புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜேட்லி பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி Poll_c10ஜேட்லி பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி Poll_m10ஜேட்லி பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி Poll_c10 
41 Posts - 68%
heezulia
ஜேட்லி பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி Poll_c10ஜேட்லி பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி Poll_m10ஜேட்லி பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
ஜேட்லி பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி Poll_c10ஜேட்லி பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி Poll_m10ஜேட்லி பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
ஜேட்லி பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி Poll_c10ஜேட்லி பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி Poll_m10ஜேட்லி பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜேட்லி பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி Poll_c10ஜேட்லி பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி Poll_m10ஜேட்லி பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி Poll_c10 
206 Posts - 74%
heezulia
ஜேட்லி பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி Poll_c10ஜேட்லி பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி Poll_m10ஜேட்லி பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி Poll_c10 
37 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai
ஜேட்லி பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி Poll_c10ஜேட்லி பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி Poll_m10ஜேட்லி பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஜேட்லி பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி Poll_c10ஜேட்லி பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி Poll_m10ஜேட்லி பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஜேட்லி பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி Poll_c10ஜேட்லி பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி Poll_m10ஜேட்லி பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஜேட்லி பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி Poll_c10ஜேட்லி பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி Poll_m10ஜேட்லி பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஜேட்லி பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி Poll_c10ஜேட்லி பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி Poll_m10ஜேட்லி பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
ஜேட்லி பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி Poll_c10ஜேட்லி பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி Poll_m10ஜேட்லி பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜேட்லி பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 24, 2016 12:37 pm

'நோட்டு நடவடிக்கையில் பிரதமர் முன்னிலையில்
வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும்.

நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பதிலை ஏற்பதற்கில்லை'
எனக் கூறி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால்
மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையிலும் நோட்டு பிரச்சினையை முன்வைத்து
பல்வேறு கட்சிகளும் அமளியில் ஈடுபட அவை 12 மணி வரை
ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மக்களவை இன்று (வியாழக்கிழமை) காலை கூடியதும் நோட்டு
நடவடிக்கையில் பிரதமர் முன்னிலையில் வாக்கெடுப்புடன்
கூடிய விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

அப்போது பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்
அனந்த் குமார், "மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இரு
அவைகளிலுமே நோட்டு நடவடிக்கை குறித்து விளக்கத் தயாராக
இருக்கிறார். எனவே எதிர்க்கட்சிகள் விவாதிக்க ஒத்துழைக்க
வேண்டும்" என்றார்.

ஆனால், எதிர்க்கட்சிகள் சமாதானம் அடையவில்லை.
அருண் ஜேட்லி விளக்கத்தை ஏற்பதற்கில்லை.
பிரதமர் முன்னிலையில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்தை
மட்டுமே ஏற்போம் எனக் கூறி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
இதனால், அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
-
----------------------------------------------
தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக