புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கான்பூர் ரயில் விபத்து : ரூ.3 லட்சம், 40 தங்க மோதிரம், 67 வளையல்களை ஒப்படைத்த தாசில்தார்!
Page 1 of 1 •
பாட்னா- இந்தூர் ரயில் விபத்தில் 133 க்கும் மேற்பட்டோர்
பலியாகியுள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடந்து
வருகின்றன.
ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள்
ஈடுபட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரபிரதேசத்தில் கான்பூர் அருகே பொக்ரியான் என்ற இடத்தில்
நடந்த இந்த விபத்தில் பத்து பெட்டிகள் தடம் புரண்டன.விபத்து
நடந்த இடத்தில் பயணிகளின் பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்
கிடந்தன. பயணிகளின் பெட்டிகளில் இருந்து ஏராளமான
பொருட்கள் வெளியே கொட்டிய நிலையில் பார்க்க முடிந்தது.
திருடர்களும் கைவரிசைக் காட்டிக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து, விபத்து நடந்த இடத்தின் அருகில் உள்ள ரசூல்பாத்
நகர தாசில்தார் ராம்தயாள் இரு போலீஸ்காரர்களுடன் களத்தில்
குதித்தார். ஆங்காங்கே சிதறிக்கிடந்த பயணிகளின் உடைமைகளில்
இருந்து விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தையும் சேகரித்தனர்.
ஒரு பெட்டியில் இருந்து ரூ. 3 லட்சம் தொகை அப்படியே வெளியே
கிடந்துள்ளது. விபத்து நடந்த பகுதியில் 40 மோதிரங்கள்,
67 தங்க வளையல்கள், தங்க நகைகள் அடங்கிய இருப் பெட்டிகள்,
80 கடிகாரங்கள், 600 பேக்குகளை சேகரித்தனர். மீட்புப்
பணிக்கிடையே தாசில்தாரும் போலீசாரும் சுமார் 20 மணி நேரம்
பயணிகளின் உடைமைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் அவற்றை விபத்து நடந்த இடத்தில் இருந்து 20 கிலோ மீட்டர்
தொலைவில் உள்ள மாதி அகர்பூல் ஆயுதப்படை நிலையத்துக்கு
கொண்டு சென்றனர்.
தொடர்ந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பதினர்,
உறவினர்களுக்கும் சேகரிக்கப்பட்ட தொகை, தங்க நகைகள்,
உடைமகள் விபரம் அனைத்தும் தெரிவிக்கப்பட்டது.
உடைமகளுக்கு உரியவர்கள் உரிய அடையாளங்களைக் காட்டி
பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. விபத்தில்
உடைமைகளை பறிகொடுத்தவர்கள், உரிய அடையாளங்களைக்
காட்டி பொருட்களை பெற்று சென்றனர்.
இன்னும் பயணிகளின் உடைமைகள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
பயணிகளின் உடைமைகளை கண்டால், அதனை என்னிடம் வந்து
ஒப்படைத்து விடுமாறும் தயாள் அக்கம் பக்கத்து கிராம மக்களுக்கு
வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அவரது வேண்டுகோளை ஏற்று ஏராளமான கிராம மக்கள் தாங்கள்
கண்டெடுத்த பொருட்களை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து தாசில்தார் ராம்தயாள் கூறுகையில்,'' விபத்து நடந்த
இடத்தில் ஏராளமானோர் காயத்துடன் கிடந்தனர். எங்களால்
முடிந்த வரை அவர்களுக்கு உதவினோம்.
விபத்து சம்பவத்தைக் கேள்விபட்ட உறவினர்கள் விபத்தில்
சிக்கியவர்களுக்கு போன் செய்து கொண்டிருந்தனர். ஆங்காங்கே
தரையில் கிடந்த மொபைல் போன்களை எல்லாம் அட்டென்ட் செய்து
எங்களால் முடிந்த வரை எதிர்முனையில் இருப்பவர்களை
சாந்தப்படுத்த முயன்றோம்.
ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த ராகேஷ் சோனியின் திருமண
அழைப்பிதழ் ரத்தம் தேய்ந்த நிலையில் சிதறிக் கிடந்தது.
இதனைப் பார்த்து மிகுந்த வேதனையடைந்தேன்.
சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பிய 34 பேர் விபத்து நடந்த
இடத்திலேயே தங்கள் உடைமைகளை வாங்கிக் கொண்டனர்.
புது மணப் பெண் ரூபி குப்தா, விபத்தில் தந்தையை இழந்தார்.
அவரது உடலை தேடினோம். ஆனால், விபத்து நடந்த இடத்தில்
அவரது உடல் கிடைக்கவில்லை. பின்னர் அவரது உடல்
மார்ச்சுவாரியில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தந்தையின்
உடலை பார்க்க அவர் அங்கே ஓடினார்.
ரூபியின் திருமணத்திற்காக அவரது தந்தை வாங்கிய நகைப் பெட்டி
உள்ளிட்ட உடைமைகளை அவரிடம் ஒப்படைத்த போது, கதறலுடன்
பெற்றுக் கொண்டார்.
ரூபியின் உடைமைகளில் ஒன்று கூடத் தவறவிடாமல் சேகரித்து
அவரிடம ஒப்படைத்தோம்.
அதுபோல், பக்கத்து கிராம மக்களிடமும் பயணிகளின் பொருட்களை
கண்டெடுத்தால், அதனை என்னிடம் வந்து ஒப்படைக்குமாறு
வேண்டுகோள் விடுத்திருந்தேன். கிராம மக்களும் எங்களுக்கு
உதவியாக இருந்தனர். அதனால்தான் இவ்வளவு பொருட்களை
சேகரித்து, உரியவர்களிடம் ஒப்படைக்க முடிந்தது.
பொருட்களைத் தவறவிட்டவர்கள் அதனைப் பெற்றுக் கொண்ட போது,
அவர்களது முகத்தில் வேதனைக்கிடையே கொஞ்சம் சந்தோஷம்
தெரிந்தது'' என்றார்.
ராம்தயாள், போலீசாரின் செயலை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
-
-----------------------------------------
-எம்.குமரேசன்
விகடன்

Re: கான்பூர் ரயில் விபத்து : ரூ.3 லட்சம், 40 தங்க மோதிரம், 67 வளையல்களை ஒப்படைத்த தாசில்தார்!
#1227709- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பெயருக்கு ஏற்ப தயாள குணம் கொண்டவர் போலும் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» அரியலூர் தீ விபத்து: ரூ.35 லட்சம் பணம், 120 பவுன் தங்க நகைகள் நாசம்
» ஓட்ட பந்தயத்திலே ஜெயிச்ச தங்க மோதிரம்..!!
» அரக்கோணம் அருகே நின்று கொண்டிருந்த ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து
» பெரம்பூர் அருகே கோர ரயில் விபத்து, விளையாட்டு வீரரின் உடலை 30 கிமீ இழுத்து சென்ற ரயில்
» அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவச தங்க மோதிரம்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1