புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொது அறிவு தகவல்- வாட்ஸ் அப் பகிர்வு
Page 1 of 1 •
-
1.வரலாற்றின் தந்தை? ஹெரடோடஸ்
-
2.. புவியலின் தந்தை? தாலமி
-
3..இயற்பியலின் தந்தை? நியூட்டன்
-
4..வேதியியலின் தந்தை? இராபர்ட் பாயில்
-
5..கணிப்பொறியின் தந்தை?சார்லஸ் பேபேஜ்
-
6..தாவரவியலின் தந்தை? தியோபிராச்டஸ்
-
7..விலங்கியலின் தந்தை? அரிஸ்டாட்டில்
-
8..பொருளாதாரத்தின் தந்தை?ஆடம் ஸ்மித்
-
9..சமூகவியலின் தந்தை? அகஸ்டஸ் காம்தே
-
10..அரசியல் அறிவியலின் தந்தை? அரிஸ்டாட்டில்
-
-----------------------------
11..அரசியல் தத்துவத்தின் தந்தை?*பிளேட்டோ
12..மரபியலின் தந்தை?* கிரிகர் கோகன் மெண்டல்
13..நவீன மரபியலின் தந்தை?* T .H . மார்கன்
14..வகைப்பாட்டியலின் தந்தை?* கார்ல் லின்னேயஸ்
15..மருத்துவத்தின் தந்தை?* ஹிப்போகிறேட்டஸ்
16..ஹோமியோபதியின் தந்தை?*சாமுவேல் ஹானிமன்
17..ஆயுர்வேதத்தின் தந்தை?*தன்வந்திரி
18..சட்டத்துறையின் தந்தை?*ஜெராமி பென்தம்
19..ஜியோமிதியின் தந்தை?* யூக்லிட்
20..நோய் தடுப்பியலின் தந்தை?* எட்வர்ட் ஜென்னர்
21..தொல் உயரியியலின் தந்தை?*சார்லஸ் குவியர்
22..சுற்றுச் சூழலியலின் தந்தை?* எர்னஸ்ட் ஹேக்கல்
23..நுண் உயரியியலின் தந்தை?* ஆண்டன் வான் லூவன் ஹாக்
24..அணுக்கரு இயற்பியலின் தந்தை?* எர்னஸ்ட் ரூதர்போர்ட்
25..நவீன வேதியியலின் தந்தை?* லாவாயசியர்
26..நவீன இயற்பியலின் தந்தை?* ஐன்ஸ்டீன்
27..செல்போனின் தந்தை?* மார்டின் கூப்பர்
28..ரயில்வேயின் தந்தை?* ஜார்ஜ் ஸ்டீவன்சன்
29..தொலைபேசியின் தந்தை?*கிரகாம்ப்பெல்
30..நகைச்சுவையின் தந்தை?*அறிச்டோபேனஸ்
31..துப்பறியும் நாவல்களின் தந்தை?* எட்கர் ஆலன்போ
32..இந்திய சினிமாவின் தந்தை?* தாத்தா சாகேப் பால்கே
33..இந்திய அணுக்கருவியலின் தந்தை?* ஹோமி பாபா
34..இந்திய விண்வெளியின் தந்தை?* விக்ரம் சாராபாய்
35..இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின் தந்தை?* டாட்டா
36..இந்திய ஏவுகணையின் தந்தை?* அப்துல் கலாம்
37..இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை?* சுவாமிநாதன்
38..இந்திய பட்ஜெட்டின் தந்தை?* ஜேம்ஸ் வில்சன்
39..இந்திய திட்டவியலின் தந்தை?* விச்வேச்வரைய்யா
40..இந்திய புள்ளியியலின் தந்தை?* மகலனோபிஸ்
41..இந்திய தொழில்துறையின் தந்தை?* டாட்டா
42..இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை?* தாதாபாய் நௌரோஜி
43..இந்தியப் பத்திரிக்கையின் தந்தை?* ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
44..இந்திய மறுமலர்ச்சியின் தந்தை?* ராஜாராம் மோகன்ராய்
45..இந்திய கூட்டுறவின் தந்தை?* பிரடெரிக் நிக்கல்சன்
46..இந்திய ஓவியத்தின் தந்தை?* நந்தலால் போஸ்
47..இந்திய கல்வெட்டியலின் தந்தை?* ஜேம்ஸ் பிரின்சப்
48..இந்தியவியலின் தந்தை?* வில்லியம் ஜான்ஸ்
49..இந்திய பறவையியலின் தந்தை?* எ.ஒ.ஹியூம்
50..இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை?* ரிப்பன் பிரபு
51..இந்திய ரயில்வேயின் தந்தை?* டல்ஹௌசி பிரபு
52..இந்திய சர்க்கஸின் தந்தை?* கீலெரி குஞ்சிக் கண்ணன்
53..இந்திய வன மகோத்சவத்தின் தந்தை?* கே.எம் முன்ஷி
54..ஜனநாயகத்தின் தந்தை?*பெரிக்ளிஸ்
55..அட்சுக்கூடத்தின் தந்தை?* கூடன்பர்க்
56..சுற்றுலாவின் தந்தை?* தாமஸ் குக்
57..ஆசிய விளையாட்டின் தந்தை?* குருதத் சுவாதி
58..இன்டர்நெட்டின் தந்தை?* விண்டேன் சர்ப்
59..மின் அஞ்சலின் தந்தை?*ரே டொமில்சன்
60..அறுவை சிகிச்சையின் தந்தை?* சுஸ்ருதர்
61..தத்துவ சிந்தனையின் தந்தை?* சாக்ரடிஸ்
62..கணித அறிவியலின் தந்தை?* பிதாகரஸ்
63..மனோதத்துவத்தின் தந்தை?*சிக்மண்ட் பிரைடு
64..கூட்டுறவு அமைப்பின் தந்தை?*இராபர்ட் ஓவன்
65..குளோனிங்கின் தந்தை?*இயான் வில்முட்
66..பசுமைப்புரட்சியின் தந்தை?* நார்மன் போர்லாக்
67..உருது இலக்கியத்தின் தந்தை?* அமீர் குஸ்ரு
68..ஆங்கிலக் கவிதையின் தந்தை?* ஜியாப்ரி சாசர்
69..அறிவியல் நாவல்களின் தந்தை?* வெர்னே
70..தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை?* அவினாசி மகாலிங்கம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மிக மிக அருமையான துண்டு செய்திகள் ,
ஆனாலும் முக்கியமான செய்திகள் .
உறவுகளே யாவரும் படிக்கவும் .
ஆமாம் ,எல்லாமே தந்தை தந்தை தானா? மதர் ஆஃப் இன்வென்ஷன் கிடையாதா ?
போகட்டும் இந்தியாவிற்கு முக்கியமானது ,
ஊழலின் தந்தை யார் ?
ரமணியன்
ஆனாலும் முக்கியமான செய்திகள் .
உறவுகளே யாவரும் படிக்கவும் .
ஆமாம் ,எல்லாமே தந்தை தந்தை தானா? மதர் ஆஃப் இன்வென்ஷன் கிடையாதா ?
போகட்டும் இந்தியாவிற்கு முக்கியமானது ,
ஊழலின் தந்தை யார் ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1