புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா? Poll_c10சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா? Poll_m10சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா? Poll_c10 
48 Posts - 51%
heezulia
சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா? Poll_c10சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா? Poll_m10சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா? Poll_c10சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா? Poll_m10சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா? Poll_c10சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா? Poll_m10சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா? Poll_c10சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா? Poll_m10சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா? Poll_c10சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா? Poll_m10சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா? Poll_c10 
48 Posts - 51%
heezulia
சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா? Poll_c10சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா? Poll_m10சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா? Poll_c10சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா? Poll_m10சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா? Poll_c10சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா? Poll_m10சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா? Poll_c10சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா? Poll_m10சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா?


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Sat Nov 26, 2016 7:27 pm


ஒருவர் பிறந்த நேரத்திற்கும்... கோள்களின் இயக்கத்திற்கும்... அவர் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. ஆனால் அது போன்ற ஒரு நம்பிக்கை ஒருவரிடம் வேர் ஊன்றிப் போய் விட்டால் அதை மாற்றுவது என்பது கடினம் என்கிறார்,சர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்.2009-ஆம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றவர். ரைபோசோம் (Ribosome) எனப்படும் செல்களுக்குள் புரதங்கள் உற்பத்தியாவது பற்றி ஆய்வுகளைச் செய்தார்.

படித்த சில ஆதாரங்கள் இவை.....

Pisces -மீனம்- Hubble Space Telescope  மூலம்  அவதானித்த விஞ்ஞானிகள்Pisces A+B  இரண்டும் மிகப் பெரிய கூட்டத்தால் ஈர்ப்புவிசை காரணமாக வழக்கமான இடத்தில் இருந்து கடந்த ஆயிரம் ஆண்டுகளில், 19 மில்லியன் ஒளி ஆண்டுகள்/ 30 மில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு விட்டன என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இப்படியே அனேகமாக அனைத்துமே இடம் மாறி வேறிடத்திற்குப் போய் விட்ட நிலையில்,சோதிடம் எப்படி சரியாக முடியும்?

நட்சத்திரங்கள் எவையும் தற்போது சோதிடம் கணிக்கும் இராசிகளில் இல்லாமல் எங்கோ போய் விட்டன.(100 ஒளியாண்டுகள் தொலைவிற்கு நகர்ந்து போய் விட்டன.) உதாரணமாக ஒரியன் விண்மீன் கூட்டத்தில்(constellation) உள்ள திருவாதிரை(Betelgeuse ) என்ற நட்சத்திரம், 640 ஒளியாண்டுகள் தூரத்திற்கு நகர்ந்து போய் விட்டது.

சூரியன் கோள் அல்ல,சந்திரன் துணைக்கோள்,ராகு கேது என கிரகங்கள்-கோள்கள்-எதுவும் கிடையாது. (பாம்பு என்ற ஒரு ஜீவனைக் கொண்டு வந்து... அதன் தலையைத் தனியாக்கி தலைக்கும் பாம்புக்கும் தனித் தனியாக ராகு கேது என்று பெயரைச் சூட்டி இருக்கிறார்கள்) ,யுரேனஸ், நெப்டியூன் பற்றி சொல்லப்படவில்லை.

அதே சமயம் 12 ராசிகள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.13 வது ராசியை (Ophiuchus) சோதிடம் குறிப்பிடவில்லை.Ophiuchus (ஆங்கில முறையில் நொவெம்பர் 29 முதல் டிசெம்பர் 17 வரை) என்ற விண்மீன் கூட்டத்தை-ராசியை - ராகு கேது என்ற கிரகமாக்கி இருக்கிறது.
இது 13 வது ராசி.
சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா? Ophiuchus-sky-map-2013

சோதிடம் உண்மையா அல்லது வெறும் நம்பிக்கையா? ?u=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F_t_nDLPBI3A4%2FTTCUi1EnzkI%2FAAAAAAAAAJI%2FXv4320fnkSo%2Fs1600%2FZodiacSignsOldvsNew

யுரேனஸ் (Uranus) கிரகம் 1781ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. வில்லியம் ஹெர்சல் (Sir William Herschel) என்பவர் கண்டுபிடித்தார். நெப்டியூன் (Neptune) கிரகம் 1846ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. புளுட்டோ (Pluto) கிரகம் 1930ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இன்னும் ஒரு கிரகம் இருக்கிறது. அதன் பெயர் செரிஸ் (Ceres). இது ஒரு குறுங்கோள் (dwarf planet) ஆகும். இந்தக் கிரகம் 1801ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

சூரியன் கோள்களையும் துணைக்கோள்களையும் இழுத்துக் கொண்டு நமது அண்டத்தின் (Galaxy) மையத்தைச் சுற்றி வருகிறது.இப்படி நகரும் போது நட்சத்திரங்கள்,இராசிகள் எல்லாம் எங்கோ போய் விடுகின்றன. கலக்சியில் உள்ள 10 ஆயிரம் கோடிக்கு மேலான நட்சத்திரங்களில் சூரியனும் ஒரு நட்சத்திரமாகும். அண்டத்தின் மையப் பகுதியில் இருந்து வெகு தொலைவில் வெளிப் பகுதியின் ஒரு ஓரத்தில் சூரியன் இருக்கிறது. நாம் பார்க்கும் இந்தச் சூரியன் தன்னைச் சுற்றும் கோள்களுடன் அண்டத்தின் மையைத்தை சுற்றி வருகிறது.

சூரியக் குடும்பம் மையத்தை சுற்றும் வேகம் 220 km/s. கலக்சியில் உள்ள அனைத்து நட்சத்திரங்களும் அவை மையத்தில்-galactic center - இருந்து அமைந்திருக்கும் தூரத்தைப் பொறுத்து வெவ்வேறு வேகத்தில் மையத்தை சுற்றுகின்றன.

சூரியன் மையத்திலிருந்து 30,000 ஒளிவருடங்கள் தூரத்தில் இருப்பதால்,பால்வழியின் -Milky Way- மையத்தை சுற்றிவர 225-250 மில்லியன் வருடங்கள் எடுக்கிறது.இப்படிச் சுற்றி வரும் காலம் Cosmic Year (Galactic Year) எனப்படுகிறது. சூரியன் தோன்றி 5 மில்லியன் வருடங்கள் என்று சொல்லப்படும் நிலையில்,அது 20 முறை மையத்தை சுற்றி வந்துள்ளது.
நன்றி -நாசா.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Nov 26, 2016 7:36 pm

ஜோதிடத்தை நம்புபவன்

1 . பணத்தை இழக்கிறான்.

2 . நேரத்தை இழக்கிறான் .

3 . தன்னம்பிக்கையை இழக்கிறான் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 26, 2016 8:21 pm

எல்லா கோள்களின் இடமாற்றம் எல்லாம் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டு சரியான விகிதத்தில் மாற்றம் அடைந்து உள்ளன .
வியாபார ரீதியாக இல்லாமல், நன்கு ஜோதிடம் அறிந்தவர்கள், கூறுகின்ற,கூறியவை யாவும் பலிக்கவே செய்கின்றன.துல்லியமாகவே கணிக்கமுடியும் .......
என்பது எந்தன் அசையாத நம்பிக்கை.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Nov 26, 2016 8:38 pm

ஐயா !

ஜோதிடத்தின் மீது தாங்கள் கொண்டுள்ள அசைக்கமுடியாத நம்பிக்கையைப் பாராட்டுகிறேன்.

"ஜோதிடம்தனை இகழ் "

என்பது பாரதியாரின் கூற்று .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 26, 2016 9:06 pm

"ஜோதிடம்தனை இகழ் "

என்பது பாரதியாரின் கூற்று .

அப்பிடியா தெரியாது!
பல புரட்சிகள் செய்த முதல் கவிஞர் அவர்தான்.
ஜோதிடம்தனை  இகழ் என்றது அவரது கூற்று
எல்லோரும் இகழவேண்டும் என்று அவர் கூறவில்லை.
அவர் கூறியது எல்லாம் வேதவாக்கு இல்லை.
ஜோதிடம்தனை இகழ் என்று கூறியதற்கு எவ்வளவு அவருக்கு உரிமை இருந்ததோ,
அதே உரிமை ,ஜோதிடம்தனை மதி, என்று கூற நம்பிக்கைவாதிகளுக்கு உண்டு.
பாரதியார் கூறிய வார்த்தைகளை மதித்து நடப்பவர்கள் எவ்வளவு பேர்?
[பட்டிமன்றத்தில் அவர் புகழப்பாடும் பலரும் இதில் சேர்ந்தவர்களே.]

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 27, 2016 3:30 pm

M.Jagadeesan wrote:ஜோதிடத்தை நம்புபவன்

1 . பணத்தை இழக்கிறான்.

2 . நேரத்தை இழக்கிறான் .

3 . தன்னம்பிக்கையை இழக்கிறான் .
இது போல சொல்லுபவர்கள் (உங்களை சொல்லல) பெரும்பாலும் போலிகளிடம் ஏமாந்த உஷார் பேர்வழிகளாக தான் இருப்பார்கள் புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 27, 2016 3:47 pm

இது போல விஞ்ஞான ரீதியாக விளக்கம் அறிவாளிகளின் கட்டுரைகளை படிக்கும் பொது சிரிப்பு தன வரும்.
T.N.Balasubramanian wrote:எல்லா கோள்களின் இடமாற்றம் எல்லாம் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டு சரியான விகிதத்தில் மாற்றம் அடைந்து உள்ளன .
வியாபார ரீதியாக இல்லாமல், நன்கு ஜோதிடம் அறிந்தவர்கள், கூறுகின்ற,கூறியவை யாவும் பலிக்கவே செய்கின்றன.துல்லியமாகவே கணிக்கமுடியும் .......
என்பது எந்தன் அசையாத நம்பிக்கை. ரமணியன்
போலிகளிடமும் , இதற்கென்றே தெருவோர கடைகளில் விற்கும் புத்தகங்களை படித்து விட்டதால் ஜோதிடராகி விட்டோம் என்று நினைத்துக்கொண்டு அப்பாவிகளை ஏமாற்றும் நபர்களிடமும் ஏமாறும் கூட்டத்தின் இயலாமை தான் மாற்றுக்கருத்துக்கள் பெருக காரணம் ,

எனக்கு தெரிந்தும் ஒரு சில சிறந்த ஜோதிடர்கள் இருந்தனர் , இப்ப ஒருவர் இருக்கிறார். ஏதோ கண்ணாடி ஜன்னல் வழியாக பார்த்து சொல்வதை போல சொல்லுவார் புன்னகை ... மிக ஆச்சரியமாக இருக்கும்

avatar
Guest
Guest

PostGuest Sun Nov 27, 2016 5:01 pm

ராஜா அவர்களே! நாசா வெளியிட்டுள்ள கட்டுரையில், விஞ்ஞானிகள் தெரிவித்த கருத்தில், நாங்கள் சொல்வது கணிதம் சோதிடம் சொல்வது நம்பிக்கை என முடித்துள்ளார்கள். அவர்கள் சோதிட நம்பிக்கை உள்ளவர்களை பொய்யாக்கவோ கேலி செய்யவோ முயற்சிக்கவில்லை.

நம்பிக்கை இல்லாதவர்களை பார்த்து சிரிப்பது அநாகரீகமான செயல்.

அதே போல் நம்பிக்கை உள்ளவர்களை பார்த்து கேலி செய்வதோ அவர்களின் நம்பிக்கையை கொச்சைப் படுத்துவதோ நாகரீகமான செயலாக இருக்க முடியாது. இப்படியான நம்பிக்கைகள் ஆழ்மனதில் பதிந்துவிட்ட ஒன்றாகும்.மாற்ற முடியாதது.

அரசியல் தலைவர்கள் பணத்திற்கும்,பதவிக்கும் தங்களை மாற்றிக் கொள்வார்கள். தொண்டர்கள் தீக் குளிப்பார்கள். நடிகர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள்.இரசிகர்களோ பாலாபிசேகம் செய்து கடவுளாக்குவார்கள்.அப்படியே சாமியார்களும்.சோதிடம் சொல்பவர்கள் கூட அப்படித்தான்.

இவை எல்லாம் நம்பிக்கை சார்ந்த விசயம். சிரிப்பதும் கொச்சைப்படுத்துவதும்,கேலி செய்வதும் அநாகரீகமான செயல் என்பதை  புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 27, 2016 7:40 pm

ஏற்கனவே பிறிதொரு பதிவில் இது விஷயம் எழுதியுள்ளேன் என்று நினைக்கிறேன் .
தூத்துக்குடி பக்கத்தில் ஒரு கிராமத்தில் குயவன் ஒருவர்.
ஜாதகம் கொடுத்தால் பார்ப்பார் . காசெல்லாம் கேட்கமாட்டார் . பார்ப்பவர்கள் விருப்பப்பட்டு
அங்குள்ள ஒரு மண்பானையில் ரூபாய் போட்டு விட்டு வரலாம்.
உறவினரின் நண்பரொருவர் தன ஜாதகத்தை காண்பித்தார்
பலாபலன்கள் சொல்லிவந்தார்.
மூன்று விஷயங்களில் நண்பர் ஒத்துக்கொள்ள முடியாதபடி இருப்பதாக உறவினரிடம் கூறினார்.
1 வேலை விஷயமாக இடமாறுதல் உண்டு
2 இரு சக்கர வண்டியால் விபத்து
3 மூன்றாவது குழந்தை ஜனித்தல்
அதற்கு காரணங்கள்
a )இவர் கம்பெனிக்கு கிளைகள் கிடையாது
b )இவருக்கு வண்டியும் கிடையாது /ஒட்டவும் தெரியாது
c )சமீபத்தில் தான் Vas ஆபரேஷன் பண்ணிக்கொண்டுள்ளார்.
உறவினரோ , அவர் கூறியதெல்லாம் எங்களுக்கு பலித்து இருக்கு, என்று சொல்லி சமாளித்தார் .
ஆனால் நடந்தது இதுதான் .
a ) இவர் கம்பெனி நெல்லையில் புது பிராஞ்சு ஆரம்பித்து அங்கே இவர் குறைந்தது 6 மாதமாவது வேலை செய்து , மற்றவர்களை (நெல்லை ஊழியர்களை) ட்ரெயின் பண்ணவேண்டுமென  கூறிவிட்டார்கள் .
b )கம்பெனி கொடுத்த ஹாஸ்டலில் இருந்து தினமும்காலையில்  வேலைக்கு வந்து  இரவு ரூமுக்கு திரும்பனம். சைக்கிள் கூட ஓட்டத்தெரியாத( 1972 --73 வருடங்களை நினைவு கொள்க ) அவர், கம்பெனி கொடுத்த சைக்கிளில் திக்குமுக்காடி ஓட்டக்கற்றுக்கொண்டு காலம் தள்ளினார். ஒரு நாள் இரவு ரூமுக்கு போகும் போது பள்ளத்தில் சைக்கிள் விழுந்து ஆசுபத்திரியில் ஒருவாரம் சிகிச்சை .
c ) Vas ஆபரேஷன் செய்துகொண்டாலும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகுதான் உடல் உறவு கொள்ளவேண்டும். (45 நாட்கள் என்று நினைக்கிறேன். sperms  virile ஆக இருக்குமாம் ) மனைவி கர்ப்பம் தரிக்க இவருக்கு ஒரே குழப்பம். மனைவிக்கு அபார்ஷன் ஆகி , பிறகு இவரும் உடல் நலம் பெற்று ,தூத்துக்குடி பக்கம் வேலை மாறி வந்து .....சுபம் .
இவருக்கு இருந்த ஒரு சந்தேகம்  மூன்று குழந்தை என்று சொன்னாரே , என்று மறுபடியும் ஜாதகத்துடன் ,உறவினருடன் ,ஜோதிடரை பார்க்க சென்றார் .பேசும் போது எல்லாம் சொன்ன படியே நடந்தது மூன்றாவது குழந்தையை தவிர என்றார் .ஜோதிடர் மறுமுறையும் ஜாதகத்தை பார்த்துவிட்டு
தான்  கூறியது என்ன என்று கேட்டார்? நண்பரும் மூன்றாவது குழந்தை ஜனிக்கும் என்று கூறினீர் ,
குறை பிரசவம் ஆகிவிட்டதே என்றார். அதற்கு ஜோதிடர் , குழந்தை பிறக்கும் என்று நான் சொல்லவில்லையே ,  கூறியபடி , கரு ஜனித்தது. குழந்தையாக உருவாகவில்லை என்றார் .
மறுக்கமுடியா வாதம் .
சிலர் வியாபார நோக்கின்றி கூறும் பலன்கள் ஜாதக பலன்கள் அப்பிடியே நடக்கின்றன. கோள்களின் தூரம் மாறுபட்டாலும்.
நம்புவதும் நம்பாததும் அவரவர் வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களை பொறுத்தது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Nov 27, 2016 7:54 pm

காழியூர் நாராயணன் எப்படி ?




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக