புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:54 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:50 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 4:05 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:54 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:10 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 3:08 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 3:01 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:00 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:58 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 2:57 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:40 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:35 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:32 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:31 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Nov 11, 2024 1:03 am
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:38 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:36 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:35 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:34 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:30 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:29 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:25 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:51 pm
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:49 pm
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:48 pm
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:46 pm
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தி பட இயக்குநர் நாக்கை வெட்டினால் ரூ.1 கோடி: மதுராவில் சாதுக்கள் நடத்திய மஹா பஞ்சாயத்தில் அறிவிப்பு
Page 1 of 1 •
இந்தி பட இயக்குநர் நாக்கை வெட்டினால் ரூ.1 கோடி: மதுராவில் சாதுக்கள் நடத்திய மஹா பஞ்சாயத்தில் அறிவிப்பு
#1227811உ.பி.யில் இந்துக்களின் புனித நகரமான மதுரா,
கிருஷ்ணரின் ஜென்ம பூமியாகக் கருதப்படுகிறது.
இந்நகருக்கும் மற்றொரு நகரான பிருந்தாவனுக்கும்
இடையில் நந்தகாவ்ன், பர்ஸானா என்ற இரு கிராமங்கள்
உள்ளன. இவ்விரு கிராமங்களில்
கடந்த சில நாட்களாக ‘டாய்லட்-ஏக் பிரேம் கதா
(கழிப் பறை-ஒரு காதல் கதை)’ என்ற இந்திப் படத்தின்
படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதன் நாயகனாக பிரபல நடிகர் அக்ஷய்குமார் நடித்து வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை
ஆதரித்து இப்படம் எடுக்கப்படுகிறது.
இந்தப் படத்தின் நாயகன் நந்தகாவ்ன் கிராமத்தையும் நாயகி
பர்ஸானா கிராமத்தையும் சேர்ந்தவர்களாக படத்தில் காட்டப்பட
உள்ளது.
இது தொடர்பாக மதுராவை சுற்றியுள்ள 20 கிராம மக்களின்
மஹா பஞ்சாயத்து சாதுக்கள் தலைமையில் கடந்த திங்கள்
கிழமை இரவு நடைபெற்றது. அப்படத்தின் மீது கோபம் கொண்ட
மஹா பஞ்சாயத்தினர், அதன் இயக்குநர் நாரயண் சிங்கின்
நாக்கை வெட்டி வருவோருக்கு ரூ.1 கோடி பரிசு அளிக்கப்படும் என
அறிவித்துள்ளனர்.
இது குறித்து மதுராவின் தலைமை சாதுவாகக் கருதப்படும்
பூல் தோல் மஹராஜ் கூறும்போது, “கிருஷ்ணர், நந்தகாவ்ன்
கிராமத்தையும் அவருடன் லீலைகள் செய்த ராதை, பர்ஸானா
கிராமத்தையும் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவருக்கும் திருமணம்
நடைபெறவில்லை. இதனால், இந்த கிராமத்தவர்களுக்கு இடையே
அந்தக் காலம் முதல், திருமண உறவு கிடையாது.
இந்த வழக்கத்தை முறிக்கும் வகையில் படத்தின் கதை உள்ளது.
இதையும் படத்தின் தலைப்பையும் மாற்றவில்லை எனில்
படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க மாட்டோம். இந்த பிரிஜ் பிரதேசத்தின்
பாரம்பரியத்தை எந்தவொரு படத்திலும் தவறாகச் சித்தரிப்பதை
இப்பகுதிவாசிகள் ஏற்க மாட்டார்கள்” என்றார்.
மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து இந்தப் படத்தின் படப்பிடிப்பை
வேறு இடத்தில் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மஹா பஞ்சாயத்தில் அப் பகுதியில் வாழும் முஸ்லிம்களும்
கலந்துகொண்டு மதுராவின் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும்
என சாதுக்களிடம் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
-
--------------------------------------------------
தி இந்து

Similar topics
» 'மத்திய அமைச்சரின் நாக்கை வெட்டினால் ரூ.1 கோடி'
» தாலி அறுத்த 21 பெண்களின் கணவர்களுக்கு ஈமச்சடங்குகள் நடத்திய சாதுக்கள்
» தலீபான்கள் நடத்திய தாக்குதலில் அமெரிக்காவுக்கு ரூ.1,100 கோடி இழப்பு
» அமெரிக்காவில் இந்தி, சமஸ்கிருத வகுப்புகள்: இந்திய தூதரகம் அறிவிப்பு
» கர்நாடகத்தில் பாஜக நடத்திய பந்த்தால் ரூ.2000 கோடி இழப்பு!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1