புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தற்போதைய சினிமினி செய்திகள்...
Page 1 of 1 •
சைத்தான் படம் நவம்பர் 17ல் திரைக்கு வருகிறது…
-
-
* “நான்’, “சலீம்’, “இந்தியா பாகிஸ்தான்’, “பிச்சைக்காரன்’ படங்களைத்
தொடர்ந்து விஜய் ஆண்டனியின் அடுத்த படம் “சைத்தான்.’
தலைப்பு தொடங்கி திரைக்கதை வரை அனைத்திலும் வித்தியாசம்
காட்டுவது இவரது தனி பாணி.
இவர் நடித்து, தயாரித்த அனைத்துப் படங்களுமே வசூலிலும் தனி ரகம்.
இப்போது “சைத்தான்’ படத்தின் டிரெய்லரும், டீசர் மற்றும் பாடல்களும்
இந்த படத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த
பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தை எழுதி இயக்குகிறார்.
விஜய் ஆண்டனியுடன் அருந்ததி நாயர், சாருஹாசன், கிட்டி,
ஒய்.ஜி.மகேந்திரன், “ஆடுகளம்’ முருகதாஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில்
நடந்தது.
இதுவரை இல்லாத அம்சமாக படத்தின் முதல் ஐந்து நிமிடக்காட்சியும்,
ஒரு பாடலும் இசை வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்டது.
வரும் 17-ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.
–
——————————————-
-ஜி.அசோக்
திரைக்கதிர்

பாண்டியும் சகாக்களும் – திரைப்படம்
-
-
* 1970 – களில் ஹாலிவுட் சினிமாக்களில் கையாளப்பட்ட பாணி
மேஜிக் ரியலிசம். இப்போதுள்ள டார்க் காமெடி, ஹாரர் வகைப்
படங்கள் போல், இந்த பாணி அந்த கால கட்டங்களில் பிரபலம்.
தற்போது இந்த பாணி படங்கள் ஹாலிவுட்டில் வெகுவாகக்
குறைந்து விட்டன. இந்நிலையில் அந்த பாணியில் தமிழில் உருவாகி
வரும் படம் “பாண்டியும் சகாக்களும்.’
காதல் மற்றும் நகைச்சுவைக்கு
முக்கியத்துவம் தரும் வகையில் உருவாகி வரும் இப்படத்தை
அப்பு கே. சாமி எழுதி இயக்குகிறார். “இசை சிகிச்சை’ என்கிற
தலைப்பில் பி.எச்.டி படித்துக் கொண்டிருக்கும் ஜீன் இப்படத்துக்கு
இசையமைத்துள்ளார்.
படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் சில மாற்றங்களைப்
புகுத்தியிருப்பதாக ஜீன் தெரிவித்துள்ளார்.
“அரங்கில் அமர்ந்திருப்பவர்களைச் சுற்றி சுற்றி ஒலிக்கும் இன்றைய
நவீன இசைகளால், உண்மையில் உடல் ரீதியாகப் பாதிக்கப்படுவது
ரசிகர்களே. இது குறித்து 10 ஆண்டுகளுக்கு முன்பே இசையமைப்பாளர்
இளையராஜா எச்சரித்து பேசியிருக்கிறார்.
நான் எனது இசையை 5.1 ஸ்டிரியோவாகத்தான் கொடுக்கப்போகிறேன்.
இது தொழில்நுட்பங்களுக்காக புகுத்தப்படும் இசையாக இல்லாமல்,
இயல்பான இசை ஒலியாக இருக்கும்” என அதிரடி கிளப்பியுள்ளார் ஜீன்.
–
———————————————

ஆக்கம் – திரைப்படம்
-
-
* வட சென்னை வாழ்க்கையை மையமாகக் கொண்டு அடுத்து
களமிறங்க உள்ள படம் “ஆக்கம்.’ ராவன், டெல்னா டேவிஸ்,
ரஞ்சித், சீனிவாசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஆதி லெஷ்மி
பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகி வரும்
இப்படத்தை மு. களஞ்சியத்தின் உதவியாளர்
வேலுதாஸ் ஞானசம்பந்தம் எழுதி இயக்குகிறார்.
ஒன்றாக வளர்ந்த
இருவரில் ஒருவனின் பாதை தவறான வழிகாட்டுதல்களுடன்
செல்கிறது. இன்னொருவன் நல்ல பழக்க வழக்கங்களால் உயர்ந்த
இடத்துக்கு வருகிறான். பின்னர் இந்த இருவரின் வாழ்க்கையிலும்
நடந்தவை எவை? அது உணர்த்தும் செய்தி என்ன? என்பதுதான்
கிளைமாக்ஸ்.
படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த மாத இறுதியில் படம் திரைக்கு
வருகிறது.

தனுஷுக்கு எனது மகள் ஜோடியா? கவுதமி புதிய விளக்கம்
-
-
கவுதமியின் மகளான சுப்புலட்சுமி,
நடிகர் தனுஷ் நடிக்க உள்ள ‘வேலையில்லா பட்டதாரி-2’ வில்
நடிக்கவிருப்பதாக கோலிவுட்டில் நேற்று ஒரு தகவல் பரவியது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கவுதமி,
‘என்னுடைய மகள் குறித்து வெளிவந்த செய்திகள் அனைத்தும்
வதந்திதான். பொதுவாக நான் வதந்திகளுக்கு விளக்கம்
அளிப்பதில்லை. ஆனால் இது என் மகளின் எதிர்காலம் பற்றியது
என்பதால் விளக்கம் கொடுக்கிறேன்.
என்னுடைய மகள் தற்போது படிப்பில் மட்டுமே கவனம்
செலுத்துகிறார். நடிப்பு பற்றி எந்த முடிவும் இதுவரை
எடுக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
–
—————————————
தினமணி

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1