Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணினி உபயோகிப்பவர்களுக்கு மிகவும் உபயோகமான ஒரு மென் பொருள்
Page 1 of 1
கணினி உபயோகிப்பவர்களுக்கு மிகவும் உபயோகமான ஒரு மென் பொருள்
கணினி உபயோகிப்பவர்களுக்கு மிகவும் உபயோகமான ஒரு மென் பொருள் PicPick.
இதில் பலவிதமான Screen Capture
மற்றும் Image Editing வசதி தரப்பட்டுள்ளது. இந்த மென்பொருளுக்கு
இன்ஸ்டாலேஷன் தேவையில்லை என்பதால் நமது பென் ட்ரைவில் எடுத்துச்
செல்லலாம். தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.
இதனை பதிவிறக்கி ரன் செய்தவுடன்
ஒரு சிறு ஐகானாக உங்கள் டாஸ்க் பாரில் அமர்ந்துகொள்ளும். இந்த ஐகானை வலது
கிளிக் செய்வதன் மூலமாக இதன் பல வசதிகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
Screen Capture:-
வழக்கமாக நாம் திரையில் உள்ளதை
Screen Capture செய்ய கீ போர்டில் உள்ள Print Screen ஐ உபயோகித்து பிறகு
ஏதாவது Image Editor மென்பொருளில் பேஸ்ட் செய்து அதில் நமக்கு தேவையான
பகுதியை பிரித்தெடுப்போம்.
இந்த மென்பொருளில் இதற்காக பல வசதிகள் தரப்பட்டுள்ளன.
Full Screen
Active Window
Window Control
Region
Fixed Region
இவற்றில் Window Control
வசதியில், ஒரு திரையில் கொள்ளாத விவரங்களை (ஒரு பக்கத்திற்கு மேலான வேர்டு
டாக்குமென்ட், வலைப்பக்கம்) பிரதி எடுக்கலாம், மேலும் Region, Freehand
போன்ற வசதிகள் மிகவும் பயனுள்ளவை.
இப்படி எடுக்கப்படும் பிரதிகளை கிளிப் போர்டுக்கோ, PicPick editor க்கோ அல்லது தனி கோப்பாகவோ சேமிக்க முடியும்.
மேலும் இதில் உள்ள கலர் பிக்கர்
எனும் வசதியை உபயோகித்து திரையில் உள்ள நமக்கு தேவையான நிறத்தை எடுத்து
தேவையான படங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் உள்ள வொயிட் போர்டு
வசதியில் உங்கள் திரையை ஒரு வரை பலகையாக்கி தேவையானதை வரைந்து கொள்ளலாம்
(பவர்பாயின்ட் பிரசண்டேஷனுக்கு).
இதில் உள்ள க்ராஸ் ஹேர் எனும்
வசதி வலை வடிவமைப்பவர்களுக்கு மிகவும் உபயோகமானதாகும், இதன் மூலம்
திரையில் குறிப்பிட்ட co-ordinate களை கண்டறிய, ஒரு பகுதியின் சரியான
பிக்சல் அளவுகள் தெரிந்து கொள்ளலாம்.
http://www.ziddu.com/download/7485300/picpic.rar.html

aarul- தளபதி
- பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009
Similar topics
» கோஸ்ட் பஸ்டர் மென் பொருள்
» போட்டோ ஷாப்-மென் பொருள் தேவை
» அடோபே ஃபோட்டோஷாப் மென் பொருள் தேவை
» உங்கள் DeskTop யை அழகாக்க ( தானாக wallpapers மாற்ற உதவும் மென் பொருள்)
» ஃப்ளாஸ்க் உபயோகிப்பவர்களுக்கு...
» போட்டோ ஷாப்-மென் பொருள் தேவை
» அடோபே ஃபோட்டோஷாப் மென் பொருள் தேவை
» உங்கள் DeskTop யை அழகாக்க ( தானாக wallpapers மாற்ற உதவும் மென் பொருள்)
» ஃப்ளாஸ்க் உபயோகிப்பவர்களுக்கு...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|