புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவ்ளோ பணத்தை வைத்திருந்த அருண் ஜெட்லி எப்படி வங்கியில் மாற்றினார்? Poll_c10அவ்ளோ பணத்தை வைத்திருந்த அருண் ஜெட்லி எப்படி வங்கியில் மாற்றினார்? Poll_m10அவ்ளோ பணத்தை வைத்திருந்த அருண் ஜெட்லி எப்படி வங்கியில் மாற்றினார்? Poll_c10 
85 Posts - 77%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவ்ளோ பணத்தை வைத்திருந்த அருண் ஜெட்லி எப்படி வங்கியில் மாற்றினார்? Poll_c10அவ்ளோ பணத்தை வைத்திருந்த அருண் ஜெட்லி எப்படி வங்கியில் மாற்றினார்? Poll_m10அவ்ளோ பணத்தை வைத்திருந்த அருண் ஜெட்லி எப்படி வங்கியில் மாற்றினார்? Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவ்ளோ பணத்தை வைத்திருந்த அருண் ஜெட்லி எப்படி வங்கியில் மாற்றினார்?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 02, 2016 1:20 pm

வங்கி வாசலில் பொதுமக்கள் தவியாய் வைத்து நெடுநேரம்
காத்திருந்து தங்களிடம் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுகளை
மற்றி வருகின்றனர் சாமானியர்கள்.
ஆனால்

எந்த அமைச்சர்களும் வங்கிகளில் வந்து வரிசையில்
நின்று பணத்தை மாற்றவில்லை. இந்நிலையில் அவர்களிடம்
இருந்த பல லட்சம் ரூபாய் ரொக்கங்களை அவர்கள் எப்படி
மாற்றினார்கள் என்ற கேள்வி எழும்பியுள்ளது.
-
சமீபத்தில் காமென்வெல்த் மனித உரிமை அமைப்பு
அமைச்சர்களின் சொத்து பட்டியலை சேகரித்தது.
அமைச்சர்களும் தேவையான தகவலை அவர்களுக்கு அளித்தனர்.
2016 மார்ச் மாதம் வரை அவர்களிடம் இருந்த சொத்து பட்டியலை
அமைச்சர்கள் அதில் கூறியிருக்கிறார்கள்.
-
அதில் 76 அமைச்சர்களில் 40 அமைச்சர்களிடம் அதிக
அளவிலான பணம் கையில் இருப்பதாக கூறியுள்ளனர்.
17 அமைச்சர்கள் 2 லட்சத்துக்கும் மேல் ரொக்கமாக
வைத்திருந்துள்ளனர். அமைச்சர்களில் மத்திய நிதியமைச்சர்
அருண் ஜெட்லி ரூபாய் 65 லட்சத்துக்கும் மேல் ரொக்கமாக
வைத்திருந்துள்ளார்.

அதே போல மத்திய இணையமைச்சர்கள் ஸ்ரீபாத் யசோ நாயக்
22 லட்சமும் ஹன்ஸ்ராஜ் 10 லட்சமும் வைத்திருந்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் வரை இந்த தொகையை ரொக்கமாக
வைத்திருந்த இவர்கள் தங்கள் பணத்தை எப்படி மாற்றினார்கள்
அல்லது வங்கியில் டெபாசிட் செய்தார்கள் என்ற கேள்வி
எழுந்துள்ளது.
-
----------------------------------------
தமிழ் வெப்துனியா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 02, 2016 5:10 pm

ஆம் நிச்சயமாக விளக்கம் கூறி ,ஜனங்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகங்களை களைவது அவர்களது கடமை.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Dec 02, 2016 5:44 pm

ராகுல்காந்தியைப்போல இவரும் வரிசையில்நின்று மாற்றியிருந்தால் பாராட்டியிருக்கலாம் ! ஊருக்குத்தான் உபதேசமா ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
e.sivakumar1988
e.sivakumar1988
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 10/06/2012

Poste.sivakumar1988 Fri Dec 02, 2016 6:36 pm

அரசு கொடுத்துள்ள கால அவகாசம் இன்னும் முடியவில்லை அல்லவா? பொறுத்திருந்து பாப்போம் என்ன நடக்கிறது என்று ???

நட்புடன்

இ.சிவகுமார் :வணக்கம்:
siva.c.r
siva.c.r
பண்பாளர்

பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014

Postsiva.c.r Sat Dec 03, 2016 10:01 am

எந்த நாளிலிருந்து 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று ஆறு மாதங்களுக்கு முன்பே அறிந்திருக்கக் கூடிய நிதி அமைச்சருக்கு, சில பல லட்ச ரூபாய்களை 100 ரூபாய் நோட்டுகளாக மாற்ற நவம்பர் 7-ஆம் தேதி வரை வாய்ப்பு இருந்திருக்கும் அல்லவா!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 03, 2016 10:32 am

M.Jagadeesan wrote:ராகுல்காந்தியைப்போல இவரும் வரிசையில்நின்று மாற்றியிருந்தால் பாராட்டியிருக்கலாம் ! ஊருக்குத்தான் உபதேசமா ?
மேற்கோள் செய்த பதிவு: 1228369

ராகுல் காந்தி நின்றது பப்லிசிட்டிக்காக . அவர் தாயார் நின்றாரா ? சகோதரி நின்றாரா?அரசாங்க/தனியார்  அலுவலக தலைமை /உயர் அதிகாரிகள் ஒருவரும் நின்ற மாதிரி தெரியவில்லை  
எல்லோரும் வரிசையில் நின்று மாற்றவேண்டிய அவசியம் என்று எங்கும் கூறப்படவில்லை. மற்றவர்கள் மூலம், அனுமதி கடிதம் கொடுத்து மாற்றமுடியும்.  
அருண் ஜெயிட்லி வரிசையில் நின்று மாற்ற முயன்றாலும் ,இவருக்கு வேறு முக்கிய வேலை இல்லையா? வேறு ஒருவர் மூலமாக மாற்றக்கூடாதா? விதிகளை சரியாக படிக்கவில்லை போலும் என்று கிண்டலும் அடிப்பார்கள் .
எந்த பெரிய/ சிறிய  கட்சி தலைமையும்,முதலமைச்சரும்  நடிகர்களும்,அம்பானி,டாடா,பிர்லாக்களும் வரிசையில் நிற்கவில்லை .
ராகுல் வரிசையில் நின்ற போது, உலா வந்த செய்தி : 4 கோடி மதிப்புள்ள காரில் , நாலைந்து NSG போலீசுடன் வந்து, மீடியாவுக்கு தகவல் அனுப்பிவிட்டு 4000 ரூபாய் வாங்கி சென்றாராம்.
ரமணியன்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Dec 03, 2016 2:54 pm

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:ராகுல்காந்தியைப்போல இவரும் வரிசையில்நின்று மாற்றியிருந்தால் பாராட்டியிருக்கலாம் ! ஊருக்குத்தான் உபதேசமா ?
மேற்கோள் செய்த பதிவு: 1228369

ராகுல் காந்தி நின்றது பப்லிசிட்டிக்காக . அவர் தாயார் நின்றாரா ? சகோதரி நின்றாரா?அரசாங்க/தனியார்  அலுவலக தலைமை /உயர் அதிகாரிகள் ஒருவரும் நின்ற மாதிரி தெரியவில்லை  
எல்லோரும் வரிசையில் நின்று மாற்றவேண்டிய அவசியம் என்று எங்கும் கூறப்படவில்லை. மற்றவர்கள் மூலம், அனுமதி கடிதம் கொடுத்து மாற்றமுடியும்.  
அருண் ஜெயிட்லி வரிசையில் நின்று மாற்ற முயன்றாலும் ,இவருக்கு வேறு முக்கிய வேலை இல்லையா? வேறு ஒருவர் மூலமாக மாற்றக்கூடாதா? விதிகளை சரியாக படிக்கவில்லை போலும் என்று கிண்டலும் அடிப்பார்கள் .
எந்த பெரிய/ சிறிய  கட்சி தலைமையும்,முதலமைச்சரும்  நடிகர்களும்,அம்பானி,டாடா,பிர்லாக்களும் வரிசையில் நிற்கவில்லை .
ராகுல் வரிசையில் நின்ற போது, உலா வந்த செய்தி : 4 கோடி மதிப்புள்ள காரில் , நாலைந்து NSG போலீசுடன் வந்து, மீடியாவுக்கு தகவல் அனுப்பிவிட்டு 4000 ரூபாய் வாங்கி சென்றாராம்.
ரமணியன்.
மேற்கோள் செய்த பதிவு: 1228418

விளம்பர அரசியல் தான் ஐயா.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக