ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிரம்ப் மனைவியின் ‘அந்த மாதிரி’ படத்தை பார்த்த கர்நாடக அமைச்சர்!

3 posters

Go down

டிரம்ப் மனைவியின் ‘அந்த மாதிரி’ படத்தை பார்த்த கர்நாடக அமைச்சர்! Empty டிரம்ப் மனைவியின் ‘அந்த மாதிரி’ படத்தை பார்த்த கர்நாடக அமைச்சர்!

Post by ayyasamy ram Wed Nov 16, 2016 1:39 pm


டிரம்ப் மனைவியின் ‘அந்த மாதிரி’ படத்தை பார்த்த கர்நாடக அமைச்சர்! 2eWqErbdR3GFrYV1RqlW+201609021131011450_Melania-Trump-sues-news-outlets-that-said-she-was-an-escort_SECVPF
-
படம்- மாலைமலர்
-------------------------------------------------

கர்நாடக கல்வித்துறை அமைச்சர் தன்வீர் விழா மேடையில்
ஆபாச படம் பார்த்ததாக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இதற்கு பாஜக, மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட எதிர்க்
கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து பதவி விலக
வலியுறுத்தி வருகின்றன.
-
கர்நாடகாவில் ரெய்ச்சூர் மாவட்டத்தில் திப்பு சுல்தான்
ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு கட்சியை
சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்ட இந்த விழாவில்
அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தன்னுடைய மொபைல்
போனில் ஆபாச படங்களை பார்க்கும் வீடியோ வெளியாகி
சர்ச்சையை ஏற்படுத்தியது.

தன்வீர் வாட்ஸ்ஆப் குரூப்பில் வந்த ஆபாச படத்தை பார்த்த
சில விநாடிகளிலேயே அதிலிருந்து வெளியே வந்ததாகவும்,
அவர் குறிப்பிட்ட இணையதளத்துக்கு சென்று ஆபாச
காட்சிகளை பார்க்கவில்லை என காங்கிரஸ் விளக்கம்
கொடுத்தது.

இந்நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணை
செய்ததில் அமைச்சர் பார்த்தது அமெரிக்க அதிபராக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின் மனைவி
மெலினாவின் ஆபாச படம் என்று தெரியவந்துள்ளது.

மேலும் அந்த படத்தை அமைச்சர்களிடையே ப
ரிமாறிக்கொண்டதும் தெரியவந்துள்ளது.
-
---------------------------------------------
வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டிரம்ப் மனைவியின் ‘அந்த மாதிரி’ படத்தை பார்த்த கர்நாடக அமைச்சர்! Empty Re: டிரம்ப் மனைவியின் ‘அந்த மாதிரி’ படத்தை பார்த்த கர்நாடக அமைச்சர்!

Post by ராஜா Wed Nov 16, 2016 4:49 pm

இதில் என்ன தவறு இருக்கிறது புன்னகை


அந்த நாள் ,  அந்த 7  நாட்கள்  போல அந்த மாதிரியும் ஒரு படம் தானே புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

டிரம்ப் மனைவியின் ‘அந்த மாதிரி’ படத்தை பார்த்த கர்நாடக அமைச்சர்! Empty Re: டிரம்ப் மனைவியின் ‘அந்த மாதிரி’ படத்தை பார்த்த கர்நாடக அமைச்சர்!

Post by T.N.Balasubramanian Wed Nov 16, 2016 8:13 pm

அந்த மந்திரிதான் பார்க்கவில்லை என்கிறாரே .
மந்திரி பொய் சொல்லமாட்டார் .
பொய் சொல்லுகிறார் என்றால், படத்தை வெளியிடுங்கள் .
அவரிடம் காண்பித்து அந்த படத்தை தான் பார்த்தாரா என்று கேட்டு சொல்கிறேன்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

டிரம்ப் மனைவியின் ‘அந்த மாதிரி’ படத்தை பார்த்த கர்நாடக அமைச்சர்! Empty Re: டிரம்ப் மனைவியின் ‘அந்த மாதிரி’ படத்தை பார்த்த கர்நாடக அமைச்சர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ராவணன் படத்தை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
» அமீர்கான் தயாரித்த படத்தை ஆர்வத்துடன் பார்த்த பிரதமர்
» "விண்ணைத் தாண்டி வருவாயா "படத்தை 16 தடவைகள் பார்த்த" எமி ஜெக்ஸன
» அந்த படத்தை சாயந்திரம் டி.வி.யிலே போடுறாங்களாம்...!!
» ஏரியில் மூழ்கவிருந்த குடும்பத்தைக் காப்பாற்றிய கர்நாடக அமைச்சர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum