புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணத்துக்கு ரூ.2.5 லட்சம் வரை நம் கணக்கில் எடுப்பது எப்படி? I_vote_lcapதிருமணத்துக்கு ரூ.2.5 லட்சம் வரை நம் கணக்கில் எடுப்பது எப்படி? I_voting_barதிருமணத்துக்கு ரூ.2.5 லட்சம் வரை நம் கணக்கில் எடுப்பது எப்படி? I_vote_rcap 
46 Posts - 70%
heezulia

10 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 12%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணத்துக்கு ரூ.2.5 லட்சம் வரை நம் கணக்கில் எடுப்பது எப்படி? I_vote_lcapதிருமணத்துக்கு ரூ.2.5 லட்சம் வரை நம் கணக்கில் எடுப்பது எப்படி? I_voting_barதிருமணத்துக்கு ரூ.2.5 லட்சம் வரை நம் கணக்கில் எடுப்பது எப்படி? I_vote_rcap 
211 Posts - 75%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்துக்கு ரூ.2.5 லட்சம் வரை நம் கணக்கில் எடுப்பது எப்படி?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 17, 2016 5:39 pm

திருமண வீட்டார் ரூ.2.5 லட்சம் வரை பணத்தை வங்கிக்
கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளலாம் என பொருளாதார
விவகாரத் துறை செயலர் சக்திகாந்த தாஸ் இன்று
(வியாழக்கிழமை) அறிவித்தார்.

மத்திய அரசின் நோட்டு நடவடிக்கையால் திருமண
வைபவங்களுக்கு ஏற்பாடு செய்திருந்த சாதாரண மக்கள்
பணத்துக்கு பெரும் சிரமத்துக்கு உள்ளாகியிருப்பதாக
பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில்
மத்திய அரசு சில சலுகைகளை அறிவித்துள்ளது.

சலுகையை பெறுவது எப்படி?

திருமண வீட்டார் ரூ.2.5 லட்சம் வரை வங்கிக் கணக்கில் இருந்து
எடுத்துக் கொள்ளலாம். ஆனால், ஒரே ஒரு வங்கிக் கணக்கில்
இருந்துதான் ரூ.2.5 லட்சம் எடுக்க முடியும்.

மணமகன், மணப்பெண் அல்லது இவர்களின் பெற்றோர்
யாருடைய வங்கிக் கணக்கில் இருந்து மட்டுமே பணத்தை
எடுக்க முடியும்.

அதுமட்டும் அல்லாமல் பணம் எடுப்பவரின் வங்கிக் கணக்கு
( KYC ) கேஒய்சி எனப்படும் வாடிக்கையாளரின் தகவல்
இடம் பெற்றிருக்க வேண்டும். அதாவது பான் கார்டு போன்ற
தகவல்கள் வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

மேலும், திருமணத்துக்காக பணம் எடுக்கும் நபர் தனது திருமண
நிகழ்வு தொடர்பாக சுய பிரமாணத்தை வங்கியில் சமர்ப்பிக்க
வேண்டும்.

கேஒய்சி எதற்காக?

வாடிக்கையாளரின் அடையாளம், மற்றொன்று வாடிக்கையாளரின்
முகவரி தகவல்களை கேஒய்சி வைத்திருக்க வேண்டும் என்று
ரிசர்வ் வங்கி வலியுறுத்துகிறது.

பொதுவாக வாடிக்கையாளரின் அடையாளத்தில் பெரிய மாற்றம்
இருக்காது. ஆனால் வாடிக்கையாளரின் முகவரி மாற
வாய்ப்பிருப்பதால் வங்கிகள் அவ்வப்போது வாடிக்கையாளரின்
முகவரியை சரி செய்து கொண்டே இருக்க வேண்டும்.

அதற்காக அவர்கள் வாடிக்கையாளரின் பான் கார்டு, ஆதார்,
ஓட்டுனர் உரிமம் மற்றும் பாஸ்போர்ட் போன்றவற்றில் ஏதாவது
ஒன்றை சரி பார்க்க வேண்டும்.
-
------------------------------------------
தி இந்து

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 17, 2016 7:02 pm

இப்போதைக்கு அவசியம் இல்லை எனக்கு .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக