புதிய பதிவுகள்
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ Poll_c10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ Poll_m10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ Poll_c10 
24 Posts - 77%
heezulia

5 Posts - 16%
viyasan

1 Post - 3%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ Poll_c10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ Poll_m10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ Poll_c10 
201 Posts - 40%

200 Posts - 40%
mohamed nizamudeen
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ Poll_c10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ Poll_m10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ Poll_c10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ Poll_m10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ Poll_c10 
21 Posts - 4%
prajai

13 Posts - 3%

10 Posts - 2%
Rathinavelu
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ Poll_c10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ Poll_m10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 29, 2016 11:45 am

(NRE) என்.ஆர்.இ கணக்கைக் கீழ்கண்ட வகைகளில்
திறந்துக் கொள்ளலாம்.

சேமிப்புக் கணக்கு (SAVINGS ACCOUNT)

நடப்புக் கணக்கு (CURRENT ACCOUNT)

ரெக்கரிங் கணக்கு (RECURRING ACCOUNT)

பிக்ஸட் டெபாசிட் (FIXED DEPOSIT)

இந்தக் கணக்குகளை வெளிநாடு வாழ் இந்தியரே திறக்க
வேண்டும். அவருடைய பவர் ஆஃப் அட்டார்னி திறக்க
முடியாது.

ஆனால் வெளிநாடு வாழ் இந்தியர் அவருடைய நெருங்கிய
உள்நாட்டு உறவினருடன் சேர்ந்து இந்த கணக்கைத் திறந்து
கொள்ளலாம். நெருங்கிய உறவினர் இந்த கணக்கைப் பவர்
ஆஃப் அட்டார்னி மூலமும் ஆப்பரேட் செய்யலாம்.

என்.ஆர்.ஓ கணக்கைப் போல இந்த கணக்கும் இந்திய
ரூபாயில்தான் இருக்கும். இந்த கணக்கில் வெளிநாட்டில்
இருந்து மட்டும் தான் பணம் போட முடியும்.

உள்நாட்டு வருமானத்தை இந்தக் கணக்கில் போட முடியாது.
இந்த வகைக் கணக்குகளின் தற்போதைய பெரிய கவர்ச்சி
என்னவென்றால், இவ்வகை கணக்குகளிலிந்து வரும் வட்டி
வருமானத்திற்கு எந்த விதமான வருமான வரியும் இந்தியாவில்
செலுத்தத் தேவையில்லை.

இந்த வசதி உள்நாட்டில் வாழும் மக்களுக்குக் கூட கிடையாது
என்பது குறிப்பிடத்தக்கது.

அரசாங்கம் இந்தச் சலுகைகளைக் கொடுப்பதற்கு முக்கியக்
காரணம், வெளிநாடுகளிலிருந்து நம் நாட்டிற்கு பணவரத்தை
அதிகப்படுவதற்காகத்தான். மேலும் இவ்வகைக்
கணக்குகளுக்கு செல்வ வரி (Wealth Tax) கூட கிடையாது.

என்.ஆர்.இ கணக்குகளில் வங்கிகள் தங்களுடைய
விருப்பத்தின்பேரில் ரூபாய் 50,000 வரை ஓவர் டிராயிங்கை
இரண்டு வாரத்திற்கு மிகாமல் அனுமதிக்கலாம்.
அவ்வாறு எடுக்கப்பட்ட பணம் வெளிநாடுகளிலிருந்து செலுத்தும்
பேமண்ட் மூலம்தான் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.

என்.ஆர்.ஒ கணக்குகளைப் போலவே இவ்வகை கணக்குகளுக்கும்
தங்கள் விருப்பம் போல வட்டி வழங்கலாம். ஆனால் அவ்வாறு
வழங்கப்படும் வட்டி, உள்நாட்டு டெபாசிட்டிற்கு கொடுக்கப்படும்
வட்டிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இவ்வகை என்.ஆர்.இ டெபாசிட்டுகளை குறைந்தபட்சமாக
ஓராண்டுக்குத்தான் திறக்க முடியும். அதிகபட்சமாக 10 வருடங்கள்
வரை வைத்துக்கொள்ளலாம்.

வெளிநாட்டிலிருந்து ஆன்லைன் மூலமாக இக்கணக்கிற்கு
பணம் அனுப்புவதுடன், காசோலை, டிமாண்ட் டிராஃப்ட்,
பேங்கர்ஸ் செக், வெளிநாட்டுப் பணம் போன்றவை மூலமும்
இக்கணக்குகளில் டெபாஸிட் செய்யலாம்.

இந்த கணக்குகளின் ஒரு பெரிய கவர்ச்சி வெளிநாடு வாழ்
இந்தியர் எப்பொழுது வேண்டுமானாலும்/ தங்களுக்கு
தேவைப்பட்டபொழுது தாங்கள் வாழும் நாடுகளுக்கோ அல்லது
வேறு நாடுகளுக்கோ எந்த விதமான கேள்வியும் இல்லாமல்
பணத்தை எடுத்துச் செல்லலாம்.

அவ்வாறு செய்ய தங்களது வங்கிக்கு பரிந்துரை செய்தால்
மட்டும் போதும்.

ரூபாய் 1 கோடி வரையிலான கடனை, என்.ஆர்.இ டெபாஸிட்டை
அடகுவைத்து தனக்கோ அல்லது மூன்றாவது நபருக்கோ
பெற்றுக் கொள்ளலாம். இவ்வகை சேமிப்பு மற்றும் நடப்புக்
கணக்குகளின் மூலமாக வெளிநாடு வாழ் இந்தியர்கள்
மியூச்சுவல் ஃபண்டு, அரசாங்கப் பத்திரங்கள், பங்குகள்,
என்.சி.டி, போன்றவற்றில் தாராளமாக முதலீடு செய்து தாங்கள்
வாழும் நாடுகளுக்கு எந்தவிதமான கேள்வியும் இல்லாமல்
எடுத்துச் செல்லலாம்.

இவ்வகை முதலீடுகளுக்கு உரித்தான வருமான வரி ஏதும்
இருந்தால், அவை மூலத்திலேயே பிடிக்கப்படுகிறது.
தற்பொழுது என்.ஆர்.இ சேமிப்பு கணக்குகளுக்கு 4%ம் வட்டியும்
டெபாசிட் கணக்குகளுக்கு வங்கிகளைப் பொருத்து காலத்தைப்
பொறுத்து 10.20 சதவிகிதம் வரையும் வட்டி வழங்கப்படுகிறது.
-
ஒருசில வங்கிகள் என்.ஆர்.இ. சேமிப்புக் கணக்கிற்கு 7% வரை
வட்டியைத் தருகின்றன.
-
----------------------------------------------

சொக்கலிங்கம் பழனியப்பன்
தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக