புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்கள் கவிஞர் இன்குலாப் உடல் தானம் - மருத்துவக்கல்லூரியில் உடல் ஒப்படைப்பு!
Page 1 of 1 •
-
தமிழகத்தில் பிரபல எழுத்தாளரும், கவிஞரும்,
முற்போக்கு சிந்தனைவாதியுமான மக்கள் கவிஞர் இன்குலாப்,
சென்னையில் உடல் நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார்.
அவருக்கு வயது 73. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை
சேர்ந்த இன்குலாப்பின் இயற்பெயர் சாகுல் அமீது.
சென்னை புதுக்கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றிய
தீவிர தமிழ் உணர்வாளர்.
இன்குலாப்பிற்கு கமருன்னிஷா என்ற மனைவியும், செல்வம்,
இன்குலாப் என 2 மகன்களும், ஆமினா பர்வீன் என்ற ஒரு மகளும்
உள்ளனர்.
-
கவிஞர் இன்குலாப் தன்னுடைய மரணத்துக்கு பிறகு மருத்துவ
கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தும் வகையில்
தனது உடலை அரசு மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்க
வேண்டும் என கூறி இருந்தார்.
அதன்படி இன்று மக்கள் கவிஞர் இன்குலாப்பின் உடல் செங்கல்பட்டு
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.
இன்குலாப்பின் மூத்த மகன் செல்வம் கண்ணீர் மல்க தனது
தந்தையின் உடலை ஒப்படைத்தார்.
-
-----------------------------------------------------
தமிழ் ஒன் இந்தியா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
"இறந்தும் கொடுத்தான் சீதக்காதி " பரம்பரை அய்யா நீவீர் !
உம் குலம் தழைக்க .
பிரிவால் வாடும் அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .
ரமணியன்
உம் குலம் தழைக்க .
பிரிவால் வாடும் அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
செத்தும் கொடுத்தான் சீதக்காதி
==============================
சீதக்காதி என்பவர் பெரிய பணக்காரர், மகா வள்ளல். இல்லை என்று வந்தவர்களுக்கு இல்லை என்று ஒருபோதும் சொல்ல மாட்டார். அந்த மகான் திடிரென்று ஒரு நாள் இறந்து போகிறார். அவரை புகழ்ந்து பாடி தன்னுடைய குடும்ப நிலையை சொல்லி, ஏதாவது பொருள் பெற்று செல்லலாம் என்று வந்த ஏழை ஒருவர், சீதக்காதியின் ஊருக்கு வந்தால், எதிரே சீதக்காதியின் பிணம், ஏழைக்கோ என்ன செய்வது தெரியவில்லை.
சீதக்காதியின் பிணத்திற்கு அருகே சென்று அவரது புகழ் பாடி, இப்பேர்ப் பட்ட நல்லவரை இறைவன் சீக்கிரம் தன்னிடத்தில் அழைத்துக் கொண்டானே, என்று அழுதார். திடிரென்று சீதக்காதியின் வலது கை புலவரை நோக்கி நீண்டது, என்ன ஆச்சரியம் அவரது கையில் தங்க மோதிரம் மின்னியது. உடனே அவரது மகன் தன் தந்தை செத்தப் பின்பும் உங்களுக்கு உதவே தன் கையை நீட்டுகிறார் என்று கண்ணீர் மல்க கூறி அந்த மோதிரத்தை எடுத்துக் கொடுத்தார். சீதக்காதி அவர்களின் புகழ் மேலும் பரவியது, வரலாற்றில் மறக்க முடியாத இடத்தை பெற்றார், அவரை போற்றவே அவரது செயலை பழமொழியாக பேசுகிறார்கள்.
மற்றவர்களுக்கு என்ன அறிவுரை என்றால், உயிரோடு இருக்கும் போதே தர்ம காரியங்கள் செய்யுங்க என்பதே.
நன்றி : இணையம்

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1