புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலச்சிக்கல் தீர என்ன செய்யலாம்? - மருத்துவர் கு.சிவராமன் I_vote_lcapமலச்சிக்கல் தீர என்ன செய்யலாம்? - மருத்துவர் கு.சிவராமன் I_voting_barமலச்சிக்கல் தீர என்ன செய்யலாம்? - மருத்துவர் கு.சிவராமன் I_vote_rcap 
44 Posts - 42%
heezulia

33 Posts - 31%
mohamed nizamudeen

8 Posts - 8%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

kavithasankar

2 Posts - 2%
Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலச்சிக்கல் தீர என்ன செய்யலாம்? - மருத்துவர் கு.சிவராமன் I_vote_lcapமலச்சிக்கல் தீர என்ன செய்யலாம்? - மருத்துவர் கு.சிவராமன் I_voting_barமலச்சிக்கல் தீர என்ன செய்யலாம்? - மருத்துவர் கு.சிவராமன் I_vote_rcap 
169 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
மலச்சிக்கல் தீர என்ன செய்யலாம்? - மருத்துவர் கு.சிவராமன் I_vote_lcapமலச்சிக்கல் தீர என்ன செய்யலாம்? - மருத்துவர் கு.சிவராமன் I_voting_barமலச்சிக்கல் தீர என்ன செய்யலாம்? - மருத்துவர் கு.சிவராமன் I_vote_rcap 
21 Posts - 5%

9 Posts - 2%

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மலச்சிக்கல் தீர என்ன செய்யலாம்? - மருத்துவர் கு.சிவராமன் I_vote_lcapமலச்சிக்கல் தீர என்ன செய்யலாம்? - மருத்துவர் கு.சிவராமன் I_voting_barமலச்சிக்கல் தீர என்ன செய்யலாம்? - மருத்துவர் கு.சிவராமன் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலச்சிக்கல் தீர என்ன செய்யலாம்? - மருத்துவர் கு.சிவராமன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 02, 2016 7:40 pm

காலைக் கடன்’… இந்த வார்த்தையை யார் முதலில்
அழகாகச் செதுக்கினார்கள் என்பது தெரியவில்லை.
உடனே இந்தக் கடனை பைசல் செய்யாவிட்டால்,
வட்டியைக் குட்டியாகப் போட்டு வாழ்வையே சிதைத்து
விடும். மலச்சிக்கல்,

கடன் சுமையைப்போல பல நோய்களைப் பிரசவித்து,
நம் நல்வாழ்வுக்கே சிக்கலைத் தந்துவிடும்.

இன்றைக்கு நன்கு விளம்பரப்படுத்தப்பட்டு, அலங்காரமாக
விற்கப்படும் `ரெடி டு ஈட்’ உணவுகளில் பெருவாரியானவை,
நம் ஜீரண நலத்துக்குச் சிக்கலை ஏற்படுத்துபவை. காலை
எழுந்ததும், எந்தப் பிரச்னையும் இல்லாமல் மலத்தை
வெளியேற்றும் பழக்கத்தைச் சிதைப்பவை.

நவீன மருத்துவம், வாரத்துக்குக் குறைந்தபட்சம் மூன்று
நாட்களாவது மலம் கழிக்கவில்லை அல்லது இறுகியவலியுடன்
கூடிய மலம் கழித்தலை மட்டும்தான் ‘மலச்சிக்கல்’ என
வரையறுக்கிறது. ஆனால், பாரம்பர்ய மருத்துவம் அனைத்துமே,
எந்த மெனக்கெடலும் இல்லாத சிக்கலற்ற காலை நேர மலம்
கழித்தலை மிக ஆணித்தரமாக அறிவுறுத்துகின்றன.

‘கட்டளைக் கலித்துறை’ நூல், நாள் ஒன்றுக்கு மூன்று முறை
மலம் கழிப்பது நல்லது என்கிறது. சித்த மருத்துவ,
`நோய் அணுகா விதி’, மலத்தை அடக்கினால் ஏற்படும் பின்
விளைவுகளைச் சொல்கிறது…
-
`முழங்காலின் கீழ் தன்மையாய் நோயுண்டாகும்
தலைவலி மிக உண்டாகும்
சத்தமானபான வாயு பெலமது குறையும்
வந்து பெருத்திடும் வியாதிதானே…’ என்கிறது.
--
மூலநோய், மூட்டுவலி, தலைவலி முதல் எந்த ஒரு தசை,
நரம்பு சார்ந்த நோய்க்கும், மலச்சிக்கலை நீக்குவதைத்தான்
முக்கியமான முதல் படியாக சித்த மருத்துவமும், தமிழர்
வாழ்வியலும் சத்தமாகச் சொல்கின்றன.

இனி, மலச்சிக்கல் தீர கவனிக்கவேண்டிய விஷயங்கள்…

*வரும்போது அல்லது வசதிப்படும்போது போய்க்கொள்ளலாம்
எனும் மனோபாவம் எல்லோரிடமும் வலுத்து வருகிறது.
இது தவறு. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் முதல் அலுவலகம்
செல்வோர் வரை பலருக்கும் காலைக் கடன் கழிப்பது
கடைசிபட்சமாகிவிட்டது.

பின்னாளில் இதுவே பழக்கமாகி, காலைக்கடன் பலருக்கும்
மதியம், மாலை, இரவுக் கடனாக இஷ்டத்துக்கு மாறிவிட்டது.

இப்படி, `அதுதான் போகுதே… அப்புறமென்ன?’ என
அலட்சியப்படுத்துவதுதான் பல நோய்களுக்கும் ஆரம்பம்.
காலைக் கடனை காலையிலேயே தீர்த்துவிடுவதே சிறந்தது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 02, 2016 7:40 pm

-
* அதிகாலையில் மலம் கழிப்போருக்குத்தான்,
பகல் பொழுதில் பசி, ஜீரணம் சரியாக இருக்கும்;வாயுத்தொ
ல்லை இருக்காது; அறிவு துலங்கும்.
-
* `சாப்பிட்ட சாப்பாட்டுல கொஞ்சம் துவர்ப்பு கூடிருச்சோ…
அதனாலதான் மலச்சிக்கலோ…’ என வீட்டிலுள்ள பெரியவர்கள்
யோசிப்பார்கள். அடுத்த முறை வாழைப்பூ சமைக்கும்போது,
அளவைக் குறைத்து சமைப்பார்கள். இந்தச் சமையல் சாமர்த்தியம்,
`டூ மினிட்ஸ்’ சமையலில் கைகூடாது. எனவே, துரித உணவை
கொஞ்சம் ஓரமாக வைப்பதே நல்லது.

-
* பாரம்பர்யப் புரிதலின்படி அன்றாடம் நீக்கப்படாத
`அபான வாயு’ உடல், உள்ளம் இரண்டையும் நிறையவே
சங்கடப்படுத்தும். எனவே, வாயுவையும் அடக்கக் கூடாது.
-
* பள்ளிவிட்டு வந்ததும், புத்தகக் கட்டோடு நேரே கழிப்பறைக்கு
ஓடும் குழந்தைக்கு, மாலை, இரவு, நள்ளிரவில்தான் பசியெடுக்கும்.
பகலில் கொண்டுசெல்லும் உணவைப் பத்திரமாகத் திரும்பக்கொ
ண்டு வந்துவிடுவார்கள். எனவே, குழந்தைகளை காலைக்கடனைப்
பின்பற்றச் செய்யவேண்டியது அவசியம்.
-
* நாள்பட்ட மூட்டுவலி, பக்கவாதம், தோல் நோய்கள் அனைத்துக்கும்
உடலில் சீரற்று இருக்கும் வளி, அழல், ஐயம் எனும் முக்குற்றங்களை
முதலில் சீராக்கி மருத்துவம் செய்ய முதல் மருந்தாக பேதி
கொடுப்பார்கள்.

இது பல ஆயிரம் ஆண்டுப் பழக்கம். ஆரோக்கியமான உடலுக்கு
வருடத்துக்கு இரண்டு முறை பேதி மருந்து எடுத்துக்கொள்வது நல்லது.
அதற்காக அதைக் கடையில் வாங்கி எடுத்துக்கொள்ளக் கூடாது.

குடும்ப மருத்துவரிடம் சென்று, நாடி பார்த்து, உடல் வலிமை பார்த்து,
உடலுக்கு ஏற்ற பேதி மருந்தை எடுப்பதே நல்லது.

* இரவில் படுக்கப்போவதற்கு முன்னர் இளஞ்சூடான நீர் இரண்டு
டம்ளர் அருந்துவதும், காலை எழுந்ததும், பல் துலக்கி, இரண்டு
டம்ளர் சாதாரண நீர் அருந்துவதும் நல்லது.
-
* குழந்தைகளுக்கு 5-10 உலர் திராட்சைகளை
(கிஸ்மிஸ், அங்கூர் திராட்சை) 2-3 மணி நேரம் மாலையில்
ஊறவைத்து, பின் அதை நீருடன் நன்கு பிசைந்து கொடுத்தால்
நல்ல பலன் கிடைக்கும்.
-
* கடுக்காய் பிஞ்சை லேசாக விளக்கெண்ணெயில் வறுத்து,
பொடித்த பொடியை ஒரு டீஸ்பூன் அளவுக்கு முதியோர்
சாப்பிடலாம். மலம் கழிப்பது எளிதாகும்.
-
* கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்று
மூலிகைக்காய்களின் உலர்ந்த தூள் (விதை நீக்கிய பின்),
ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய மிக முக்கிய மருந்து;
உன்னதமான உணவு. மாலையில் இந்தப் பொடியை
மாலையில் ஒரு டீஸ்பூன் வரை சாப்பிட்டால், காலையில்
மலத்தை எளிதாகக் கழியவைக்கும். பல ஆரோக்கியங்களை
உடலுக்குத் தரும். இதை `திரிபலா பொடி’ என்றும் சொல்வார்கள்.
-
மலச்சிக்கல் தீர விரும்புகிறவர்கள் முக்கியமாகத் தவிர்க்க
வேண்டியது ஆரோக்கியமற்ற உணவுகளைத்தான்…
கவனத்தில் கொள்க!

தொகுப்பு – பாலு சத்யா
நன்றி- விகடன்

_________________

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Dec 03, 2016 7:47 am

தரமான விளக்கெண்ணெயில் ,பூவன் பழத்துண்டுகளைப் போட்டு ஊறவைத்து , இரவில் படுக்கும்போது , இரண்டு பழத்துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் , மலச்சிக்கல் இருக்காது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Dec 03, 2016 9:46 am

நிறைய தண்ணீர் குடித்தாலே போதும். வாழைப்பழமும் சாப்பிடலாம்>>>>>

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக