ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

4 தொகுதி முடிவுகள்: 3 தொகுதிகளும் அதிமுக வசம்; நெல்லித்தோப்பில் நாராயணசாமி வெற்றி

3 posters

Go down

4 தொகுதி முடிவுகள்: 3 தொகுதிகளும் அதிமுக வசம்; நெல்லித்தோப்பில் நாராயணசாமி வெற்றி Empty 4 தொகுதி முடிவுகள்: 3 தொகுதிகளும் அதிமுக வசம்; நெல்லித்தோப்பில் நாராயணசாமி வெற்றி

Post by ayyasamy ram Tue Nov 22, 2016 3:07 pm


தஞ்சையில் அதிமுக வெற்றி:

தஞ்சாவூரில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி வெற்றி பெற்றார்.
19 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இறுதிச் சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி
97,855 வாக்குகள் பெற்றார்.
-
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட
திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி 71,402 வாக்குகள் பெற்றார்.
26,483 வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர் ரங்கசாமி வெற்றி
பெற்றுள்ளார்.

தஞ்சாவூரில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் ரங்கசாமி
கூறும்போது, "என்னை ஆதரித்து வாக்களித்து மக்களுக்கு
நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி தமிழக
முதல்வரின் சாதனைத் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி"
என்றார்.
-
---------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

4 தொகுதி முடிவுகள்: 3 தொகுதிகளும் அதிமுக வசம்; நெல்லித்தோப்பில் நாராயணசாமி வெற்றி Empty Re: 4 தொகுதி முடிவுகள்: 3 தொகுதிகளும் அதிமுக வசம்; நெல்லித்தோப்பில் நாராயணசாமி வெற்றி

Post by ayyasamy ram Tue Nov 22, 2016 3:07 pm



திருப்பரங்குன்றம் நிலவரம்:


திருப்பரங்குன்றத்தில் 15-வது சுற்று வாக்கு எண்ணிக்கை
முடிவில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் 27,744 வாக்குகள்
வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

அஇஅதிமுக - 78,610; திமுக - 50,866 வாக்குகள் பெற்றுள்ளது.

அரவக்குறிச்சி:


அரவக்குறிச்சியில் 10வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர்
செந்தில் பாலாஜி 16,678 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
வகிக்கிறார். அஇஅதிமுக - 52,964; திமுக - 36,286 வாக்குகள்
பெற்றுள்ளது.

அரவக்குறிச்சி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை ஒரு மணி
நேரம் தாமதமாக காலை 9 மணிக்குத் தொடங்கியது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

4 தொகுதி முடிவுகள்: 3 தொகுதிகளும் அதிமுக வசம்; நெல்லித்தோப்பில் நாராயணசாமி வெற்றி Empty Re: 4 தொகுதி முடிவுகள்: 3 தொகுதிகளும் அதிமுக வசம்; நெல்லித்தோப்பில் நாராயணசாமி வெற்றி

Post by ayyasamy ram Tue Nov 22, 2016 3:08 pm


நாராயணசாமி அமோக வெற்றி:

புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதியில் நாராயணசாமி
அமோக வெற்றி பெற்றார். 11,144 வாக்குகள் வித்தியாசத்தில்
நாராயணசாமி வெற்றி பெற்றுள்ளார். நாராயணசாமி
பெற்ற மொத்த வாக்குகள்: 18,709.
-
அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர்- 7565 வாக்குகள் பெற்றார்.
நோட்டாவில் 334 வாக்குகள் பதிவாகின.
-
---------------------------------------
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

4 தொகுதி முடிவுகள்: 3 தொகுதிகளும் அதிமுக வசம்; நெல்லித்தோப்பில் நாராயணசாமி வெற்றி Empty Re: 4 தொகுதி முடிவுகள்: 3 தொகுதிகளும் அதிமுக வசம்; நெல்லித்தோப்பில் நாராயணசாமி வெற்றி

Post by சிவனாசான் Tue Nov 22, 2016 5:22 pm

இனி இடை தேர்தலே கூடாதுங்க. அரசுக்கு வீண் செலவுங்க. தேர்தல் என்றால் ஒருமுறை நடத்திட்டு
முதலில் வரும் மூவரை தேர்வு செய்து வைத்து செயல்படுவது உகந்ததாக அமையும்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

4 தொகுதி முடிவுகள்: 3 தொகுதிகளும் அதிமுக வசம்; நெல்லித்தோப்பில் நாராயணசாமி வெற்றி Empty Re: 4 தொகுதி முடிவுகள்: 3 தொகுதிகளும் அதிமுக வசம்; நெல்லித்தோப்பில் நாராயணசாமி வெற்றி

Post by M.Jagadeesan Tue Nov 22, 2016 9:05 pm

"எங்களுக்கு மாம்பழம் வேண்டாம் ; இலையே போதும் " என்ற அதிமேதாவிகள் தமிழ்நாட்டில் மட்டுமே உண்டு .

" கனியிருப்பக் காய் கவர்தலே " தவறு என்பான் வள்ளுவன் . அப்படியானால் இலையைக் கவர்தல் எவ்வளவு பெரிய தவறு என்பதை மக்கள் விரைவில் புரிந்துகொள்வார்கள் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

4 தொகுதி முடிவுகள்: 3 தொகுதிகளும் அதிமுக வசம்; நெல்லித்தோப்பில் நாராயணசாமி வெற்றி Empty Re: 4 தொகுதி முடிவுகள்: 3 தொகுதிகளும் அதிமுக வசம்; நெல்லித்தோப்பில் நாராயணசாமி வெற்றி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை-16 தொகுதிகளில் 14 அதிமுக கூட்டணி வசம்
» 10 மணி நேர கடும் இழுபறிக்குப் பின் தொகுதி ஒதுக்கீட்டை முடித்த அதிமுக
» அதிமுக-தேமுதிக கூட்டணி உடன்பாடு?: இறுதிக் கட்டத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை?
» நோட்டரிக்கு பதிலாக அரசு வழக்கறிஞர் கையொப்பம்: திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.பி. உதயகுமாரின் வேட்பு மனு நிறுத்திவைப்பு..!
» தொடங்கியது சங்கரன்கோவில் வாக்கு எண்ணிக்கை...வாகை சூடப் போவது யார்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum