புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...! Poll_c10நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...! Poll_m10நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...! Poll_c10 
5 Posts - 63%
heezulia
நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...! Poll_c10நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...! Poll_m10நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...! Poll_c10நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...! Poll_m10நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 18, 2016 7:55 am

Bank officer:  
மூஞ்ச கொஞ்சம் தள்ளி வைமா. ஏன் இவ்ளோ
பக்கத்தில காட்ற?
-
Customer:  
நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே, சார் அதான்
-
Bank officer:  
அட  கண்ணுல இல்லம்மா. வெரல்ல.
கைய நீட்டு.!
-
-----------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 18, 2016 8:01 am

குப்புனு சிரிச்சுட்டேன்... :
******
”சார்..! இந்த மை தண்ணிபட்டா போகுமா“

”போகாது“

“சோப்பு விட்டு கழுவுனா..?“

“போகாது..”

“அப்படி எவ்வளவு நாள் சார் இருக்கும்...“

“ஒரு வருசத்துக்கு...”

“அப்படியா...
அத கொஞ்சம் என் தலைலயிம் தேச்சு விடுங்க சார்...
பழாப்போன எந்த டை அடிச்சாலும் ஒரே வாரத்துல
வெளுத்துருது..“
-
-----------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 18, 2016 8:06 am

Ram Kumar




நேற்று சிவகாசி பிக் சினிமாஸ் கணேஷ் தியேட்டருக்குப்
போயிருந்தேன்.. ஒரு விடலைப் பையன் 500ரூ நோட்டைக்
கொடுத்து 3 டிக்கெட் கேட்டான்.. டிக்கெட் கொடுப்பவர்
செல்லாத நோட்டு என அதை வாங்க முடியாது எனச்
சொல்லிவிட்டார்..

பையன் கடைசியில் கையில் இருந்த இரண்டு 100ரூ
தாள்களைக் கொடுத்துவிட்டு அவன் நண்பர்களை மட்டும்
உள்ளே அனுப்பி வைத்தான்..

அடுத்தது நான் சென்றேன்..
எனக்கும் நண்பனுக்குமாகச் சேர்த்து 120ரூ கொடுத்து
இரண்டு டிக்கெட் கேட்டேன்..

ஏனென்றால் அந்தத் தியேட்டரில் சட்டப்படி அதிகபட்சமாக
60ரூ தான் டிக்கெட்டிற்கு வசூலிக்க வேண்டும்..

“200ரூவா சார்” என்றார் டிக்கெட் கொடுப்பவர்..
“அப்போ டிக்கெட்ல 200ரூன்னு பிரிண்ட் போட்டு, வரி
செலுத்திய ஸ்டாம்ப் ஒட்டி டிக்கெட் குடுங்க” என்றேன்.

.

“அதெல்லாம் இங்க பழக்கம் இல்லைங்க.. இஷ்டம்னா
வாங்கிக்கோங்க இல்லன்னா வழியவுடுங்க”



“என்னங்க இது? காசு செல்லாதுன்னு கவர்மெண்ட் சொன்ன
அடுத்த செகண்ட்ல அந்தக் காச கையால கூட தொட மாட்றீங்க?
அதே கவர்மெண்ட் 60ரூ.க்கு மேல டிக்கெட் விக்கக் கூடாதுன்னு
சொல்லிருக்கு அத மட்டும் கேக்க மாட்றீங்களே?
100, 200னு இஷ்டத்துக்கு ஏத்திக்கிறீங்களே?”



டிக்கெட் கொடுப்பவர் மீண்டும் இஷ்டம்னா டிக்கெட் வாங்கிக்கோ
என்றார்.. இன்னும் இரண்டு முறை கேட்டதும் தனக்கொன்றும்
தெரியாது, தன் மேனேஜரிடம் வேண்டுமானால் பேசலாம்,
ஆனால் அவரும் ஊரில் இல்லை என்றார்..

இதற்குள் எனக்குப் பின் வரிசையில் நின்றவர்கள் மத்தியில் சிறு
சலசலப்பு ‘என்ன வரிசை நகரவே மாட்டேங்குது?!’
என..

எனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தவர்
‘ஏய் உங்க சண்டைய வேற எங்கேயாவது போய் வச்சிக்கோங்கப்பா..
எனக்கு டிக்கெட்டக் குடு இந்தா 100ரூவா” என்றார்..

அவருக்குத் துணையாக இன்னும் சிலர்.. டிக்கெட் கொடுப்பவரும்
என்னைக் கண்டுகொள்ளவே இல்லை.. பிஸியாக அடுத்தடுத்த
ஆட்களுக்கு டிக்கெட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்..

அதை டிக்கெட் என்பதை விட எவ்வளவு பணம் என்று கூட
அச்சிடப்படாத ஒரு சாதாரண ரசீது என்று தான் சொல்ல வேண்டும்..
கூட்டம் அனைத்தும் 60ரூ, 45ரூ டிக்கெட்டை 100,
80ரூ.க்கு வாங்கிக்கொண்டு படம் பார்க்க முண்டியடித்தது..

நான் கேனையன் போல் நின்று கொண்டிருந்தேன்..
எங்கள் ஊர் தியேட்டர்களில் எனக்கு இது போல் மூக்கறுபடுவது
இது எப்படியும் 10வது முறையாக இருக்கும்..



நம் நாட்டில் ஒவ்வொரு மூலையிலும் தியேட்டர், நகைக்கடை,
மெடிக்கல் ஷாப், ஆஸ்பத்திரி, கல்லூரி, ஆம்னி பஸ், ஓட்டல்கள் என
லட்சோப லட்சம் சம்பவங்கள் இது போல் நடந்து கொண்டு தான்
இருக்கின்றன.. நாம் ஏமாற்றப்படுகிறோம் என்கிற சொரணையே
இல்லாமல் மக்களும் ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள்..

என்னைப் போல் எவனாவது கேள்வி கேட்டால் கேனையனாகத்
தான் பார்க்கப்படுகிறார்கள்.. ’நாங்கள் தானே ஏமாறுகிறோம்
உனக்கென்ன?’ என்கிற தொனி கேள்விகள் வேறு.. டேய் நீங்க
ஏமாறுங்கடா அது உங்க விதி.. உங்களால நானும் ஏன்டா
ஏமாறணூம்?



நான் தியேட்டரில் செய்ததை மோடி இன்று ஒட்டு மொத்த
தேசத்திற்கும் செய்கிறார்.. கையில் அதிகாரம் என்னும் மிகப்
பெரிய பலத்துடன்.. என்னைக் கேனையனாக எண்ணிய கூட்டம்
இன்று தன் தவறுகளை சரி செய்யும் முதல் முயற்சியாக வங்கி
வாசல்களில் நின்று கொண்டிருக்கின்றன..

அநீதிகள் நடக்கும் போதெல்லாம் சொரணையே இல்லாமல்
நவதுவாரங்களையும் மூடிக்கொள்ளும் கூட்டத்திற்கு, அதே
அநீதியை ஒருவன் எதிர்த்து நிற்கும் போது ‘எனக்கு இங்க
வலிக்குது, அங்க குடையது’ எனப் பேசுவதற்கு எந்தத் தகுதியும்
கிடையாது.. முடிந்தால் இனியாவது பில் போட்டு, முறையான காசு
கொடுத்து பொருட்களை வாங்குங்கள், இல்லாவிட்டால் ஆண்டுக்கு
ஒருமுறை இப்படி வங்கி வாசல்களில் தேவுடு காத்து நில்லுங்கள்..
-
------------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 18, 2016 8:08 am

நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...! JpdEQxWSjGkHMgvVRha6+e0c127fd-ff03-4899-866a-b10f595883a2
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 18, 2016 9:24 am

நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...! P7hsBj3SRhaunMsuFzAB+IMG-20161118-WA0001

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 18, 2016 9:29 am

நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...! EphhudyGS96V31DblvX8+IMG-20161115-WA0011

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 18, 2016 9:30 am

நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...! Ghp01pkJRVOkILg6DAHW+IMG-20161115-WA0019
-
நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...! FXjhANcnTT2OWBW85PlU+IMG-20161115-WA0022
-
நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...! GgdACb36QcSnKAqRncoh+IMG-20161115-WA0020
-
நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...! 0r8LysZQ7eAzinszybV5+IMG-20161115-WA0023
-
வாட்ஸ் அப் பகிர்வு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 18, 2016 9:31 am

நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...! 3sHXEIWXRDeJMq3s2EAW+IMG-20161113-WA0028
-
நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...! GBXBZmTiTS6IGMnPFYvo+IMG-20161113-WA0030

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 18, 2016 9:32 am

நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...! PWErPJcKQnanCXO0YVjx+IMG-20161113-WA0031
-
நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...! FIw449VdTmWuRsuY0a5S+IMG-20161113-WA0034

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 18, 2016 9:33 am

நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...! SvKEO02QQ8tQzPegHP83+IMG-20161113-WA0035
-
நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...! 6X5fRzMSeOFtG1T4kqtK+IMG-20161113-WA0036
-
வாட்ஸ் அப் பெறப்பட்டவை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக