ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 5:19 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Today at 4:56 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Today at 4:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Today at 4:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:28 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:12 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Today at 11:03 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:02 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:40 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:27 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:18 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:43 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:06 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 5:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 3:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 3:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 3:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 3:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 3:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 3:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 3:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 1:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 1:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 11:49 am

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 8:15 am

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 8:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:05 am

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 7:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 2:46 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 5:58 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 5:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 3:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 3:06 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 1:50 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 1:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 7:15 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sat Jun 29, 2024 10:37 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 11:28 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 5:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.நகரை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு... ரூ. 1,300 கோடி! 41 திட்டங்கள் செயல்படுத்த முடிவு

2 posters

Go down

தி.நகரை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு... ரூ. 1,300 கோடி! 41 திட்டங்கள் செயல்படுத்த முடிவு Empty தி.நகரை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு... ரூ. 1,300 கோடி! 41 திட்டங்கள் செயல்படுத்த முடிவு

Post by ayyasamy ram Sat Nov 19, 2016 2:46 am


சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், தி.நகரை மேம்படுத்த,
1,300 கோடி ரூபாய் செலவில், 41 வகையான திட்டங்களை
செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக,
ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்திற்கு, அதிகாரிகள் குழு, விரைவில்
நியமிக்கப்பட உள்ளது.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு, சென்னை,
தி.நகர் பகுதி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம்,
நான்கு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி, இந்த திட்டம்
செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு,
அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

கடந்த ஜூன் மாதம், பிரதமர் மோடி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை
துவக்கி வைத்தார். இந்த திட்டத்தில், தி.நகரை மேம்படுத்த,
1,300 கோடி ரூபாய்க்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன;
மொத்தம், 41 வகையான பணிகள் செய்யப்பட உள்ளன.

இத்திட்டத்தில், மோட்டார் இல்லா வாகன போக்குவரத்து,
நடைபாதை, போக்குவரத்து மேலாண்மை, பூங்காவில்
பசுமையை அதிகரித்தல், மழைநீர் வடிகாலை மேம்படுத்துதல்,
திடக்கழிவு மேலாண்மை, தகவல் தொடர்பை மேம்படுத்துதல்,
துப்புரவு மற்றும் குடிநீர் மேலாண்மை திட்டங்கள், கழிவுநீர்
மேலாண்மை திட்டங்கள், மின் வலையமைப்பை ஸ்மார்ட்
தீர்வுகள் மூலம் மேம்படுத்துதல், வெள்ள கண்காணிப்பு
எச்சரிக்கை அமைப்பு நிறுவுதல் ஆகியவை மேற்கொள்ளப்படும்.

திட்டத்தை செயல்படுத்த வசதியாக, ஸ்மார்ட் சிட்டி நிறுவனம்
ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிறுவனத்தின் தலைமை செயல்
அதிகாரி, தலைமை நிதி அதிகாரி, நிறுவன செயலர் ஆகிய
பதவியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட உள்ளன.

இந்த அதிகாரிகள் குழு தான், திட்டத்தை நுணுக்கமாக கவனித்து
செயல்படுத்தும்.
இந்த அதிகாரிகளை தேர்வு செய்ய, ஸ்மார்ட் சிட்டி நிறுவனம்
தயாராகி வருகிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க,
மாநகராட்சி வழங்கிய கால அவகாசம் முடிந்துள்ளது.

மொத்தம், 20க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக
தெரிகிறது. தகுதி அடிப்படையில் அதிகாரிகள் குழு விரைவில்
அமைக்கப்படும். அதன்பின், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள்
வேகம் பிடிக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய அரசு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு, ஒவ்வொரு ஆண்டும்,
100 கோடி ரூபாய் வீதம், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கும்.
மாநில அரசும், மாநகராட்சியும், இதே அளவு தொகையை,
இத்திட்டத்திற்கு செலவிட வேண்டும்.
-
----------------------------------

- நமது நிருபர் -
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தி.நகரை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு... ரூ. 1,300 கோடி! 41 திட்டங்கள் செயல்படுத்த முடிவு Empty Re: தி.நகரை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு... ரூ. 1,300 கோடி! 41 திட்டங்கள் செயல்படுத்த முடிவு

Post by T.N.Balasubramanian Sat Nov 19, 2016 10:32 am

வீதியில் ஜனநடமாட்டத்திற்கு தடங்கலாக உள்ள சில்லறை வியாபாரிகளை தடைசெய்தல் ,
பிளாட்பார வியாபாரிகள் . மெஹந்தி கலைஞர்கள் தடை செய்தல்.
கடையை ஒட்டிய பார்க்கிங் வசதி இல்லாத கடைகள்,
வாடிக்கையாளரின் பாதுகாப்பின்றி /தீயணைக்கும் வசதிகள் இல்லாத கடைகளை கண்டறிந்து ,
குறைகளை நீக்குதல் போன்ற முக்கியமான விஷயங்களையும் இவர்கள் கவனம் செலுத்தவேண்டும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை துறைமுகத்தை மேம்படுத்த ரூ.294 கோடி இந்தியா நிதி உதவி
» கரோனாவை எதிர்கொள்ள ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கீடு; ரூ.20-க்கு உணவு: கேரள அரசு அறிவிப்பு
» எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விற்க முடிவு: தர்ம காரியங்களுக்கு நிதி திரட்ட நடவடிக்கை
» நிதி இல்லை: மருத்துவமனை அதிகாரிகள் அதிருப்தி: ஒதுக்கீடு தாமதமாவது ஏன்?
»  சீன ராணுவத்துக்கு ரூ.4 1/2 லட்சம் கோடி ஒதுக்கீடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum