Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பள்ளி குழந்தைகளுக்கு தெரியாத விஷயங்கள்…
3 posters
Page 1 of 1
பள்ளி குழந்தைகளுக்கு தெரியாத விஷயங்கள்…
கல்லணையை கட்டிய கரிகாலனை தெரியாது…….
மிக பெரிய போர் வீரன் சோழனை தெரியாது……..
முதல் சுதந்திர போராட்ட வீரன் புலித்தேவனை தெரியாது…….
-
முதல் சுதந்திர போராட்ட வீரமங்கை வேலுநாச்சியாரை தெரியாது…….
குல தெய்வ கோவிலை காக்க தூக்கு கயிறு ஏறிய மரு திருவரை தெரியாது …….
முதல் தற்கொலை படை தாக்குதல் நடத்திய வீரப்பெண் குயிலியை தெரியாது……..
-
டச்சு படையை வென்ற குமரி வர்மக்கலை ஆசான் அனந்தபத்மனாபனை தெரியாது……..
ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை முதன் முதலில் கூறிய செண்பகராமனை தெரியாது …….
ஜெர்மனியில் இருந்து வெடிகுண்டுகளை கப்பலில் கடத்தி வந்த நீலகண்டபிரமச்சாரியை தெரியாது…..
-
ஆங்கிலேய கலெக்டரை நேருக்கு நேர் நின்று சுட்டுக் கொன்ற வாஞ்சியை தெரியாது……..
வெள்ளையனை எதிர்த்து வணிகம் செய்த ஒரே சுதந்திர போராட்ட தியாகி சிதம்பரனார் தெரியாது……..
-
இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்களே.
இவர்களை போல இன்னும் பல லட்சக் கணக்கான பெயர்கள்
உள்ளன.
-
அவர்கள் யாரையும் இன்றைய பள்ளி குழந்தைகளுக்கு
தெரியவைப்பதற்கான எந்த வேலைகளும் இன்றைக்கு
எந்த மெட்ரிக்குலேசன்லயோ சிபிஎஸ்ஸிலயோ கிடையாது….
-
போராட்டகுணங்களை மழுங்கடித்து எல்லாவற்றையும்
ஏற்று பழகி கொள்ளும் ஒரு தலைமுறையை உருவாக்கி
வரும் பெற்றோர்களுக்கு பாராட்டுக்கள்.

Re: பள்ளி குழந்தைகளுக்கு தெரியாத விஷயங்கள்…
மேற்கோள் செய்த பதிவு: 1227876ayyasamy ram wrote:
அவர்கள் யாரையும் இன்றைய பள்ளி குழந்தைகளுக்கு
தெரியவைப்பதற்கான எந்த வேலைகளும் இன்றைக்கு
எந்த மெட்ரிக்குலேசன்லயோ சிபிஎஸ்ஸிலயோ கிடையாது….
-
போராட்டகுணங்களை மழுங்கடித்து எல்லாவற்றையும்
ஏற்று பழகி கொள்ளும் ஒரு தலைமுறையை உருவாக்கி
வரும் பெற்றோர்களுக்கு பாராட்டுக்கள்.
உண்மைதான் .......
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பள்ளி குழந்தைகளுக்கு தெரியாத விஷயங்கள்…
மேற்கோள் செய்த பதிவு: 1227876ayyasamy ram wrote:கல்லணையை கட்டிய கரிகாலனை தெரியாது…….
மிக பெரிய போர் வீரன் சோழனை தெரியாது……..
முதல் சுதந்திர போராட்ட வீரன் புலித்தேவனை தெரியாது…….
-
முதல் சுதந்திர போராட்ட வீரமங்கை வேலுநாச்சியாரை தெரியாது…….
குல தெய்வ கோவிலை காக்க தூக்கு கயிறு ஏறிய மரு திருவரை தெரியாது …….
முதல் தற்கொலை படை தாக்குதல் நடத்திய வீரப்பெண் குயிலியை தெரியாது……..
-
டச்சு படையை வென்ற குமரி வர்மக்கலை ஆசான் அனந்தபத்மனாபனை தெரியாது……..
ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை முதன் முதலில் கூறிய செண்பகராமனை தெரியாது …….
ஜெர்மனியில் இருந்து வெடிகுண்டுகளை கப்பலில் கடத்தி வந்த நீலகண்டபிரமச்சாரியை தெரியாது…..
-
ஆங்கிலேய கலெக்டரை நேருக்கு நேர் நின்று சுட்டுக் கொன்ற வாஞ்சியை தெரியாது……..
வெள்ளையனை எதிர்த்து வணிகம் செய்த ஒரே சுதந்திர போராட்ட தியாகி சிதம்பரனார் தெரியாது……..
-
இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்களே.
இவர்களை போல இன்னும் பல லட்சக் கணக்கான பெயர்கள்
உள்ளன.
-
அவர்கள் யாரையும் இன்றைய பள்ளி குழந்தைகளுக்கு
தெரியவைப்பதற்கான எந்த வேலைகளும் இன்றைக்கு
எந்த மெட்ரிக்குலேசன்லயோ சிபிஎஸ்ஸிலயோ கிடையாது….
-
போராட்டகுணங்களை மழுங்கடித்து எல்லாவற்றையும்
ஏற்று பழகி கொள்ளும் ஒரு தலைமுறையை உருவாக்கி
வரும் பெற்றோர்களுக்கு பாராட்டுக்கள்.
உண்மை தான் ராம் அண்ணா............பணம் ஒன்றே குறிக்கோள் , அதை எப்படியும் சம்பாதிக்கலாம் என்கிற எண்ணம் ஆண் பெண் குழந்தைகள் இருவர் மனத்திலும் குடியேறி இருக்கிறது .....ஆபத்தான எதிர்காலத்தை நாம் எதிர்நோக்கி இருக்கிறோம்............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» தெரிந்த சவுதி அரபியா, தெரியாத பல விஷயங்கள்!
» பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் பற்றி உங்களுக்கு தெரியாத சில விஷயங்கள்!
» பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்!
» காஞ்சி வரதராஜன் பெருமாள் , இத்தலத்தை பற்றி அதிகம் வெளியில் தெரியாத விஷயங்கள் !
» பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum