புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்கிட்டே ரெண்டு 500 ரூபா நோட்டு இருக்கு! செல்லும்னா வாங்கிக்க, செல்லாதுன்னா வேற நோட்டு தாரேன்! Poll_c10என்கிட்டே ரெண்டு 500 ரூபா நோட்டு இருக்கு! செல்லும்னா வாங்கிக்க, செல்லாதுன்னா வேற நோட்டு தாரேன்! Poll_m10என்கிட்டே ரெண்டு 500 ரூபா நோட்டு இருக்கு! செல்லும்னா வாங்கிக்க, செல்லாதுன்னா வேற நோட்டு தாரேன்! Poll_c10 
5 Posts - 63%
Barushree

1 Post - 13%
kavithasankar

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

59 Posts - 82%

4 Posts - 6%
Balaurushya

2 Posts - 3%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்கிட்டே ரெண்டு 500 ரூபா நோட்டு இருக்கு! செல்லும்னா வாங்கிக்க, செல்லாதுன்னா வேற நோட்டு தாரேன்!

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Wed Nov 16, 2016 3:48 pm

5 வருடங்களுக்குப் பிறகு மளிகைக் கடையில் ஒரு குண்டக்க மண்டக்க (கற்பனை)

:: எல்லா பொருட்களுக்கும் சேர்த்து எவ்வளவு ஆச்சு?

: மொத்தம் 450 ரூபாய் ஆச்சு.

:: இந்தா 500 ரூபாய். மீதம் 50 ரூபாய் குடு. (இது புதிய 500 ரூபாய்)

: இந்த நோட்டு கிழிஞ்சிருக்குபா. வேற நோட்டு குடு.

:: என்கிட்டே ரெண்டு 500 ரூபாய் நோட்டு இருக்கு. அதுல எது வேணும்?

: இது என்னப்பா கேள்வி? ரெண்டும் 500 ரூபாய் நோட்டுதானே?... கிழியாம இருந்தா எதையாவது குடு. எனக்கு வேற நோட்டு வேணும் அவ்வளவுதான்.

:: சரி இந்தா 500 ரூபாய்... மீதம் 50 ரூபாய் குடு. (இது பழைய 500 ரூபாய் நோட்டு)

: யோவ்!... என்னய்யா இது? வேற 500 ரூபாய் நோட்டைக் குடுக்குறே?...

:: நீதானே வேற நோட்டு கேட்டே.... அதான் குடுத்தேன்....

: வேற நோட்டு கேட்டேன்தான். ஆனா நீ, நோட்டே வேறயா குடுக்குறியே?...

:: வேற நோட்டு கேட்டா, வேற நோட்டுதானே கொடுக்க முடியும்? நான் கிளியராத்தான் இருக்கேன்.. தப்பு உன் பக்கம்தான்! என்னன்னு செக் பண்ணு...

: தம்பி! இது பழைய நோட்டுப்பா. இப்ப இது செல்லாது... வேற நோட்டு குடுப்பா.

:: சரி... ரெண்டு ஆயிரம் ரூபாய் நோட்டு இருக்கு வேணுமா?

: என்னாது.... ஆயிரம் ரூபாவும் ரெண்டு இருக்கா?

:: ரெண்டு தனித்தனி ஆயிரம் இல்லையா, ஒரே நோட்டா ரெண்டாயிரம் ரூபாய் இருக்கு. வேணுமா?

: உன்கிட்ட இருக்குப்பா. ஆனா, என்கிட்டே சில்லறை இல்லையே... இன்னைக்கு நீதான் முதல் போனி.

:: சரி, அப்போ அஞ்சாயிரம் ரூபாய் நோட்டு தரவா?

: அஞ்சாயிரம் ரூபாவா?

:: இல்லேன்னா இந்தா பத்தாயிரம் ரூபாய்!

: பத்தாயிரம் ரூபாயா? என்னப்பா கலர் காலரா ரூபாய் நோட்டா நீட்டுற? இதையெல்லா யாருப்பா உன்கிட்ட குடுத்தனுப்புறது?

:: இந்த 500 , 2000 ல்லாம் மோடி கொடுத்தது. 5,000 , 10,௦௦௦ நோட்டெல்லாம் 'டாடி' கொடுத்தது.

: 'டாடி'ன்னா? உங்க அப்பா வா?

:: கோ டாடி!

: 'கோ டாடி'ன்னா?

:: கூகுள்ல சர்ச் பண்ணி எடுத்தேன்யா...

: ஏன்பா.... கவர்மெண்டு அடிச்ச நோட்டு எதுவுமே உன்கிட்ட இல்லையா?

:: இதெல்லாமே கவர்மெண்டு அடிச்ச நோட்டுதான்... ஆனா இப்ப தடை பண்ணிட்டாங்க.

: தடை பண்ண நோட்டையெல்லாம் வச்சிக்கிட்டு ஏன்பா இப்படி என் கடை வியாபாரத்தை கெடுக்குறே?

:: நாட்டுல என்னென்ன நடந்திருக்குதுன்னு ஒரு PK தெரிஞ்சுக்க வேண்டாமா? அதுக்குத்தான்.

: அது என்ன PK?

:: பொது நாலெட்ஜ்!

: (மனதிற்குள் பேசுவது) ஆஹா.... இது அவனேதான்! ஜெனரல் நாலேஜ்ங்கறதை, பொது நாலேஜ்ன்னு ஏன் இப்படி இங்கிலீசையும், தமிழையும் கலந்தடிக்கிறேன்னு கேக்கணும்னுதான் தோணுது. ஆனா கேட்டா..... குண்டங்க மண்டக்க நாமளே மாட்டிக்க வேண்டியதுதான். அதனால கேக்க வேண்டாம்....

:: சும்மா கேட்டுத்தான் பாரேன்....

: என்னது?!.... நான் எதுவும் கேக்கலையேபா.

:: இப்போ மனசுக்குள்ள பேசுனியே அதைக் கேளு.

: நான் மனசுக்குள்ள நினைக்கிறது உனக்கு எப்படிப்பா தெரியுது?

:: ஹா.. ஹா.. ஹா... மனசுதான் உன்னோடது. ஆனா, அதுல ஓடுற நினைப்பு எல்லாம் என்னோடது. தட் ஈஸ் மீ!

: இல்லப்பா..., ஒன்னு தமிழ பேசணும், இல்லேன்னா இங்கிலீசுல பேசணும். ஏன் இப்படி கலப்படமா பேசுறேன்னு கேக்க நினைச்சேன். வேற ஒன்னும் இல்ல.

:: நான் கேட்டேனா?

: என்ன நான் கேட்டேனா?

:: உதயம் பருப்புன்னு பாக்கெட்டை தயாரிச்சு வச்சுக்கிட்டு, அதுல ரேஷன் பருப்பை கொட்டி விக்கிறியே அதை ஏன் கலப்படம் பண்ணுறேன்னு நான் உன்கிட்ட கேட்டனா?

: நான் சொல்லல... என் வாயைப் புடுங்கி என் வயித்துலயே அடிக்கிறான் பாருங்க. இவன் அவனேதான்!! போன்ல வந்தான், பத்திரிக்கையில் வந்தான், டிவியில வந்தான், இப்ப நேருலயே வந்துட்டான்...
ஐயா சாமி, நீ பார்த்திபனா இருந்துக்கோ. ஆனா, என்னை வடிவேலா ஆக்கிடாதப்பா!!......

:: சரி இப்ப என்ன பண்ணலாம்?

: நீதான் யோசிச்சு வச்சிருப்பியே... சொல்லிட்டு கெளம்பு.

:: என்கிட்டே ஒரு பழைய 500 ரூபாய் நோட்டு இருக்கு.. அந்தப் பணத்தை...... இப்ப மாத்தணும்!

: பணத்தை மாத்தணும்னு இப்படி படுத்துறியே... ஆனா, உன் குணத்தை மாத்த மாட்டேங்கறியே.......!!

:: அது கூடவே பொறந்தது. மாத்த முடியாது! மாத்திக்கவும் மாட்டேன்!

: நீ மாத்த வேண்டாம்ப்பா..... நான் மாரிக்கறேன். இந்தா மீதம் 50 ரூபாய். அந்த பழைய 500 ரூபாவை குடுத்துட்டு முதல்ல நீ கெளம்பு.

:: ஹா! ஹா! ஹா!

: ஏன்பா சிரிக்கிறே?

:: ஹா! ஹா! ஹா!

: அட ஏம்பா சிரிக்கிறே?

:: ஹா! ஹா! ஹா!

: ஹா! ஹா! ஹா ..... ஹா! ஹா! ஹா!

:: நீ ஏன்யா சிரிக்கிறே?

: நீ சிரிக்கிறே.... உன்னை பார்த்து ஊரே சிரிக்குது..... நான் சிரிக்கக் கூடாதா?

:: என்கிட்டே ரெண்டு கேரக்ட்டர் இருக்கு...

: இத பார்! கேரட்டு இருக்கு, பீட்ரூட்டு இருக்குன்னு ஏதாவது பேசினே... மவனே ஜுஸ் போட்டு குடிச்சுடுவேன். மரியாதையா ஓடிப்போயிடு!

** (நல்லா மனசு விட்டு சிரிங்க. சந்தோஷமா இருங்க. மக்களை காப்பாற்றுவதற்கு மோடி இருக்கிறார். மகிழ்ச்சி!)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 16, 2016 7:40 pm

அருமையான கற்பனை .ரசித்தேன் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

என்கிட்டே ரெண்டு 500 ரூபா நோட்டு இருக்கு! செல்லும்னா வாங்கிக்க, செல்லாதுன்னா வேற நோட்டு தாரேன்! 2klKOmpdQqamGRop48Nc+vadivelu-thambi-evlo-karutha-pesuthu_595_tamilphotocomments_new

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 17, 2016 4:21 pm

நல்ல கற்பனை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84574
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 17, 2016 4:41 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Sun Nov 27, 2016 5:19 pm

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் பல தவறுகளுடன் அச்சடிக்கப்பட்டு வெளியாகி இருப்பதால் இரண்டு விதமாக காட்சியளிப்பதாக மக்கள் விமர்சித்து வருகின்றனர். சிலநாட்களுக்கு முன்பு விளையாட்டாக சொன்ன "இரண்டு 500 ரூபாய் நோட்டு" கதை உண்மையானது மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆனாலும், மத்திய அரசின் இந்த அதிரடி ரூபாய் நோட்டு மாற்றம் என்பது கண்டிப்பாக கருப்புப்பணத்தையும், கள்ளப்பணத்தையும் ஒழிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. மேலும், புதிய 500 ரூபாய் நோட்டு இதுவரை இருந்துவந்த இந்திய ரூபாய் நோட்டுக்களின் வடிவத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு காட்சியளிக்கிறது. எனவே, புதிய 1000 ரூபாய் நோட்டையும் இப்படியே வடிவமைக்க வேண்டும் என்று மத்திய அரசுவிடம் மக்கள் வேண்டுகோள் வைக்கிறார்கள். புதிய 2000 ரூபாய் நோட்டை விட, புதிய 500 ரூபாய் நோட்டுதான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அமெரிக்க டாலரைப்போல இருக்கிறது!

இனிமேல் இந்தியா வல்லரசுதாங்க!!

என்கிட்டே ரெண்டு 500 ரூபா நோட்டு இருக்கு! செல்லும்னா வாங்கிக்க, செல்லாதுன்னா வேற நோட்டு தாரேன்! ZMnD3zMbQBuO0d0ju5ap+two500

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Nov 29, 2016 5:45 pm

என்னே சம்பாஷனை ஜோர்>>>>>>>>>>>>>>

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக