ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிதானம் கடைபிடி,வாழ்க்கை வசப்படும்!
by ayyasamy ram Today at 11:57 am

» இருட்டு என்பது இருட்டு அல்ல!
by ayyasamy ram Today at 11:56 am

» அது,இது,எது?!
by ayyasamy ram Today at 11:55 am

» சேறும் சோறும்!
by ayyasamy ram Today at 11:55 am

» ஆண்டாளின் பெருமை
by ayyasamy ram Today at 11:54 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Today at 10:19 am

» கருத்துப்படம் 07/08/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 7:37 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 11:55 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 10:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Aug 05, 2024 10:07 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 9:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:07 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Aug 05, 2024 7:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 7:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Aug 05, 2024 7:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 7:13 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 4:32 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 2:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 1:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Aug 05, 2024 1:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Aug 05, 2024 12:20 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்லாக்காசு: பாவலர் கருமலைத்தமிழாழன்

Go down

செல்லாக்காசு: பாவலர் கருமலைத்தமிழாழன் Empty செல்லாக்காசு: பாவலர் கருமலைத்தமிழாழன்

Post by ayyasamy ram Tue Nov 22, 2016 8:30 am

செல்லாக்காசு: பாவலர் கருமலைத்தமிழாழன் CgB9p1AlQ0f9vICvl9rA+42ddf-25-paise
-
பாயினிலே   அமர்ந்துதொலைக்   காட்சி  கண்டோர்
           பதறிடவே   வந்ததிந்தச்   செல்லாச்   செய்தி
மாயிருள்தான்   சூழவரும்   இரவுப்   போதில்
           மக்களெல்லாம்   ஒருநொடிக்கள்   பிச்சை   யானார்
வாயிருந்தும்   பசியிருந்தும்   உணவி   ருந்தும்
           வந்தநோயால்    சுவைக்கதடை    யான   போல
ஆயிரமாய்   ஐந்நூறாய்   பணமி  ருந்தும்
           அதைகொடுத்துப்   பொருள்வாங்க   முடிய   வில்லை !

அன்றாடக்  காய்ச்சியர்தாம்   ஓரி   ரண்டாய்
           அவர்கையில்   இருந்ததாளை  மாற்று   தற்குத்
தன்கூலி   பணிவிடுத்து   வங்கி  முன்னால்
           தலைகொதிக்க   நின்றார்கள்   வரிசை   தன்னில் !
தன்வீட்டுள்    கணக்குதனைக்  காட்டி   டாமல்
           தரைக்குள்ளே   கோடியாகப்   பதுக்கி   வைத்தோர்
ஒன்றுமிங்கே   நடவாத    தன்மை  யாக
           ஒருவருமே   வரவில்லை   மாற்று   தற்கே !

பண்டமாற்று    முறையென்று   புத்த   கத்தில்
           படித்ததினை   நேரினிலே    கண்டா   ரின்று
பண்டங்கள்   வாங்கியப்பின்    சில்ல   றைக்காய்
           பணத்தாளாய்    வெற்றுத்தாள்   ஆன   தின்று !
பெண்கள்தாம்   கணவனுக்குத்   தெரிந்தி   டாமல்
           பெட்டிக்குள்   சேர்த்துவைத்த   சிறுவா   டெல்லாம்
கண்முன்னே    வந்திடவே1   பணக்கா   ரர்கள்
           கண்மறைத்த   பணம்மீண்டும்   மறைந்த   தெங்கோ !

செல்லாத   காசாக   ஆக்கி   விட்டால்
           செல்லவைக்க   கறுப்புவரும்   எனநி   னைத்தார்
எல்லோர்க்கும்   பெப்பெப்பே    என்றாற்   போல
           எடுத்ததனைப்    பொன்நிலமாய்   மாற்றி   வைத்தார் !
செல்லாது   காசென்று   செய்த   போல
           செய்யவேண்டும்   தங்கத்தை    நிலபே   ரத்தை
பொல்லாத    கறுப்புகள்ளப்    பணமெல்   லாமே
           பொதுமக்கள்  பணமாகி   உயரும்   நாடே !
-
கவிதைமணி
படம்- இணையம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83408
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum