ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடகிழக்கு பருவமழை 68 % குறைவு: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

4 posters

Go down

வடகிழக்கு பருவமழை 68 % குறைவு: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு Empty வடகிழக்கு பருவமழை 68 % குறைவு: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Post by ayyasamy ram Fri Nov 18, 2016 6:18 am

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இதுவரை
68 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என்று வானிலை
ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இதுவரை 68 சதவீதம்
குறைவாக பெய்துள்ளது. அண்மையில் உருவான
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மியான்மர் வழியாகச்
சென்றது. அது தமிழகக் கடல் பகுதியில் உள்ள ஈரப்பதத்தை
எடுத்துச் சென்றுவிட்டது.

அடுத்த சில நாள்களுக்கும் மிதமான மழையே பெய்யக்கூடும்
என்று அவர்கள் தெரிவித்தனர். வியாழக்கிழமை காலை
நிலவரப்படி அதிகபட்சமாக, காட்டுப்பாக்கத்தில் 50 மி.மீ.
மழை பெய்துள்ளது.

அதற்கு அடுத்தபடியாக, ராமநாதபுரம் பாம்பன், தேவகோட்டை,
ஆயக்குடியில் 30 மி.மீ. மழையும் பெய்துள்ளது

கனமழைக்கு வாய்ப்பு:
மத்திய வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத்த தாழ்வு நிலை
அதே பகுதியில் நீடிப்பதால், தமிழகம், புதுவையில் ஓரிரு
இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்கடலோர
மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன்
காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்
என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
----------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வடகிழக்கு பருவமழை 68 % குறைவு: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு Empty Re: வடகிழக்கு பருவமழை 68 % குறைவு: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Post by T.N.Balasubramanian Fri Nov 18, 2016 7:03 am

மழையா எங்கே எங்கே ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வடகிழக்கு பருவமழை 68 % குறைவு: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு Empty Re: வடகிழக்கு பருவமழை 68 % குறைவு: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Post by ayyasamy ram Fri Nov 18, 2016 11:49 am

T.N.Balasubramanian wrote:மழையா எங்கே எங்கே ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1227379
-
வரும் ஆனா வராது...!!!
-
வடகிழக்கு பருவமழை 68 % குறைவு: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு MVk4C7DzTxOCV4DdCIZZ+best-Bollywood-romantic-rain-songs
-
வடகிழக்கு பருவமழை 68 % குறைவு: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு TIwSPaOoR7upXP8cuhCb+images
-
வடகிழக்கு பருவமழை 68 % குறைவு: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ZcH50M4JRTyYbGkm8Mmo+frog-with-an-umbrella
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வடகிழக்கு பருவமழை 68 % குறைவு: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு Empty Re: வடகிழக்கு பருவமழை 68 % குறைவு: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Post by M.Jagadeesan Fri Nov 18, 2016 1:40 pm

"கர்ணனோடு கொடை போயிற்று " என்று சொல்வார்கள் . அதுபோல

"ரமணனோடு மழை போயிற்று " என்று சொல்லவேண்டுமோ ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

வடகிழக்கு பருவமழை 68 % குறைவு: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு Empty Re: வடகிழக்கு பருவமழை 68 % குறைவு: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Post by T.N.Balasubramanian Fri Nov 18, 2016 4:44 pm

M.Jagadeesan wrote: "கர்ணனோடு கொடை போயிற்று " என்று சொல்வார்கள் . அதுபோல

"ரமணனோடு மழை போயிற்று " என்று சொல்லவேண்டுமோ ?
மேற்கோள் செய்த பதிவு: 1227409

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வடகிழக்கு பருவமழை 68 % குறைவு: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு Empty Re: வடகிழக்கு பருவமழை 68 % குறைவு: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Post by பாலாஜி Fri Nov 18, 2016 5:17 pm

M.Jagadeesan wrote: "கர்ணனோடு கொடை போயிற்று " என்று சொல்வார்கள் . அதுபோல

"ரமணனோடு மழை போயிற்று " என்று சொல்லவேண்டுமோ ?
மேற்கோள் செய்த பதிவு: 1227409

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வடகிழக்கு பருவமழை 68 % குறைவு: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு Empty Re: வடகிழக்கு பருவமழை 68 % குறைவு: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum