ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
மொழி..2 Poll_c10மொழி..2 Poll_m10மொழி..2 Poll_c10 
heezulia
மொழி..2 Poll_c10மொழி..2 Poll_m10மொழி..2 Poll_c10 
E KUMARAN
மொழி..2 Poll_c10மொழி..2 Poll_m10மொழி..2 Poll_c10 
mohamed nizamudeen
மொழி..2 Poll_c10மொழி..2 Poll_m10மொழி..2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொழி..2

3 posters

Go down

மொழி..2 Empty மொழி..2

Post by maheshpandi Sat Nov 26, 2016 11:22 am

மொழி

என் மனவலிகளை
எழுதா மொழிகள்
வார்த்தையற்று வாஞ்சையடைகின்றன.

என் அன்னையின் பாசத்தை
அமுத வாிகளில்
எழுதிட இயலா மொழிகள்
பாசத்திற்கு ஏங்கி
பாிதவித்து நிற்கின்றன.

செல்லப் பிராணிகளைச் சீண்டி விளையாடும் பொழுது
உடல் மொழியே எங்களுக்குள் உறவை வளர்க்கிறது.
மற்ற மொழிகளெல்லாம்
பயனற்றுப் புறந்தள்ளப் படுகிறது.

உடல் இச்சையை மொழியும்
காம மொழிக்கு மட்டும்
மொழியின் தேவை அற்றுப் போகிறது.

கொஞ்சி விளையாடும்
மழலை பேசும் மொழிக்கு
எம்மொழியிலேனும் அகராதி உண்டோ?

மாட்டுவண்டிக்காரன்
மாட்டை வேகப்படுத்த எழுப்பிடும் மொழியை
மொழிகளே உங்கள் எழுத்திடைக் கொணர முடியுமா?

நாயும் எறும்பும்
குருவியும் மீனும்
அலைகடலும் மழைத்துளியும்
தீஞ்சுடர் நெருப்பும்
ரகசியமிட்ட ஆகாயமும்
தென்றலிட்ட வன்புயல் காற்றும்
மண்ணோடு முளைவுறவிட்ட மரத்திடை வேரும்
பகிரும் மொழியை உன் பாசை இயம்பிடுமா?

மொழியே இன்னும் நீ
உணா்வுகளை எழுதா மொழியே
மொழியே உன்னுள் திணி]ணு] த்துக்கொள்
எழுதா மொழியே
எழுதக் கற்றுக்கொள்
மௌனமொழியை.


Last edited by T.N.Balasubramanian on Sat Nov 26, 2016 5:44 pm; edited 2 times in total (Reason for editing : spelling correction, title correction)
maheshpandi
maheshpandi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016

Back to top Go down

மொழி..2 Empty Re: மொழி..2

Post by T.N.Balasubramanian Sat Nov 26, 2016 12:00 pm

உண்மையை மொழிய வேண்டுமெனில்
அருமையாகவே இருக்கிறது . அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கொஞ்சி விளையாடும்
மழலை பேசும் மொழிக்கு
எம்மொழியிலேனும் அகராதி உண்டோ?

மாட்டுவண்டிக்காரன்
மாட்டை வேகப்படுத்த எழுப்பிடும் மொழியை
மொழிகளே உங்கள் எழுத்திடைக் கொணர முடியுமா?

இவை ரெண்டும் என்னை கவர்ந்தன .

வார்த்தையற்று வாஞ்சையடைகின்றன.

வாஞ்சை அடைகின்றன .....புரியவில்லை .

ஓரிரு எழுத்துப் பிழை திருத்தப்பட்டது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மொழி..2 Empty Re: மொழி..2

Post by maheshpandi Sat Nov 26, 2016 12:23 pm

வாஞ்சை என்பது ஆசை, ஏக்கம், பாசம், பிரியம் என்ற பொருண்மை உடையது. மன வலிகளை எழுத வேண்டும் என்கிற ஆசை மொழிக்கு எழுந்தாலும் அதனிடம் வாா்த்தைகள் இல்லை. என்பதைச் சுட்டவே “வார்த்தை அற்று வாஞ்சை அடைகின்றன” என்று மொழிந்தேன். உங்கள் மதிப்பிடுகைக்கு மிக்க நன்றி
maheshpandi
maheshpandi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016

Back to top Go down

மொழி..2 Empty Re: மொழி..2

Post by M.Jagadeesan Sat Nov 26, 2016 12:33 pm

கவிதை மிகவும் நன்று !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மொழி..2 Empty Re: மொழி..2

Post by T.N.Balasubramanian Sat Nov 26, 2016 5:43 pm

maheshpandi wrote:வாஞ்சை என்பது ஆசை, ஏக்கம், பாசம், பிரியம் என்ற பொருண்மை உடையது. மன வலிகளை எழுத வேண்டும் என்கிற ஆசை மொழிக்கு எழுந்தாலும் அதனிடம் வாா்த்தைகள் இல்லை. என்பதைச் சுட்டவே “வார்த்தை அற்று வாஞ்சை அடைகின்றன” என்று மொழிந்தேன். உங்கள் மதிப்பிடுகைக்கு மிக்க நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1227956

விளக்கத்திற்கு நன்றி.
மொழி என்று ஏற்கனவே ஒரு சொந்த கவிதை ,23 /11 /2016 அன்று வந்துள்ளதால் ,
உங்கள் " மொழி" கவிதை ,  "மொழி ..2 " என மாற்றப்பட்டுள்ளது.
தலைப்புக்கள் கொடுக்கும் போது ,ஒரே தலைப்பை தவிர்த்தல் நல்லது.
குழப்பம் குறையும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மொழி..2 Empty Re: மொழி..2

Post by maheshpandi Mon Nov 28, 2016 10:44 am

உங்கள் கருத்திடுகையை மனதிற் கொள்கிறேன்.
maheshpandi
maheshpandi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016

Back to top Go down

மொழி..2 Empty Re: மொழி..2

Post by T.N.Balasubramanian Mon Nov 28, 2016 10:56 am

நன்றி மகேஷ்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மொழி..2 Empty Re: மொழி..2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum