ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

2018 செப்டம்பருக்குப் பிறகு தொடங்கப்படும் வங்கிக் கணக்கு விவரங்களை தர ஸ்விஸ் சம்மதம்

3 posters

Go down

2018 செப்டம்பருக்குப் பிறகு தொடங்கப்படும் வங்கிக் கணக்கு விவரங்களை தர ஸ்விஸ் சம்மதம் Empty 2018 செப்டம்பருக்குப் பிறகு தொடங்கப்படும் வங்கிக் கணக்கு விவரங்களை தர ஸ்விஸ் சம்மதம்

Post by ayyasamy ram Wed Nov 23, 2016 7:09 am




வரும் 2018-ஆம் ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு ஸ்விஸ்
வங்கிகளில் தொடங்கப்படும் வங்கிக் கணக்கு விவரங்களை
இந்தியாவிடம் அளிக்க ஸ்விட்சர்லாந்து ஒப்புக் கொண்டுள்ளது.

வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் பதுக்கப்படுவதைத்
தடுக்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளில்
முக்கிய முன்னேற்றமாக இது கருதப்படுகிறது.

ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் வைத்துள்ள கணக்குத்
தகவல்களை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தத்தை செயல்படுத்துவது
தொடர்பான கூட்டறிக்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

எனினும், இந்த ஒப்பந்தத்தின் மூலம் வரும் 2018-ஆம் ஆண்டு
செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு ஸ்விஸ் வங்கிகளில் உள்ள
இந்தியர்களின் கணக்குகள் தொடர்பான விவரங்கள் மட்டுமே
கிடைக்கும்.

2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில்தான் முதல் தகவல்
பரிமாற்றம் நடைபெறும்.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சர்வதேச அளவில், தங்கள் நாட்டில் உள்ள இந்தியர்களின் வங்கிக்
கணக்கு தொடர்பான விவரங்களை இந்தியாவுடன் பரிமாறிக்
கொள்ள ஸ்விட்சர்லாந்து ஒப்புக் கொண்டுள்ளது.

இதன்படி இருநாடுகளும் தங்கள் நாட்டில் உள்ள பிறநாட்டினரின்
வங்கிக் கணக்கு விவரங்களை 2018-ஆம் ஆண்டு செப்டம்பர்
மாதத்திலிருந்து திரட்டும். 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல்
ஸ்விட்சர்லாந்து தன்னிடம் உள்ள இந்தியர்களின் வங்கிக் கணக்கு
விவரங்களை இந்தியாவுக்கு அளிக்கும்.

இதேபோல இந்தியாவும் தன்னிடம் உள்ள ஸ்விஸ் நாட்டவர்கள்
வங்கிக் கணக்கு விவரங்களை அந்நாட்டிடம் அளிக்கும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய வருவாய்த் துறை செயலாளர்
ஹஸ்முக் அதியா சுட்டுரையில் (டுவிட்டர்) கூறியிருப்பதாவது:

2018-ஆம் ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு இந்தியர்கள் யாரும்
ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு தொடங்கினால் அந்த விவரங்கள்
வருமான வரித் துறைக்கு கிடைக்கும். இந்த ஒப்பந்தம் அமலுக்கு
வந்துள்ளது, கருப்புப் பணத்துக்கு எதிரான இந்தியாவின்
நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார்.

ஸ்விட்சர்லாந்தில் உள்ள வங்கிகள் தங்களிடம் கணக்கு
வைத்திருப்பவர்கள் குறித்த விவரங்களை மிகவும் ரகசியமாகப்
பாதுகாக்கும் என்பதால் சர்வதேச அளவில் கருப்புப் பணத்தை
பதுக்குவோரின் சொர்க்கபுரியாக ஸ்விஸ் வங்கிகள் திகழ்ந்து
வந்தன.

எனினும், சமீப ஆண்டுகளில் சர்வதேச அளவில் ஏற்பட்ட
நெருக்கடிகளை அடுத்து, வங்கிகள் தொடர்பான கட்டுப்பாடுகளை
அந்நாடு சிறிது தளர்த்தியது.
-
எனினும், ஸ்விஸ் வங்களில் உள்ள இந்தியர்களின் கணக்குகள்
தொடர்பாக பல்வேறு முறை கோரப்பட்ட தகவல்கள் இப்போது
வரை நிலுவையில்தான் உள்ளன. அவை தொடர்பாக இந்த
ஒப்பந்தத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

எனவே, ஏற்கெனவே ஸ்விஸ் வங்கிகளில் கருப்புப் பணத்தை
பதுக்கிய இந்தியர்கள் குறித்த விவரம் கிடைப்பது இப்போது வரை
கேள்விக்குறியாகவே உள்ளது.
-
--------------------------------------------------
தினமணி



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2018 செப்டம்பருக்குப் பிறகு தொடங்கப்படும் வங்கிக் கணக்கு விவரங்களை தர ஸ்விஸ் சம்மதம் Empty Re: 2018 செப்டம்பருக்குப் பிறகு தொடங்கப்படும் வங்கிக் கணக்கு விவரங்களை தர ஸ்விஸ் சம்மதம்

Post by sacttivel Thu Nov 24, 2016 10:39 pm

2018 செப்டம்பருக்குப் பிறகு தொடங்கப்படும் வங்கிக் கணக்கு விவரங்களை தர ஸ்விஸ் சம்மதம் 103459460 arumai: 2018 செப்டம்பருக்குப் பிறகு தொடங்கப்படும் வங்கிக் கணக்கு விவரங்களை தர ஸ்விஸ் சம்மதம் 1571444738
sacttivel
sacttivel
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 24/11/2016

Back to top Go down

2018 செப்டம்பருக்குப் பிறகு தொடங்கப்படும் வங்கிக் கணக்கு விவரங்களை தர ஸ்விஸ் சம்மதம் Empty Re: 2018 செப்டம்பருக்குப் பிறகு தொடங்கப்படும் வங்கிக் கணக்கு விவரங்களை தர ஸ்விஸ் சம்மதம்

Post by T.N.Balasubramanian Fri Nov 25, 2016 6:30 am

2018 செப்டம்பருக்கு பிறகு ......
ஆம் இந்தியர்கள் இந்த தேதிக்கு பிறகு ,சுவிஸ்ஸில் பணம் பதுக்க கேணையர்களா என்ன ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

2018 செப்டம்பருக்குப் பிறகு தொடங்கப்படும் வங்கிக் கணக்கு விவரங்களை தர ஸ்விஸ் சம்மதம் Empty Re: 2018 செப்டம்பருக்குப் பிறகு தொடங்கப்படும் வங்கிக் கணக்கு விவரங்களை தர ஸ்விஸ் சம்மதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இணையத்தில் தப்பிப் பிழைக்கும் ஸ்விஸ் வங்கிக் கணக்குகள்
» ஸ்விஸ் வங்கிக் கணக்குகளில் உரிமை கோரப்படாத இந்தியா்களின் பணம்
» வங்கிக் கணக்குகளில் உள்ள கறுப்புப் பணம்: தகவல் தர 10 நாடுகள் சம்மதம்
»  கருணாநிதி, ஸ்டாலின், ப.சிதம்பரம், கலாநிதி மாறன், பழனிமாணிக்கம் ஸ்விஸ் வங்கியில் வைத்துள்ள கணக்கு பட்டியல்
» 9 வங்கிக் கணக்கு; ஆனால் வைத்திருப்பது டிவிஎஸ் எக்ஸ்எல்: திமுகவின் அழகான வேட்பாளரின் பின்னணி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum