ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களை இங்கே வாங்கலாம். பெண்கள் அங்காடி.

Go down

பெண்களை இங்கே வாங்கலாம். பெண்கள் அங்காடி. Empty பெண்களை இங்கே வாங்கலாம். பெண்கள் அங்காடி.

Post by Guest Sat Nov 26, 2016 11:24 pm

பெண்களை இங்கே வாங்கலாம். பெண்கள் அங்காடி.

பல்கேரிய நாட்டில் Stara Zagora என்ற நகரில் ஆண்டில் நான்கு தடவைகள், முக்கியமாக கிப்சி இன மக்கள், ஒன்று கூடி தங்களுக்கு வேண்டிய பெண்ணை காதலியாக மனைவியாக பெற்றுக் கொள்கிறார்கள்.

16 -20 வயதிற்கு உட்பட்ட பெண்கள் இங்கு கிடைக்கிறார்கள். திருமணத்திற்கு பணம் இல்லாத ஏழை மக்கள் இதனால் அதிக பயனடைகிறார்கள்.

இதை Roma Bridal Market -bride market -என்கிறார்கள்.தங்களுக்குப் பிடித்த பெண்ணை தெரிவு செய்ததும் உடனேயே வந்திருக்கும் பெற்றோர்களிடம் தெரிவிக்கிறார்கள். பெற்றோர்கள் தங்களுக்குப் பிடித்தது என்று சொன்னால் உடனேயே சம்மதம் கிடைக்கும்.

பெண்ணின் விலை 5,000 - 10,000 leva ($2,800 - $5,600) க்குள் இருக்கும். தெரிவு செய்யப்பட்ட பெண் தவறான நடத்தை வேறு யாரையாவது முன்னர் காதல்/திருமணம் செய்திருந்தால் பணத்தை பெண்ணின் பெற்றோர் திருப்பிக் கொடுத்து விடுகிறார்கள்.

பெண்ணுக்குப் போட்டி இருந்தால் ஏலம் விடுகிறார்கள். யார் அதிக பணம் கொடுக்க தயாராக இருக்கிறார்களோ அவர்களுக்கு அந்தப் பெண் கிடைப்பாள்.



avatar
Guest
Guest


Back to top Go down

பெண்களை இங்கே வாங்கலாம். பெண்கள் அங்காடி. Empty Re: பெண்களை இங்கே வாங்கலாம். பெண்கள் அங்காடி.

Post by T.N.Balasubramanian Sun Nov 27, 2016 9:38 am

வரதட்ஷனையே ஒரு விதத்தில் மறைமுகமாக ஆணை விலை பேசுவது போல்.
இதோ வெளிப்படையாக பெண்ணை ஒரு சந்தை பொருளாக்கிவிட்டார்கள்.

அரபு தேசங்களில் இம்முறை இருந்ததாக படித்த ஞாபகம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்களை அடக்குவதுதான் இங்கே 'பேராண்மை' !
» இணையத்தில் இனி ஆடையை தொட்டுப் பார்த்து வாங்கலாம்! குஷியில் பெண்கள்
» பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்…
» பெண்களை இழிவுபடுத்தி வசன காட்சி - சந்தானத்திற்கு பெண்கள் அமைப்பு கண்டனம்
» வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்பட இருந்த 16 பெண்களை டெல்லி பெண்கள் ஆணையம் மீட்டது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum