரங்கள், சொகுசு கார்கள்,
பினாமி சொத்துகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.
-
பணியிடை நீக்கம்: இந்த விவகாரம் கர்நாடக சட்ட மேலவையில்
எதிரொலித்தது. அப்போது பேசிய மாநில உள்துறை அமைச்சர்
ஜி.பரமேஸ்வர், அரசு அதிகாரிகள் எஸ்.சி.ஜெயசந்திரா,
டி.என்.சிக்கராயப்பா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்
பட்டுள்ளதாககத் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்
என எதிர்க்கட்சிகள் கோரிக்க விடுத்தன.
அப்போது, மாநில முதல்வர் சித்தராமையா கூறியதாவது:
அரசு அதிகாரி டி.என்.சிக்கராயப்பா எனக்கு நெருக்கமானவர்
என்று ஊடகங்கள் கூறுகின்றன.
-
எனக்கு யாரும் நெருக்கமில்லை. ஊழலில் ஈடுபட்டுள்ள
அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
சித்தராமையா பதவி விலக வேண்டும்
-
பெங்களூரில் அரசு உயரதிகாரிகள் மற்றும் முதல்வருக்கு
நெருக்கமானவர்களின் வீடுகளில் கருப்புப் பணம் இருந்ததற்குப்
பொறுப்பேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலக
வேண்டும் என அந்த மாநில எதிர்க்கட்சித் தலைவர்
ஜெகதீஷ் ஷெட்டர் (பாஜக) வலியுறுத்தினார்.
-
கர்நாடக மாநிலம், பெலகாவி சுவர்ண விதான சௌதாவில்
வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் இதுகுறித்து அவர்
கூறியதாவது:
-
அரசு உயரதிகாரிகள், முதல்வருக்கு நெருக்கமானவர்கள் சட்ட
விதிமுறைகளை மீறி புதிய ரூபாய் நோட்டுகளைப் பதுக்கி
வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை
மேற்கொள்ளப்பட வேண்டும்.
-
மாநிலத்தில் காங்கிரஸ் அரசு தொடர்ந்து ஊழலில் ஈடுபட்டு
வருகிறது. எனவே, இதற்குப் பொறுப்பேற்று முதல்வர்
சித்தராமையா தலைமையிலான அரசு உடனடியாக ராஜிநாமா
செய்ய வேண்டும் என்றார்.
-
-----------------------------------------
தினமணி

Re: கணக்கில் காட்டப்படாத ரூ.152 கோடி சொத்துகள்: கர்நாடகத்தில் 2 அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம்
#1228406ஒரே ஒரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டை வாங்க
வங்கியில் க்யூவில் நிற்கிறான் சாமானியன்
-
ரூ.5.7 கோடி மதிப்பில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்
இருந்தன.என செய்தி கூறுகிறது
-
இந்த நோட்டுகள் எந்த வங்கி மூலம் வழங்கப்பட்டது,
என்பதை ஆராய்ந்து வங்கி அலுவலர்களையும் கைது
செய்ய வேண்டும்...
-
வங்கியில் க்யூவில் நிற்கிறான் சாமானியன்
-
ரூ.5.7 கோடி மதிப்பில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்
இருந்தன.என செய்தி கூறுகிறது
-
இந்த நோட்டுகள் எந்த வங்கி மூலம் வழங்கப்பட்டது,
என்பதை ஆராய்ந்து வங்கி அலுவலர்களையும் கைது
செய்ய வேண்டும்...
-
Re: கணக்கில் காட்டப்படாத ரூ.152 கோடி சொத்துகள்: கர்நாடகத்தில் 2 அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம்
#1228409- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இப்படிபட்ட >>> ஊழல்வாதிகளைதற்காலிக பணி இடை நீக்கம்
செய்வது ஏற்புடையதேஅல்ல>>> பணி நீக்கம் செய்து வீட்டுக்கு
அனுப்பவிட்டு, வீட்டில் வேலைக்காக காத்திருப்போரில் நல்ல
தகுயுள்ளோரை தேர்வு செய்து பணிஅளிக்கனும் அப்போதான்
ஊழலை ஒழிக்க முடியும். இப்படி பட்டவர்களுக்கு பிழைப்
பூதியம் கொடுத்து விசாரிப்பதும் வழக்குபதிவு செய்து
காலம்கடத்துவதும் கூடவே கூடாதுங்க. லட்சங்கணக்கில்
பணிக்கு காத்திருப்போர் உள்ளபோது???????>>>>

- Sponsored content
Similar topics
» டிரைவர் வங்கி கணக்கில் ரூ.7 கோடி டிபாசிட்: அதிகாரிகள் அதிர்ச்சி
» ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம்
» ஆற்றுவெள்ளத்தில் லாரி, லாரியாக குப்பைகளை கொட்டிய அதிகாரி பணியிடை நீக்கம்
» வாட்ஸ்-அப்பில் வெளியான தபால் ஓட்டால் பரபரப்பு ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு
» புகார் அளிக்க வந்த நபரை மசாஜ் செய்ய வைத்த துணை ஆய்வாளர் பணியிடை நீக்கம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1