புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விநாடி வினா போட்டியில் ரூ.68 லட்சம் வென்ற இந்திய சிறுவன் Poll_c10விநாடி வினா போட்டியில் ரூ.68 லட்சம் வென்ற இந்திய சிறுவன் Poll_m10விநாடி வினா போட்டியில் ரூ.68 லட்சம் வென்ற இந்திய சிறுவன் Poll_c10 
113 Posts - 75%
heezulia

19 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விநாடி வினா போட்டியில் ரூ.68 லட்சம் வென்ற இந்திய சிறுவன் Poll_c10விநாடி வினா போட்டியில் ரூ.68 லட்சம் வென்ற இந்திய சிறுவன் Poll_m10விநாடி வினா போட்டியில் ரூ.68 லட்சம் வென்ற இந்திய சிறுவன் Poll_c10 
278 Posts - 76%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%
Balaurushya
விநாடி வினா போட்டியில் ரூ.68 லட்சம் வென்ற இந்திய சிறுவன் Poll_c10விநாடி வினா போட்டியில் ரூ.68 லட்சம் வென்ற இந்திய சிறுவன் Poll_m10விநாடி வினா போட்டியில் ரூ.68 லட்சம் வென்ற இந்திய சிறுவன் Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாடி வினா போட்டியில் ரூ.68 லட்சம் வென்ற இந்திய சிறுவன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84793
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 24, 2016 12:43 pm

அமெரிக்காவில் நடந்த சிறுவர் களுக்கான விநாடி வினா
போட்டி யில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த
சரத் நாராயண் வெற்றி பெற்று ரூ.68 லட்சம் பரிசுத்
தொகையைத் தட்டிச் சென்றார்.

அமெரிக்காவில் சிறுவர்களுக் கான ஜியோபார்டி விநாடி
வினா நிகழ்ச்சி மிகவும் பிரசித்திப் பெற்றது.
இதன் 33-வது சீஸனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த
சரத் நாராயண் பங்கேற்றார்.

பல்வேறு சுற்றுகளாக நடந்த இப்போட்டியில் பலரை வென்று
இறுதிச் சுற்றில் அலெக்ஸ் பிஸ்த்தால், மைக்கேல் போராக்கியைச்
சந்தித்தார்.

மிகவும் துல்லியமாக விளையாடிய சரத் நாராயண்,
சாமர்த்திய மாக பதில் அளித்து முதல் பரிசான ரூ.68 லட்சத்தை
வென்றார். பின்னர் வெற்றி மகிழ்ச்சியில் பேட்டியளித்த சரத்,
‘‘எனது குடும்பத்துடன் ஐரோப் பாவுக்கு இன்ப சுற்றுலா செல்ல
விரும்புகிறேன். எனினும் பரிசுத் தொகையில் பெரும்பகுதி
கல்லூரி கட்டணத்துக்கும், வரிக்கும் சென்று விடும்’’ என்றார்.
-
---------------------------------------
தி இந்து

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84793
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 24, 2016 12:46 pm

விநாடி வினா போட்டியில் ரூ.68 லட்சம் வென்ற இந்திய சிறுவன் M3LecIVKQCyQ3985461p+Sharath-Narayan
-
Narayan is a Junior at James Clemens High School, Madison, Alabama.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 24, 2016 4:54 pm

வாழ்த்துகள் சரத் நாராயண்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 24, 2016 6:31 pm

இந்திய சிறுவனா ?! புன்னகை இதை அவன்கிட்ட சொல்லி பாருங்க சிரிப்பான்.

இப்பல்லாம் வெளிநாட்டுக்கு வேலைக்கு போறவர்களே கொஞ்ச வருஷத்திற்கு பிறகு இந்தியாவை என்னவோ வேறு கிரகத்தில் உள்ள நாடு போல பார்ப்பார்கள்.
இந்த லட்ஷணத்தில் நாம் தான் இந்திய சிறுவர்கள் / இந்திய வம்சாவளி என்று சொல்லிக்கொண்டு திரியுறோம் புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 24, 2016 6:33 pm

வாழ்த்துகள்அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 24, 2016 6:37 pm

ராஜா wrote:இந்திய சிறுவனா ?! புன்னகை இதை அவன்கிட்ட சொல்லி பாருங்க சிரிப்பான்.

இப்பல்லாம் வெளிநாட்டுக்கு வேலைக்கு போறவர்களே கொஞ்ச வருஷத்திற்கு பிறகு இந்தியாவை என்னவோ வேறு கிரகத்தில் உள்ள நாடு போல பார்ப்பார்கள்.
இந்த லட்ஷணத்தில் நாம் தான் இந்திய சிறுவர்கள் / இந்திய வம்சாவளி என்று சொல்லிக்கொண்டு திரியுறோம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1227839

ஹி ஹி ஒரு நப்பாசை, ஒரு அல்ப பெருமை. நாடகத்தனமான சொந்தம் கொண்டாடுதல்.
ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக