புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பஞ்சாப்: குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் தேர்தலை நடத்த காங்கிரஸ் கோரிக்கை Poll_c10பஞ்சாப்: குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் தேர்தலை நடத்த காங்கிரஸ் கோரிக்கை Poll_m10பஞ்சாப்: குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் தேர்தலை நடத்த காங்கிரஸ் கோரிக்கை Poll_c10 
25 Posts - 42%
heezulia

16 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 7%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
kavithasankar
பஞ்சாப்: குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் தேர்தலை நடத்த காங்கிரஸ் கோரிக்கை Poll_c10பஞ்சாப்: குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் தேர்தலை நடத்த காங்கிரஸ் கோரிக்கை Poll_m10பஞ்சாப்: குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் தேர்தலை நடத்த காங்கிரஸ் கோரிக்கை Poll_c10 
1 Post - 2%
Barushree

Srinivasan23

இந்த மாத அதிக பதிவர்கள்

152 Posts - 41%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பஞ்சாப்: குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் தேர்தலை நடத்த காங்கிரஸ் கோரிக்கை Poll_c10பஞ்சாப்: குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் தேர்தலை நடத்த காங்கிரஸ் கோரிக்கை Poll_m10பஞ்சாப்: குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் தேர்தலை நடத்த காங்கிரஸ் கோரிக்கை Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஞ்சாப்: குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் தேர்தலை நடத்த காங்கிரஸ் கோரிக்கை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 18, 2016 6:16 am

பஞ்சாப்: குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் தேர்தலை நடத்த காங்கிரஸ் கோரிக்கை JRDrabDJRsaYfXPZVELq+congres
-
பஞ்சாப் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை
அமல்படுத்திவிட்டு, சட்டப் பேரவைத் தேர்தலை நடத்த
வேண்டும் என்று மாநில காங்கிரஸ் கட்சி கோரிக்கை
விடுத்துள்ளது.

மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் தலைமையிலான
காங்கிரஸ் கட்சியினர், தலைமைத் தேர்தல் ஆணையர்
நஜீம் ஜைதியை வியாழக்கிழமை நேரில் சந்தித்து,
மாநிலத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்தை விதிகளை
அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதுதொடர்பாக, மனு ஒன்றையும் நஜீம் ஜைதியிடம்
அவர்கள் கொடுத்தனர். அதில், கூறப்பட்டிருப்பதாவது:

தற்போதைய பாஜக-அகாலி தள கூட்டணி அரசு, மாநிலத்தின்
நீர்ப் பங்கீட்டு உரிமையை உச்ச நீதிமன்றத்தில் பெற்றுத்
தர தவறிவிட்டது. சட்லஜ் - யமுனை இணைப்புக் கால்வாய்
திட்டத்துக்கு எதிராக, பஞ்சாப் மாநில அரசு கொண்டு வந்திருந்த
சட்டத்தை உச்ச நீதிமன்றன்றம் ரத்து செய்ததை அடுத்து,
மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது.

மாநிலத்தில் சாராய விற்பனை, போதைப்பொருள் கடத்தல்
உள்ளிட்ட குற்றச் செயல்கள் தொடர்கிறன்றன. இதுதவிர,
பொய் வழக்குப் போடுவதால் மாநிலத்தில் எப்போதும்
பதற்றமான சூழலே நிலவி வருகிறது.

இந்த நிலையில், மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தலை
நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்துவதற்கு தற்போதுள்ள
ஆட்சியைக் கலைத்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியின்
கீழ் தேர்தலை நடத்த வேண்டும்.

மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைமை மேலும்
மோசமடைவதைத் தடுப்பதற்காக, தாமதமின்றி தேர்தல்
நடத்தை விதிகளை அமல்படுத்த வேண்டும். மேலும்,
சட்டப்பேரவைத் தேர்தல் நேர்மையாக நடைபெறுவற்கு,
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு
இயந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது. துணை ராணுவப்
படையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்த வேண்டும் என்று
அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
--------------------------------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக