புதிய பதிவுகள்
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் ட்ரம்ப் அவர்களுக்கு புதிய சிக்கல்
Page 1 of 1 •
- GuestGuest
அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் ட்ரம்ப் அவர்களுக்கு புதிய சிக்கல் உருவாகி வருகிறது. தேர்தல் முடிவில் ஹிலாரி அதிக வாக்குகளைப் பெற்றிருந்த போதும் அவருக்கு 232 வாக்காளர் குழு (Electoral College) வாக்குகளும்,ட்ரம்பிற்கு 290 வாக்குகளும் கிடைத்தன. அதிபராவதற்கு 270 வாக்குகள் அவசியம். இந்த நிலையில் பலரின் எதிர்ப்பு போராட்டங்கள் எதிரொலியில் சில குடியரசுக் கட்சி வாக்காளர்கள் எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. சிலர் நேரடியாகவும் (குடியரசுக் கட்சியை சேர்ந்த Michael Baca ,Washington state elector, P. Bret Chiafalo ) வேறு சிலர் மறைமுகமாகவும் களத்தில் இறங்கியதாக CNN தெரிவிக்கிறது.
2000 ஆம் ஆண்டில் இதே நிலை ஏற்பட்டு ஜோர்ச் புஷ் ஒரு வாக்கு வித்தியாசத்தில்(271) அதிபரானார்.
இரகசிய வாக்கெடுப்பு டிசெம்பர் 19 இல் நடக்கும்.ஜனவரி 6 இல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு,ஜன.20 இல் பதவியேற்பும் நடக்கும்.
இதுதவிர ஹிலாரி வெற்றிபெறுவார் என்று நம்பப்பட்ட மூன்று இடங்களில் வாக்கு இயந்திரங்களில் ஹக்கிங்க் நடந்திருக்கலாம் என்றும் திரும்ப எண்ண வேண்டும் என கிறீன் கட்சி மனு கொடுத்துள்ளதும்,கம்ப்யூட்டர் துறை பேராசிரியர் அலெக்ஸ் ஹால்டர்மென் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புண்டு என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் திரும்ப வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
2000 ம் ஆண்டு தேர்தல் நடக்கும் போது நான் அங்கே இருந்தேன். ஆனால் இழுபறி 2004 இல் என்று நினைக்கிறேன்.
அப்போது TN Seshan சிறந்த முறையில் தேர்தல்களை நடத்திவந்தார். இங்கே (US ) ஒரு சேஷன் இல்லையே என்று வெளிப்படையாகவே சொன்னார்கள். 7/8 வாரங்கள் வரை இழுபறி இருந்ததாக நினைவு.
( பழைய புராணத்தை புரட்டிவிட்டு ,அவசியமெனில் மீண்டும் வருகிறேன் )
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நீங்கள் கூறுவதுதான் சரி ,மூர்த்தி .
புஷ்ஷின் இழுபறி 2000 யில்தான் .
TN சேஷன் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்தது 1990 -1996 .
சிறிய குழப்பம்,மன்னிக்கவும்.
ரமணியன்
புஷ்ஷின் இழுபறி 2000 யில்தான் .
TN சேஷன் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்தது 1990 -1996 .
சிறிய குழப்பம்,மன்னிக்கவும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
நான் அப்போது பள்ளி மாணவன். அதனால் எதுவும் தெரியாது. ஆனால் படித்த செய்தி இது.
2004 இல் பிரச்சனை எதுவும் கிடையாது.2004 இல் புஷ் கெரியை விட 286/251 பெற்று வெற்றி பெற்றிருந்தார்.ஆனால் 2000 இல் யாரும் பெற வேண்டிய 271 வாக்குகளைப் பெறவில்லை.புஷ்சை விட கோர் 500,000 விருப்ப வாக்குகள் அதிகமாகப் பெற்றிருந்தார்.இருந்தும் கோர் 255 வாக்கும் புஷ் 246 வாக்கும் பெற்றனர். எவரும் அதிபராக தகுதி பெறவில்லை.
அமெரிக்க தேர்தலைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாகாணமும் வெவ்வேறு தேர்தல் முறையைக் கையாளுகிறது. தேர்தல் முடிந்ததும் உயர் நீதிமன்றமே (Supreme Court ) அனைத்தையும் முடிவு செய்கிறது.
இதன் அடிப்படையில் புளோரிடாவில் மீள வாக்கு எண்ண உத்தரவிட்டது.. இதுவே முதல் தடவை உயர் நீதிமன்றம் அதிபரை தேர்ந்தெடுப்பதில் உதவி செய்ததாகும்.
இந்த நிலையில் புளோரிடா நீதிமன்றம் விசாரித்து, புஷ் ற்கு ஆதரவாக தீர்ப்பளித்து, புளோரிடாவின் 25 வாக்குகளையும் புஷ் ற்கு கொடுக்க உத்தரவிட்டது. இதன் முடிவில் புஷ் 271 வாக்குகள் பெற்று அதிபரானார்.கோர் 11 வாக்குகள் அதிகமாகி 266 ஆகியது.
அமெரிக்க அரசியல் சட்டத்தின்படி தேர்தலை தள்ளிப் போடவோ,அதிபர் பதவியேற்பை மாற்றவொ முடியாது.அதனால் விரைவில் முடிவெடுத்தாக வேண்டும்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1